தியானம் செய்யும் போது மனம் குவியதில் சிரமம் ஏற்படுவது ஏன்?
இது நம்மில் பலருக்கு தினசரி ஏற்படும் கேள்வியாகும்...மாலை பொழுது கதிரவன் மேற்கிலிருந்து மஞ்சள் ஒளியால் கடற்க ரை மணற்பரப்பை குளிப்பாட்டி கொண்டிருக்கிறான். சந்தன மரத்தி ல் கடைந்தெடுதபுத பதுமைபோல் அழகான மாதொருத்தி கடற்காற்றில் கூந்த லும் ஆடையும் வர்ணஜாலம் புரிய நடந்து வருகிறாள். கருங்கூந்தல் கற்றைகள் காற்றில் பிரிந்து அவள் மாம்பழ கன்னத்தில் வித வித மான கோட்டோவியங்களை வரைகின்றது. விழிகளை மூடாம ல் அவள் அழகை விழுங்கி விடுவதுபோல் பார்க்கிறீர்கள். அந்த ரச னையின் இன்ப வேதனை பக்கத்தில் அமர்ந்து இருக்கும் நண்பனை கூட மறக்க செய்கிறது. உங்கள் (more…)