Wednesday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Disputed Domain Names

மொபைல் போன் பேட்டரி பராமரிப்பு

மொபைல் போன் பேட்டரிகள் ஆங்காங்கே சூடாவதும் வெடிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற் படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளை இங்கு காணலாம். மொபைல் போன்களுக்கு போன் நிறுவனங்கள் தரும் ஒரிஜினல் பேட் டரிகளையே பயன்படுத்த வேண்டும். போனின் சார்ஜரும், போனைத் தயா ரித்து வழங்கும் நிறுவனத்தின் சார்ஜ ராகவே இருக்க வேண்டும்.அதிக வெப்பம் உள்ள இடம் அருகே யும் தீ பிடிக்கக் கூடிய (more…)

உங்களுக்குன்னு ஒரு சின்ன‍ வீடு இருக்கா?

நான் ஒன்றும் தப்பா கேக்கலீங்கோவ், உங்களுக்கு சொந்தமாக ஒரு சின்ன‍தாய் வீடு இருக்கான்னு கேட்டேன். அந்த வீட்டின் உள் அலங்கா ரம் எப்ப‍டி செய்யுறது? அனை வரின் மனதிலும் எழும் கேள் வி. சின்ன இடத்தைக்கூட சிற ப்பாக அழகுபடுத்தலாம் என் கின்றனர் வீட்டு உள் அலங் கார நிபுணர்கள், இதோ குறிப் புக்களை படித்து பயனுறுங்க ள். சின்ன இடத்திற்கேற்ப நாற்காலிகள் மேஜைகளை தேர்வு செய்து போடுவது இடத்தை பெரிதாக்கி காட்டும். அடர்த்தியான நிறங்களில் பர்னிச்சர்களை தேர்வு செய்யவும். முடிந்தவரை (more…)

நரை (வெள்ளை) முடி வருவதற்கான காரணங்கள்

வெள்ளை முடி வந்துவிட்டால் உடனே வயதாகிவிட்டதென்ற எண் ணம் அனைவரது மனதிலும் இருக் கிறது. ஆனால் உண்மையில் முடி யின் வேர் பகுதியில் உள்ள மெல னின் என்னும் நிறமிப்பொருள், முடியின் நீளத்திற்கு உற்பத்தி செய் ய முடியாததால், முடியின் நிறம் மாறுபடுகிறது. மேலும் கூந்தல் வெள்ளையாவதற்கு பல காரணங் கள் இருக்கின்றன. இத்தகைய காரணங்கள் தெரியாததால், இளமையிலேயே வெள்ளை முடியால் பாதிக்கப்பட்டவர்களின் (more…)

நுரையீரலுக்கு கெடுதலை விளைவிக்கும் கொசு விரட்டிகள் !!!

வீட்டை எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும், கொசுக்கள் மட்டும் எங்கிருந்து தான் வருகிறதோ தெரியவில்லை. அவ்வாறு கொசுக்கள் வருவதால் இரவில் நன்றாக தூங்க முடியாமல் அவஸ் தைபடுகிறோம். இந்த அவஸ்தை யை நீக்க கடைகளில் கொசுக்க ளை விரட்ட விற்கப்படும் கொசு வர்த்தி, மேட், கிரீம் போன்ற பொரு ட்களைப் பயன்படுத்துகிறோம். அவ் வாறு அவற்றை பயன்படுத்துவதா ல் நம் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று தற்போதைய ஆய்வி ல் தெரிய வந்துள்ளது. அதிலும் ஒரு கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகை, 100 (more…)

சைனஸ் பிரச்சனையை போக்க…

பருவ காலநிலை அடிக்கடி மாறுபடுவதால், உடலில் ஜலதோஷம் திடீரென்று ஏற்படும், அவ்வாறு ஜலதோஷம் வந்தால், அது இரண்டு, மூன்று நாட்களில் போய் விடு ம். ஆனால் அது சிலருக்கு நீ ண்ட நாட்கள் இருந்து, எந்த வேலையையும் சரியாக செய் ய முடியாத அளவு இருக்கும். இதனால் அந்த சளியானது மூக்கில் நீண்ட நாட்கள் இருப் பதால், அது சைனஸாக மாறி விடுகிறது. அதுமட்டு மல்லா மல், தலைக்கு குளித்தப் பின் னர், தலையில் இருக்கும் ஈரத்தை காய வை க்காமல் இருப்பர். இத னால் தலையில் நீர் கோர்த்து, அடிக்கடி வலி ஏற்படும். பின் மூச்சு விடும்போது ஒரு துர்நாற்றம், திடீரென்று மூக்கில் எரிச்சல் போன்ற வை ஏற்படும். அத்தகைய பிரச்சனைகளை (more…)

தம்பதியர்கள் போடும் சண்டை – ஓர் உளவியல் அலசல்

  சண்டை இல்லாத வீடு என்பது கிடையது. புதிதாய் திருமணமானவர் கள் என்றாலும் சரி நீண்ட நாட்கள் ஆன தம்பதியர் என்றாலும் சரி சண்டை வரு வது சகஜமான ஒன்றுதான். ஆனால் இவர்கள் இருவரு க்குள்ளும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றா ல், அவர்கள் சண்டை போடு ம் காரணங்களே ஆகும்.  அதாவது பழைய தம்பதியர்கள் போடும் சண்டைகளானது சற்று கடு மையாக, பெரிய விஷயங்களாக (more…)

குழந்தை பெற்ற பெண்களுக்கு . . .

கர்ப்பமாக இருக்கும்போது உணவில் காட்டும் அக்கறையை குழந் தை பெற்றபின்னர் பெரும்பாலான தாய்மார்கள் காட்டுவதில்லை. அதற் குக் காரணம் அக்கறையின்மை என்ப தை விட நேரமின்மை என்றே கூறலா ம். புது அம்மாக்களுக்கு உறங்குவதற் குக்கூட நேர மிருக்காது அந்த அளவி ற்கு குட்டிப்பாப்பாவின் வருகை பிஸி யாக் கிவிடும்.   குழந்தை பெற்ற பெண்களுக்கு என்ன தான் நேரமில்லை என்றாலும் தங்க ளின் நலனின் கொஞ்சமாவது அக்க றை செலுத்தினால்தான் தொடர்ந்து ஆரோக்கியமாக நடமாடமுடியும் என்று என்று அறிவு றுத்துகின்றன ர் நிபுணர்கள். அம்மாக்கள் சாப்பிட (more…)

உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால், செக்ஸ் வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும்

காம உணர்வுகள் இல்லாத மனிதர்களே இல்லை. காமத்தை கடவு ளுக்குச் சமமாக கொண்டாடுகின்றனர். காமத்திற்காக தினம் தினம் போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆணிடம் இருக்கும் ஏதோ சிறப்பம்சம் தான் பெண்ணை அவன்பால் ஈர்க்கிறது. அதுபோ லத்தான் பெண்ணின் அம்சங்கள் ஆணுக் குள் பல்வேறு போராட்டங்க ளை ஏற்படுத்துகிறது. காதலுக் காகவும், காமத்திற்காகவும் சில மெனக்கெடல்கள் இருக்க த்தான் செய்கின்றன. ஆனால் இன்றைக்கு பலரும் ஆசை ஆசையாய் திருமணம் செய்துகொண்டு வேலையின் பொருட்டும், பணத்தின் பொருட்டும் ஓடிக் கொண்டிரு க்கின்றனர். பிஸி வாழ்க்கையும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்று சமீபத்திய (more…)

கால் ஆணி காணாமல் போக . . .

    பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப் பது கால் ஆணி. இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அள விற்கு பிரச்சனையை ஏற்படுத்து ம். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உரு வாகிறது.   அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழு த்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தரு கிறது. இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்ப டாவிட்டால் அவையே பின்னாளில் (more…)

மனித உணர்வுகளிலே முதன்மையானது பாலுணர்வுதான்!!

தம்பதியருக்கு இடையேயான நெருக்கத்தை உணர்த்துவது ஸ்பரிசம் தான். அதனால்தான் திருமணநாளன்று தாலிகட்டி முடித்த உடனே தம்பதியரின் கைகளை பிடித்து கட்டி அவர்களுக்கு இடையேயான நெருக்க த்தை உணர்த்துகின்றனர். அதேபோல் இந்து மத சடங்குப்படி நடக்கும் திரு மணங்களில் அக்னியை வலம் வரும் போது கணவனின் கைகளை பிடித்து மனைவி வலம் வருகிறாள். தம்பதியர் தினம் தினம் ஸ்பரிசத்தால் ஒருவருக்கொருவர் அன்பை உணர்த்த வேண்டும் அப்பொழுதுதான் குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் (more…)

பெண்களே! காமத்தை காதல் என்று நம்பி ஏமாறாதீர்! – எச்ச‍ரிக்கை பதிவு

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என் று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜா லத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பை யும், பெற்றோரை யும் , சகோதரர்களையும், உறவுகளையும் தீராத் துயரில் மூழ் கடித்துவிட்டு பயிற்று விக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னா ல் ஓடிப்போகின்றாள்.  உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிக ளே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் (more…)