HARD DISK ஐ பாதுகாப்பது எப்படி?
கணினி இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சனைக ளினால் கம்ப்யூட்டர் off ஆனால், அல்லது restart செய்ய சொல்லி, அப்படி restart செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இதுபோன்ற பல கார ணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்புள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.
அதற்குத்தான் Check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdisk என்ற பெயரில் அறியப்படும்.
இதன் மூலம் உங்கள் Hard Disk இன் மோசமான நிலைகளை கண்ட றிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால் (more…)