Sunday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Divya

புதுமுக நடிகை திவ்யா கணேஷ் – சிவகார்த்திகேயனுடன் ஜோடி

புதுமுக நடிகை திவ்யா கணேஷ் - சிவகார்த்திகேயனுடன் ஜோடி புதுமுக நடிகை திவ்யா கணேஷ் - சிவகார்த்திகேயனுடன் ஜோடி சின்னத்திரையிலிருந்து திரையுலகில்நுழைந்து புகழ்பெற்ற (more…)

இறப்பதற்கு முன் “இளவரசன்”, திவ்யாவிற்கு எழுதிய கடிதத்தின் குரல் பதிவு – வீடியோ

தருமபுரிஉட்பட பல ஊர்களில் சாதிக்கலவரங்கள் ஏற்படக் காரண மாயிருந்த இளவரசன் திவ்யா காதல் விவகாரத்தில், தான் இறப்பதற்கு முன் இளவரசன், திவ்யாவிற்கு எழுதிய (more…)

சண்டையில் பிரிந்த நடிகை திவ்யாவும், நான் ஈ சுதீப்பும், மீண்டும் இணைவதால் பரபரப்பு

அடிக்கடி சின்ன‍ பசங்க மாதிரி சண்டை போட்டு பிரிந்த நடிகை திவ்யாவும், நான் ஈ சுதீப்பும், தற்போது ஒரு திரைப்படத்தில் மீண் டும் இணைந்து நடிக்க‍ உள்ள‍தால் பரபரப்பு தொற்றிக் கொண்டு ள்ள‍து. 4 கன்னட படங்களில் சுதீப்பும் திவ்யாவும் இணைந்து நடித்துள்ளனர். இதில் நடித்த தை விட படப்பிடிப்புகளின்போது இவர்க ளுக்கு இடையே  ஏற்பட்ட சண்டைகளால் பெரும் சர்ச்சை ஏற்பட்ட‍து. இதனால் இந்த ஜோடி, சண்டைக்கோழிகள் என்று அழை க்க‍ப்பட்டது. 2004 ஆம் ஆண்டில், ‘ரங்கா எஸ்.எஸ். எல்.சி’ என்ற திரைப்படத் தில் நடித்த போ து, அதில் இடம்பெற்ற‍  நடன காட்சியில் ஏற்பட்ட‍ பிரச்னைக்கு  பிறகு, திவ்யா, சுதீப்புடன், ஒரு (more…)

நடிகை திவ்யாவின் “பாச மழை”யில் நனைந்த இளம் நடிகர்

இளம் நடிகர் மீது திவ்யா பாச மழை பொழிந்து டுவிட்டரில் புகழ்ந் திருப்பதால்இருவர் பற்றியும் கிசுகிசு கிள ம்பி உள்ளது. 'வாரணம் ஆயிரம்', 'குத்து', 'பொல்லாத வன்'உள்பட பல்வேறு தமிழ் மற்றும் கன்னடபடங்களில் நடித்திருப்பவர் திவ் யா. இவர் வெளி நாட்டு தொழில் அதிபர் ரபேல் என்பவரை காதலித்து வருகி றார். இருவரும்ஒரு சில நிகழ்ச்சிகளில் ஜோடி யாக கலந்து கொண்டனர். இந்நிலையில் ‘லக்கி'என்ற படத்தில் தன் னுடன் ஜோடியாக நடித்துள்ள கன்னட இளம் நடிகர் யாஷ்என்பவரை டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அதில், "யாஷ் தொழில்ரீதியான (more…)

காதலன் பெயரை கழுத்துக்குக் கீழே பச்சைக் குத்திய குத்து ரம்யா!

தனது காதலன் பெயரை கழுத்துக்குக் கீழே பச்சைக் குத்திக் கொண்டுள்ளார் குத்து ரம்யா என அறியப்பட்டு திவ்யா வாக மாறிய நடிகை. சர்ச்சைக்குரிய நடிகை எனப் பெயரெடுத்தவர் திவ்யா. சமீபத் தில்தான் இவரை மையம் கொ ண்டு ஒரு பெரும் புயலே கன் னட திரையுலகில் எழுந்து அடங்கியது. இப்போது, ரம்யாவின் காதல் விவகாரங்கள் பத்திரிகை களில் செய்தியாக (more…)