
கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?
கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?
ஒருவர் தன் பெயரில் இருக்கக்கூடிய பூர்வீக சொத்துக்களாக இருந்தாலும், அல்லது தன்னுடைய சுயசம்பாத்திய சொத்துக் களாக இருந்தாலும் தன்னுடைய காலத்திலேயே தன்னுடைய வாரிசுதாரர்களில் யாரேனும் ஒருவரையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களையோ நீக்கிவிட்டு, மீதம் உள்ளவர்களுக்கு சொத்துக்களை எழுதிக் கொடுக்க நினைக்கும் தருணத்தில், சொத்து கொடுக்கப்படாமல் விலகிவிடும் நபர்களிடமிருந்து அவர்களுக்கான பாகத்திற்கு ஈட்டுத்தொகைக் கொடுத்துவிட்டு ,அவர்களிடமிருந்து எழுதி பதிவு செய்து கொள்ளும் ஒரு ஆவணமே விடுதலைபத்திரம் என்று சொல்லப்படுகின்றது.
அப்படி ஒருவர் ஈட்டுத்தொகை வாங்கிக்கொண்டு விடுதலைப் பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு அவற்றின் அனுபோக பாத்தியமும் கொடுத்துவிட்டால், அந்த சொத்தை மீண்டும் பெற இயலாது. ஆனால் ஈட்டுத்தொகை கொடுக்காமல் ஏமாற்றப் பட்டிருந்தால் நீத