Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: DMDK

தெளிவான தீர்ப்பு

தெளிவான தீர்ப்பு தெளிவான தீர்ப்பு ஜுன் 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் கூட்ட‍ணியாட்சியா? தொங்கு சட்ட‍சபையா? அம்மா? அய்யாவா? என்ற தமிழர்களின் மூன்று மாதக் (more…)

வாக்களிக்காதீர்!- (சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது!)

வாக்களிக்காதீர்!- (சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது!) வாக்களிக்காதீர்!- (சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது!) மே 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் நூறு சதவித வாக்க‍ளிப்பு முக்கியம்... வாக்களிக்க‍ வேண்டியது நமது உரிமை என்றெல்லாம் வீதிக்குவீதி விழிப்புணர்வு ஏற்படுத்தி (more…)

தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி இணைந்தது எப்ப‍டி? வெளிவராத அதிரடி தகவல்கள்

தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி இணைந்தது எப்ப‍டி? வெளிவராத அதிரடி தகவல்கள் தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி இணைந்தது எப்ப‍டி? வெளிவராத அதிரடி தகவல்கள் தமிழக அரசியலில் மிக முக்கியமான காலகட்டம் இது.வரும் 2016 சட்ட மன்ற தேர்தலுக்கு, எந்தக் கட்சி யார் தலைமையில் உள்ள கூட்டணியில் (more…)

விஜயகாந்தை “அடித்த” தே.மு.தி.க‌. எம்.எல்.ஏ. – வீடியோ

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஆஜராவதற்காக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு இன்றுகாலை வந்தார். அப்போது (more…)

கேப்டன் செய்திகள், விரைவில் …

சாதாரண நடிகராக திரையுலகில் நுழைந்து முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்து, மா ஸ் ஹீரோவாகி, அரசி யல் கட்சி தொடங்கி, எம்.எல். ஏ.ஆகி... இப்போது எதிர்க் கட்சி தலை வராகவும் ஆகி விட்டார் விஜயகாந்‌த். தே. மு. தி. க என்ற பெய ரில் அரசியல் கட்சி தொடங்கிய நேரத்தில், எந்த டி.வி., சேன லும் விஜயகாந்த் பற்றியோ, (more…)

தமிழக சட்டசபை தேர்தல்: முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொகுதிகளில் வாக்குப்பதிவு இறுதி விவரம்

தமிழக சட்டசபை தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொகுதிகளில் பதிவாகியுள்ள வாக்குகளின் இறுதி விவரம் வெளியிடப் பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி திரு வாரூரில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவரை எதிர் த்து அதிமுக வேட்பாளர் குடவாசல் ராஜேந்திரனும் (more…)

தே.மு.தி.க. வேட்பாளரை அடித்து உதைத்த விஜயகாந்த் – வீடியோ காட்சி

தே.மு.தி. வேட்பாளரை விஜயகாந்த அடித்து உதைத்த வீடியோ காட்சியும், வடிவேலுவின் நக்கல் பேச்சும் “டேய்! கொடிய‌ இறக்குடா?” மிரட்டிய விஜயகாந்த் – வீடியோ காட்சி ( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் ) --- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

விஜயகாந்த்தை விளாசி வடிவேலு … – வீடியோ

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து மேடையில் பேசிய நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேல் தே.மு.தி.க கட்சித்தலைவரும், முன்னாள் நடிகர் சங்கத் தலை வருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களை தாக்கிபேசிய பேச்சு - வீடியோ ( இணையம் ஒன்றில் கண்டெடுத்த வீடியோ )

தே.மு.தி.க•வின் வேட்பாளர் பட்டியல் (இது வரையில் வெளிவந்தது): ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி

தே.மு.தி.க. வேட்பாளர்  பட்டியலை விஜயகாந்த்  அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:- 1.மதுரை-மையம்- ஆர். சுந்தரராஜன் 2. ராதாபுரம்- மைக்கேல் ராயப்பன் 3. கம்பம்- முருகேசன் 4.விருதுநகர் -பாண்டியராஜன் 5.பட்டுக்கோட்டை- செந்தில் ராஜன் 6.சேலம் வடக்கு - மோகன்ராஜ் 7.ஈரோடு கிழக்கு- சந்திரசேகரன் 8.ஆத்தூர்- எஸ்.ஆர்.கே. பாலசுப்பிரமணியன் 9. திருக்கோயிலூர் - வெங்கடேஷன் 10. கூடலூர்- எல். செல்வராஜ் 11.சேந்தமங்கலம்- சாந்தி மாணிக்கம் 12.ஆரணி- மோகன். 13.செங்கல்பட்டு-  டி.முரு (more…)

தே.மு.தி.க., வேட்பாளர்கள் இன்று முடிவு : நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு..தி.க., வேட்பாளர்கள் யார், யார் என்ற விவரம் இன்று இறுதி செய்யப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் சென் னை தலைமை அலுவலகத் தில் இன்று காலை கூடியது. மாநிலத்தில் ஆளும் தி.மு .க.வை வீழ்த்த ஒரணி யில் திரண்ட அ.தி.மு.க., தலை மையில் கூட்டணியில் யார் எத்தனை தொகுதிகளில் போட்டி யிடுவது என்பதில் நண்பர்களாக இருந்தாலும், இவர்களுக்குள் போட்டியும் ஒரு (more…)

குஷ்பு கருத்து: விஜய் அரசியலுக்கு வருவது …

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என பரபரப்பாக பேசப்ப டுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பார் என்றும் சில மாதங் களுக்கு பிறகு தனிக் கட்சி துவங்கி முழு நேர அரசியலில் குதிப் பார் என்றும் கூறப்படுகிறது. விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று பேசி வருகிறார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இய க்கமாக மாற்றி உள் ளார். விஜய் அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன என்று நடிகை குஷ்பு விடம் கேட்டபோது அவர் (more…)

தே.மு.தி.க.,வுடன் கூட்டணி – ஜெயலலிதா

"தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து கருத்து சொல்ல விரும்ப வில்லை,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்தார். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதா, நிருபர்களுக்கு அளித்த பேட்டி: * நடிகர் கார்த்திக் உங்களை சந்தித்து அ.தி.மு.க., விற்கு ஆதரவு அளித்து ள்ளார். வேறு கட்சி களுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்து கிறீர்களா? சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. கார்த்திக் தலைமையில் இயங்கும் கட்சியுடன் பேச்சுவார்த்தை நேற்று (more…)