Saturday, July 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Diwali

பட்டாசு வெடிக்கும் குழந்தைகளே!

பட்டாசு வெடிக்கும் குழந்தைகளே!

பட்டாசு வெடிக்கும் குழந்தைகளே! குழந்தைகளே நாளை தீபாவளி. உங்களது அப்பா அம்மா அல்ல‍து வீட்டு பெரியவர்கள் வாங்கி கொடுத்த‍ புத்தாடை அணியவும், இனிப்புகள் சுவைக்க‍வும், பட்டாசு வெடிக்க‍வும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கீறீர்கள் அல்ல‍வா? மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளியில் நீங்கள் பட்டாசு வெடிக்கும் போது எந்த விதமான பாதிப்புகளும் உங்களுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள‍ சில முன்னெச்ச‍ரிக்கை பற்றிய பதிவே இது! பட்டாசு வெடிக்கும் முன்பு மேற்கொள்ள‍ வேண்டிய முன்னெச்ச‍ரிக்கைகள் பொது இடத்தில் வெடி வெடிக்கும்போது அங்கு மின் கம்பிகள், குடிசைகள், காகிதக் குப்பைகள், பட்டாசு கடைகள், மண்ணெணெய் கடை, பஞ்சு மூட்டை, ஆடையகம் போன்ற பகுதிகளில் வெடி வெடிக்க‍க் கூடாது. மீறி இதுபோன்ற பகுதிகளில் வெடிகளை வெடிக்கும் பட்சத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு அதீத உயிர்ச்சேதங்களும் ஏற்படும் அபாயம் உண்டாகும். வெட

பட்டாசு வெடிக்கும் போது நீங்கள் கவனிக்க‍ வேண்டியவை

குழந்தைகளே பட்டாசு வெடிக்கும் போது நீங்கள் கவனிக்க‍ வேண்டி யவை! குழந்தைகளே இன்னும் இரண்டே நாள்தான் தீபாவளி வந்துவிடும். உங்களது அப்பா அம்மா அல்ல‍து வீட்டு பெரியவர்கள் வாங்கி கொ டுத்த‍ புதிய புத்தாடை அணியவும் , இனிப்புகள் சுவைக்க‍வும், பட்டாசு வெடிக்க‍வும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கீறீர்கள் அல்ல‍வா? மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளியில் நீங்கள் பட்டாசு வெடிக்கு ம்போது எந்த விதமான பாதிப்புகளும் உங்களுக்கு ஏற்படாமல் பார் த்துக் கொள்ள‍ சில (more…)

தீபாவளிக்கு விற்பனைக்கு வரும் பஜாஜ் ஆட்டோவின் குட்டி கார் – – வீடியோ

ஆட்டோ ரிக்ஷாவுக்கு மாற்றாக அதிக பாதுகாப்பு கொண்ட புதிய நான்கு சக்கர வாகனத் தை பஜாஜ் ஆட்டோ வடிவ மைத்துள்ளது. பஜாஜ் நிறுவனம் வடிவ மைத்த முதல் நான்கு சக்கர வாகனம் இது தான். இந்த ஆண்டுக்கு ள் இந்த புதிய காரை விற்பனைக்கு கொண் டு வர பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. இந் த புதிய குட்டிக்காரின் சோதனை ஓட்டங்களை பஜாஜ் ஆட்டோ தற்போது நடத்தி வருகிற து. இதில், ஒரு லிட்ட ருக்கு 35 கிமீ முதல் 40 கிமீ வரை மைலேஜ் தருகிறதாம் இந்த குட்டிக் கார். எனவே, (more…)

பாதுகாப்பாக தீப ஒளி திருநாளை கொண்டாட

1. தரமற்ற, போலியான பட்டாசுகள், நீங்கள் பற்ற வைத்தவு டனேயே வெடித்து பாதிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. 2. நெருப்பை அணைப்பதற்கு மட்டுமல்ல, நமது உடலில் தீக்காயம் பட்டுவிட்டால் உடனடியாக பயன்படுத்தக் கூடிய முதலுதவி மருந்தும் தண்ணீர்தான். ஒரு பக்கெட் தண் ணீரையாவது அருகாமையில் (more…)

`கங்கா ஸ்நானம்’ என்று தீபாவளிக் குளியலை கூறுவது ஏன்?

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாக இருந்து வருகிறது. தீபாவளியன்று அதிகாலை யில் மேற்கொள்ளப்படும் எண்ணெய்க் குளியலை `கங் கா ஸ்நானம்' என்று கூறு கிறோம். அஞ்ஞானம் என்னும் `இருள்' மறைந்து மெய்ஞானம் என் னும் `ஒளி' பிறப்பதை உணர் த்தும் வகையில் அதிகாலையில் இருள் மறைந்து வெளிச்சம் தோ ன்றும் போது இந்தப் (more…)

தலை தீபாவளி

தீபாவளி ஆண்டுக்கு ஒரு முறை என்றால் தலை தீபாவளியோ ஆயுளுக்கு ஒரு முறைதான்... ஆம் திருமணமாகி முதல் ஆண்டில் வரும் தீபாவளியே தலை தீபாவளி யாக தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது! திருமணத்திற்குப் பின்னர் வரும் அனைத்து பண்டிகைகளும் மண மக னின் வீட்டில் கொண்டாடப்பட்டாலும் இந்த தலை தீபாவளி மட்டும் மணமகள் வீட்டில் (more…)

தீபாவளி – ஸ்ரீலக்ஷ்மி குபேர பூஜை

நைமிசாரண்யத்தில் மஹரிஷிகள் பலவிதமான பூஜைகள் மற்றும் விரதங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த நாரத மகரிஷி ‘‘கலியுகத்தில்  பொருள் இல் லாமல் அருள் பெற முடியாது என்ற நிலை உருவாகப் போகி றது’’ என்றார். தொடர்ந்து நாரதர் “ஏகாதசி விரதம், அசூய நவமி விரதம், அசோக அஷ்டமி விரதம், ரதசப்தமி விரதம், வாமன ஜெயந்தி விரதம், மஹா சிவராத்திரி விரதம், பௌர்ணமி  விரதம், கார்த்திகை விரதம் போல எத்தனையோ விர தங்கள் தோன்றினாலும் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் அருளைப் பெற முதன்மையாக இருக்கப் போகிற (more…)

சமையல் குறிப்பு: அதிரசம் (Diwali Special)

தேவையானவை பச்சரிசி - 3 கப் வெல்லம் - 3 கப் பொடித்த ஏலக்காய் - 1/4 டீஸ்பூன் நெய் - 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை அரிசியை அரை மணிநேரம் ஊறவைத்து (more…)

“யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்வதில்லை” – ‘புன்னகை இளவரசி’ சினேகா

நடிக்க வந்து முழுசாக பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன…. தமிழ் சினிமாவின் புன்னகை இளவர சியாக இன்னமும் வீற்றிருக்கிறார் சினேகா. தமிழ், தெலுங்கு என இரு மொழிக ளிலும் தொடர்ந்து பிரபல நடிகை என் ற அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொ ண்டுள்ளார். தீபாவளி ஸ்பெஷலுக்காக சினேகா அளித்த விசேட பேட்டி (thanks to Vanakkam) ஒன்று இங்கே உங்களுக் காக தரப்படுகிறது. இந்த பதினோரு ஆண்டு திரையுலக (more…)

குவாட்டர் கட்டிங் தீபாவளிக்கு ரிலீஸ் . . .

குவாட்டர் கட்டிங் என்ற கிக்கான பெயரில் எடுக்கப்பட்டு, பின்னர் வ என்று பெயர் மாற்றப்பட்டிருக்கும் மிர்ச்சி சிவாவின் அடுத்த படம் தீபாவளிக்கு ரீலிஸ் ஆகிறது. பெயரை மாற்றினாலும் ரசிகர்கள் குவாட்டர் கட்டிங் என்றுதான் சொல்கிறார்கள் அந்த படத்தை. தமிழ் படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ்தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. முதல் படமான தமிழ் படம் ஏகத்துக்கும் ஹிட் ஆனதால், இப்போது குவாட்டரின் விலை எக்குதப்பாக எகிறியிருக்கிறதாம். முந்தைய படத்தைப் போலவே இந்த படத்தையும் வெளியிடுகிற உரிமை துரை.தயாநிதியின் க்ளவுட் நைன் நிறுவனத்தின் கையில்தான் உள்ளது. விநியோகஸ்தர்கள் மத்தியில் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருப்பதால் கிளவுட் நைன் நிறுவனம் சந்தோஷத்தில் மிதக்கிறது. அதேநேரம் இந்த படத்தின் பிஸினஸ் ரூ.8 கோடியை தொட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த வாரம் திரைக்கு வருவதாக இருந்த குவாட்டர் கட்டிங்கை இ