விஜய் டிவி புகழ் “DD”யிடம் “I LOVE YOU” சொல்லி லவ் ப்ரபோஸ் பண்ண நீங்க ரெடியா? – வீடியோ
விஜய் டிவி புகழ் DD-என்கிற திவ்ய தர்ஷிணியிடம் இதுவரைக்கும் யாருமே லவ் பரபோஸ் பண்ணதில்லையா! இந்த காதலர் தினத்தில் நீங்க, DD-க்கு லவ் ப்ரபோஸ் பண்ண நீங்க ரெடியா?
அட ஆமாங்க விகடன் வலைக்காட்சிக்கு DD அளி த்த ஒரு ஜாலிப் பேட்டியில், "என்னை யாருமே லவ் பண்ண மாட்டறாங்க! அப்ப யாராவது லவ் ப்ரப்போஸ் பண்ணுங்க" என்று சற்று ஏக்கத்துடன் கேட்கிறார். அதை நீங்களே பாருங்கள்!
அதனால (more…)