Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Dogs

நாய்களால் வாஸ்து பலன்கள் கிடைக்குமாம் – அரிய தகவல்

நாய்களால் வாஸ்து பலன்கள் கிடைக்குமாம் - அரிய தகவல் நாய்களால் வாஸ்து பலன்கள் கிடைக்குமாம் - அரிய தகவல் ஆதி காலத்தில் மனிதர்கள், வேட்டைக்குச் செல்லும் பொழுதும் (more…)

உலகிலேயே அதிபயங்கர நாய்கள்- மனிதர்களை கொல்லும் அபாய நாய்கள்- நேரடி காட்சி- வீடியோ

உலகிலேயே அதிபயங்கர நாய்கள்- மனிதர்களை கொல்லும் அபாய நாய்கள்- நேரடி காட்சி- வீடியோ உலகிலேயே அதிபயங்கர நாய்கள்- மனிதர்களை கொல்லும் அபாய நாய்கள்- நேரடி காட்சி- வீடியோ பொதுவாக மக்களோடு மிகவும் நெருக்க‍மாக பழகும் குணம் படைத்த‍ நாய்களை, நாம் (more…)

நள்ளிரவில் நாய்கள் ஊளையிட்டால் மரணம் வருமா?

நாய்கள், நள்ளிரவில் ஊளையிட்டால் மரணம் வருமா? நாய்கள், நள்ளிரவில் ஊளையிட்டால் மரணம் வருமா? நாய்கள், நள்ளிரவில்  ஊளையிடுறது வழக்க‍மான ஒன்றாக ஒன்றுதான். பொதுவாக‌ (more…)

நாய்களின் உடல்மொழி தெரிந்துகொள்ளுங்கள்

வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணி என்றால் முதலில் நமக்கு நினைவில் வருவது நாய் தான். பல பேர் வீட்டில் நாயும் ஒரு உறுப்பினராகவே வாழ்கிறது. அந்தள வில் நாயின் மீது அன்பும், அதன் பரா மரிப்பும் இருக்கும். நாய் கள் பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும், அதுவும் மனித மொழி யில். அப்படி பேசாததால் அவற்றிற்கு மொழி இல்லை யென்றில்லை. அது தங்கள் சத்தத்தையும், உடல் மொழியை யும் (Body Language) வைத்து தகவலைத் தெரிவிக்கிறது. இதை வைத்து அவற்றிற்கு பிடித்த உணவு, பிடித்த நபர் அல்லது (more…)

செல்ல நாய்களின் முடி உதிர்வதைத் தடுக்க சில வழிகள் . . .

நாய்கள் 'மொசு மொசு' என்று இருந்தால் அனைவருக்கும் பிடிக்கும். மேலும் அப்படிப்பட்ட நாய்களை யே அனைவரும் விரும்பி வாங்குவ ர். ஏனென்றால் அது பார்க்க கொ ழுக் மொழுக் என்று அழகாக இருக் கும். ஆனால் அந்த நாயிடம் ஒரே ஒரு பிரச்சனை மட்டும் உள்ளது. அதுதான் அவற்றின் முடி உதிர்வது. நாய்கள் எப்போதும் ஒரே இடத்தில் இருக்காது. அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு விளையாடிக் கொண்டிரு க்கும். அப்போது அதன் முடி வீடு முழுவதும் உதிர்ந் து இருக்கும். சில சமயங்களில் அந்த முடி சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அப்படி நாய்களின் முடி உதிர்வதைத் (more…)

உங்கள் செல்ல நாய்களுக்கு யோகா – வீடியோ

மனதை மயக்கும் மென்மையான இசை, கை, காலை அசைத்தபடி எஜமானிகளின் மேல் மென்மையாய் அமர்ந்து யோகா செய்யும் நாய்கள் என களை கட்டியிருந்தது அந்த யோகா பயிற்சி மையம். மனிதர்களின் மனதிற்கும் உடலுக்கும் மகிழ்ச்சி தரக்கூடியவை யோகா. இவை இப்பொழுது செல்லப்பிராணிக ளுக்கும் பொழுது போக்காக சிறந்த உட ற்பயிற்சி தரக்கூடியவையாக மாறி வருகிறது. இந்த ஸ்பெசல் யோகாவிற்குப் பெயர் ‘டோகா’. அமெரிக்கா, ஜப் பானில் பிரபலமாகியிருக்கும் இந்த (more…)

பறவைகள், விலங்குகள் நிலநடுக்கத்தினை அறியுமா? – வீடியோ

சுனாமி, பூகம்பம் போன்றவற்றை பறவைகளும், விலங்குகளும் உணர்ந்துகொள்கின்றன என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் உள்ளது. உண்மையில் விலங்குகள் பூக ம்பத்தை உணர்கி ன்றனவா என் பதற்கு விஞ்ஞானப் பூர்வமான ஆதாரம் இல்லை. அறிவியல் அதை ஏற்றுக்கொள்வதும் இல் லை. ஆனால் சீனா, ஜப்பான், இந்தோ னேஷியா போன்ற நில நடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய நாடுகள், பூகம்பம் வருவதை முன் கூட்டியே தெரிந் (more…)

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கிறீர்களா?

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கிறீர்களா? செல்ல நாய்க் குட்டிகளை பராமரிக்கும் வழிகளை தெரிந்து கொள் ளுங்கள்... நாய்கள் வளர்ப்பு பிராணி களல்ல, வளர்ப்புப் பிள்ளை கள் போல வே மாறிவிட்டன. வீட்டுக் காவலுக்காக நாய்க ளை வளர்த்த காலம் போய், கவுரவத்துக்காக நாய்கள் வள ர்ப்பவர்கள் பெருகிவிட்டா ர்கள். தோற்றத்தில் அழகா னது, கம்பீரமானது என்று வகைவகையாகப் பிரித்து அதிக விலை கொடுத்து நாய் க்குட்டி வாங்கி வளர்க்கி றார்கள். வீட்டு பாதுகாப்பிற்கு ஒரு நாய் என்பதை விட அதற்கு ஜோடியாக இன்னொரு நாயையும் சேர்த்து வளர் க்கத் தொடங்கிவிட்டனர். நாய்களுக்கு சாப்பாடு போடுவது மட்டும் போதாது. ஒரு சில (more…)

நாய்களின் தேவதையாக த்ரிஷா

தென் இந்தியாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான த்ரிஷா, பீட்டா நிறுவனத்தின் புதிய விளம்பர த்தில் ஆதரவற்ற நாய்களுக்கு ஒரு தேவதையாக திகழ்கிறார் த்ரிஷா. மேலும் தனது ரசிகர்களையும் ஆதர வற்ற நாய்களை தத்தெடுத்து தேவதை யாக மாறுங்கள் என்று அட்வைஸ் பண் ணுகிறார். பீட்டாவின் புதிய விளம்பரத் தில் த்ரிஷா நடித்திருக்கிறார். அதில் த்ரிஷா, பம்பி என ஒரு நாயுடன் தோன்றுகிறார். குட்டியாக தெருக்களில் பம்பி திரிந்த போது (more…)

நாயுடன் திருமணம் செய்த 30 வயது வாலிபர் . . .

                நாயுடன் திருமணம்  செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஜோசப் கைஸோ. இவர் லாப்ரடார் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வந்தார். எந்த சூழ்நிலையிலும் அவர் நாயைவிட்டு பிரியாமல் இருந்தார். இந்நிலையில் அவருக்கு வினோத ஆசை ஒன்று வந்துள்ளது. அதாவது தனக்கு பிரியமான நாயையே திருமணம் செய்து கொள்வது என்று .அதற்கான ஏற்பாடுகளை செய்ய துவங்கினார். திருமணவிழா ஆஸ்திரேலியாவின் லாரல் பேங்க் பார்க் என்ற இடத்தில் உள்ள சர்ச் ஒன்றில் நடைபெற்றது. விழாவிற்கு நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் வந்திருந்து வாழ்த்திச் சென்றனர். செய்தி - தினமலர், / படத்தொகுப்பு விதை2விருட்சம்

செல்ல நாய்க்குட்டிகளை பராமரிக்கும் வழிகள்

Uncategorized
நாய்களுக்கு சாப்பாடு போடுவது மட்டும் போதாது. ஒரு சில பராமரிப்பு முறைகளையும் கவனித்தால் அவை நலமாக இருக்கும். * நாய்க்குட்டியாக வாங்கி வளர்க்க விரும்பினால், குட்டி பிறந்தவுடன் தாயிடம் இருந்து பிரித்துவிடாதீர்கள். குழந்தைகள்போலவே அவற்றுக்கும் தாய்பால் அவசியம். 40 நாட்கள் வரை தாய்பால் குடித்து வளர்ந்த பிறகு நாய்க்குட்டியை வாங்கி வளர்க்கலாம். * ஒருவேளை நாய்க்குட்டியை பிரித்து, வாங்கி வந்துவிட்டால் அதற்கு மாட்டுபால் கொடுக்கலாம். பாலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆறியபிறகு கொடுக்க வேண்டும். * குட்டி நாய்களுக்கு ஒரு நாளைக்கு 8 முறை பால் கொடுக்க வேண்டியதிருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் ஊட்டச்சத்து பானங்களையும் கொடுக்கலாம். * நகரசபை, மாநகராட்சியில் அனுமதி வாங்கித் தான் நாய் வளர்க்க வேண்டும். அனுமதியில்லாமல் வளர்த்தாலோ அல்லது தெருவில் நாய்களைத் திரியவிட்டாலோ அவற்றை அப்பு
This is default text for notification bar
This is default text for notification bar