Thursday, July 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Diet

சின்ன எலுமிச்சை பழத்தில் இத்தனை சத்துக்களா?

சின்ன எலுமிச்சை பழத்தில் இத்தனை சத்துக்களா?

ஒரு சின்ன எலுமிச்சை பழத்தில் இத்தனை சத்துக்களா? எங்கும் எப்போதும் எளிமையாக கிடைக்க‍க் கூடியது தான் இந்த எலுமிச்சை பழம். இது அளவில் சிறியதாக இருந்தாலும், இதில் உள்ள‍ சத்துக்களோ அதிகம். மூர்த்தி சிறுசா இருந்தாலும் கீர்த்தி பெருசுதான்னு, இந்த முன்னோர் சொன்ன‍ முதுமொழி எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ இந்த எலுமிச்சை பழத்திற்கு 100 க்கு 100 பொருந்துகிறது. சாதாரணமாக 100 கிராம் எடைகொண்ட ஒரு சிறிய எலும்மிச்சை பழத்தில் வைட்டமின் ஏ (Vitamin A)- 1.8 மி.கி. வைட்டமின் பி (Vitamin B)- 1.5 மி.கி. வைட்டமின் சி (Vitamin C)- 63.0 மி.கி புரதம் (Protein )- 1.4 கிராம் இரும்புசத்து (Iron)- 0.4 மி.கி. நீர்சத்து (Hydration)- 50 கிராம் மாவுப்பொருள் (Diet)- 11.0 கிராம் தாதுப்பொருள் (Minerals)- 0.8 கிராம் நார்சத்து (Fiber)- 1.2 கிராம் பாஸ்பரஸ் (Phosphorus)- 0.20 மி.கி. கொழுப்பு (Fat / Cholesterol)- 1

இட்லியை தினமும் காலை உணவாக எடுத்து வந்தால் கிடைக்கும் அளப்பரிய‌ நன்மைகள்

இட்லியை தினமும் காலை உணவாக எடுத்து வந்தால் கிடைக்கும் அளப்பரிய‌ நன்மைகள் இட்லியை தினமும் காலை உணவாக எடுத்து வந்தால் கிடைக்கும் அளப்பரிய‌ நன்மைகள் நீராவியால் வேகக் கூடிய உணவுகளில் எப்போதும் இந்த இட்லிக்கு தனி இடம் உண்டு.  சமீப (more…)

மாடலிங் அழகிகள் போல, உடல் மெலிய விரும்புவோர் கவனத்திற்கு

மாடலிங் அழகிகள் போல, உடல் மெலிய விரும்புவோர் கவனத்திற்கு மாடலிங் அழகிகள் போல, உடல் மெலிய விரும்புவோர் கவனத்திற்கு மாடலிங் அழகிகள் போல, உடல் மெலிய விரும்புவோர், சாப்பிடுவதற்கு (more…)

உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும்

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள், 1. உணவுக்கட்டுப்பாடு 2. உடற்பயிற்சி உடல் எடையைக் குறைக்க உண்ணும் பழக்க வழக்கங்களையும் உடற்பயிற்சியையும் கவ னித்தாலே போதுமானது, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் செய்ய வேண்டியன 1. உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க ஒரு (more…)

அழகு குறிப்பு: இடுப்பு ஸ்லிம்மாக…

ஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ளவே டீன்- ஏஜ் பெண்கள் விரும்புகிறார் கள். குச்சி போல் இருப்பதற் காக டயட் என்ற பெயரில் நிறையப் பேர் பட்டினி கிடப் பார்கள். நம் உடலுக்கு கலோ ரி, புரதம், இரும்பு மற்றும் கால்சியம் மிகவும் அவசி யம். ஒவ்வொரு சத்தும் நம் உடலுக்கு என்னென்ன வே லைகள் செய்கிறது மற்றும் அதனை எவ்வாறு உட்கொள் ளலாம் என்று ஒவ்வொரு பூவையரும் (more…)

உடற்பயிற்சி செய்ய‍விரும்புவோர் கவனிக்க‍ வேண்டிய சில முக்கிய குறிப்புகள் (தொடர்ச்சி 2)

இதன் முந்தைய‌ தொடர்ச்சி படிக்க (இந்த வரியினை கிளிக் செய்க) 11. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களது உடற்பயிற்சி கருவி (Instrument) சரியான அளவுகோலில் உள்ளதா என்பதை கவனமாக சரிபார்த்த பின் உடற்பயிற்சியை மேற் கொள்வது நல்லது. 12. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களுடன் பயிற்சியில் ஈடுபடுபவர் உங்களை விட அதிக அளவில் ஈடுபடுபவராக இருந்தால் நல்லது. 13. நீங்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், உங்களது உடல் எடையை குறைக்க Running Exercise சிறந்த்தாகும். குறைந்தபட்சம் 3 கிலோமீட்டர் அல்லது 4 கிலோ மீட்டர் Running (ஓடுவது) நல்லது. Running (ஓடுவதற்கு)க்கு முன்பு (more…)

தாங்கும் சக்தி தரும் உடற்பயிற்சிகள் (Dumb-Bells)

தாங்கும் சக்தி பெற வேண்டுமானால் ஒருவர் ஏரோபிக் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். அதாவது தொடர்ந்து ஒரு பயிற்சியை 20 நிமிடங்களுக்குக் குறையாமல் மூச்சு வாங்கும் அளவிற்கு (மூச்சு அடைக்கும் அளவிற்கு அல்ல) செய்ய வேண்டும். இதன் மூலம் இதயம் தொடர்ந்து வேகமாக வேலை செய்து இதய தசைகளை வலுவடையச் செய்கிறது. உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு எரிக்கப்பட்டு தசைகளுக்குத் தேவையான ஆற்றல் கொடுக்கப்படுகிறது. இதனால் இதய தசைகள் வலுப்பெற்று இருதய நோய் வருவது தவிர்க்கப்படுகிறது. திடீர் நெஞ்சு வலி ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது. நீங்கள் வாரத்திற்கு மூன்று நாள் குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் வேகமாக நடந்தாலோ அல்லது ஓடினாலோ அல்லது நீச்சல் அடித்தாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ தாங்கும் சக்தி வந்துவிடுகிறது. இதய நோய்க்கு பயப்படவேண்டியதில்லை. உங்களுக்குத் தாங்கும் சக்தி இருக்கிறதா என்பதற்கு ஒரு ச