Friday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: discus

விவாதிப்பதற்காகவே ஒரு இணையதளம்

அதிகம் பேசுபவர்களை விட்டு விடுங்கள், எதற்கெடுத்தாலும் எதிர் மறையாகவே கருத்து சொல் பவர்களையும் விட்டுத்தள்ளுங் கள். ஆனால் எந்த ஒரு பொருள் குறித்தும் மற்றவர்களின் கருத் தை அறிய முடிவது நல்ல விடயமே. நண்பர்களோ, தெரிந்தவர்களோ அல்லது அறிமுகம் ஆகாதவர் களோ யாராக இருந்தாலும் அவர்கள் தெரிவிக்கும் கருத் துக்கள் நாம் நினைப்பதிலிருந்து மாறுபட்ட (more…)