Monday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Domain Names

தம்பதியர்கள் போடும் சண்டை – ஓர் உளவியல் அலசல்

  சண்டை இல்லாத வீடு என்பது கிடையது. புதிதாய் திருமணமானவர் கள் என்றாலும் சரி நீண்ட நாட்கள் ஆன தம்பதியர் என்றாலும் சரி சண்டை வரு வது சகஜமான ஒன்றுதான். ஆனால் இவர்கள் இருவரு க்குள்ளும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றா ல், அவர்கள் சண்டை போடு ம் காரணங்களே ஆகும்.  அதாவது பழைய தம்பதியர்கள் போடும் சண்டைகளானது சற்று கடு மையாக, பெரிய விஷயங்களாக (more…)

உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால், செக்ஸ் வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும்

காம உணர்வுகள் இல்லாத மனிதர்களே இல்லை. காமத்தை கடவு ளுக்குச் சமமாக கொண்டாடுகின்றனர். காமத்திற்காக தினம் தினம் போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆணிடம் இருக்கும் ஏதோ சிறப்பம்சம் தான் பெண்ணை அவன்பால் ஈர்க்கிறது. அதுபோ லத்தான் பெண்ணின் அம்சங்கள் ஆணுக் குள் பல்வேறு போராட்டங்க ளை ஏற்படுத்துகிறது. காதலுக் காகவும், காமத்திற்காகவும் சில மெனக்கெடல்கள் இருக்க த்தான் செய்கின்றன. ஆனால் இன்றைக்கு பலரும் ஆசை ஆசையாய் திருமணம் செய்துகொண்டு வேலையின் பொருட்டும், பணத்தின் பொருட்டும் ஓடிக் கொண்டிரு க்கின்றனர். பிஸி வாழ்க்கையும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்று சமீபத்திய (more…)

மனித உணர்வுகளிலே முதன்மையானது பாலுணர்வுதான்!!

தம்பதியருக்கு இடையேயான நெருக்கத்தை உணர்த்துவது ஸ்பரிசம் தான். அதனால்தான் திருமணநாளன்று தாலிகட்டி முடித்த உடனே தம்பதியரின் கைகளை பிடித்து கட்டி அவர்களுக்கு இடையேயான நெருக்க த்தை உணர்த்துகின்றனர். அதேபோல் இந்து மத சடங்குப்படி நடக்கும் திரு மணங்களில் அக்னியை வலம் வரும் போது கணவனின் கைகளை பிடித்து மனைவி வலம் வருகிறாள். தம்பதியர் தினம் தினம் ஸ்பரிசத்தால் ஒருவருக்கொருவர் அன்பை உணர்த்த வேண்டும் அப்பொழுதுதான் குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் (more…)

"எனக்கு காதல் செய்வதற்கு நேரமே இல்லை" – "ஓவியா"

களவானி படம் மூலம் பிரபலமான ஓவியா, முன்னணி நடிகைக ளாக உயர்ந்துள்ளார். பாண்டிராஜின் “ மெரினாவில் வந்தார். சுந்தர்.சி-யின் கலகலப்பு படத்திலும், கமலின் “மன் மதன் அம்பு” படத்தி லும் முக்கிய வேட மேற்று ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஓவியா கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதா கவும் கிசு கிசுக் கள் பரவின. ஏற்கனவே கேரளாவில் இருந்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்து பிரபலமான அனன் யாவுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதா ர்த்தம் முடிந்தது. அதுபோல் ஓவியாவும் (more…)

பெண்களை மலடிகளாக்கும் பி.சி.ஓ.எஸ்

`பி.சி.ஓ.எஸ்' எனப்படும் `பாலிஸிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்' பாதிப் பு பெண்களிடம் தற்போது பெருகிக் கொ ண்டிருக்கிறது. இதனால் பெண்க ளிடையே குழந்தையின்மை பிரச்சி னைகளும் பெருகி வருகின்றன என்கி ன்றனர் மருத்துவர்கள். தாய்மையடைய முடியாமல் தவிக்கு ம் பெண்களில் 60 சதவீதம் பேர் `பி.சி. ஓ.எஸ்` பாதிப்பிற்குள்ளானவர்களாக இருக்கிறார்கள், என்கிறது சமீபத்திய ஆய்வு. பி.சி.ஓ.எஸ். என்றாலே மாத விலக்கு கோளாறு ஏற்பட வேண்டும் என்பதில்லை. சினைப்பையில் கட்டி இருக்கவேண்டும் என்பதில்லை. இவை இரண்டும் சரியாக இருந்தாலும், பி.சி.ஓ.எஸ். பாதிப்பு இருக் கும். பி.சி.ஓ.எஸ். பாதிப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும், அது தாய்மைக்கு தடையாகி (more…)

வாசனை திரவியம் (பாடி ஸ்பிரே) பயன்படுத்துபவரா நீங்கள்?

நீண்ட நேர வாசனைக்கு, வாசனைத் திரவியம் உடல் முழுவதும் படி ப்படியாக சேர்க்க வேண்டும். ஒரே விதமான வாசனைத் திர வியத்தை குளிக்கும் நீரிலும் அதன்பின் உடம்பிலும் பயன்படு த்தவும். உங்கள் உணவு கூட நீங்கள் பயன்படுத்தும் வாசனைப் பொ ருட்களின் வாசனையை மாற்ற க் கூடும். வாசனைப் பொரு ளைப் பயன்படுத்துபவர் கொழு ப்பு சத்துள்ள உணவு மற்றும் மசாலாக்கள் அதிகம் கலந்த உணவு உண்பவரானால் வாசனை அதிகமாக இருக்கும். உணவுப் பழக்கத் தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தினால், அது (more…)

இருளில் தத்தளிக்கும் தமிழகம் இனி சூரிய சக்தியால் ஒளிரப்போகிறது

மாநிலமே, இருளில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், சூரிய சக்தியின் மூலம் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற் கான திட்டத்தை தமிழ்நாடு எரி சக்தி மேம்பாட்டு முகமை உருவா க்கி தந்துள்ளது. அரசின் ஒப்புதலு க்காக காத்திருப்பதாகவும், முதற் கட்டமாக, 2 ஆயிரம் அரசு அலுவ லகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப் பதாகவும், அங்கு 1 கிலோ வோல் ட் சூரிய ஒளியை மின் ஆற்றலாக மாற்றும் பேனல்கள் அமைக்கப் பட உள்ளதாகவும், அதன்மூலம் 1000மெகாவாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளதாக (more…)

மத்திய அரசின் பட்ஜெட் எப்படி தயாரிக்க‍ப்படுகிறது?

ஒவ்வொரு ஆண்டும், நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணி, அதற்கு முந்தைய ஆண்டின் செப்டம்பரில் தொடங்கிவிடு கிறது. எல்லா அமைச்சர்க ளுக்கும், நிதிநிலை அறிக் கை தொடர்பான சுற்றறி க்கை அனுப்பப்படும். அமை ச்சகத்தின் வரவு-செலவு மதிப்பீட்டு கணக்கு விவரத் தை சமர்ப்பிக்கும் படி இந்த 109 பக்க சுற்றறிக்கையில் (more…)...

மின்சார வார விடுமுறை எங்கே? எப்போது?

தமிழகமே இருளில் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் தொழிற் சாலைகளுக்கு மாவட்ட வாரி யாக வார மின்விடுமுறை நாட் களை மின்வாரியம் அறிவித் துள்ளது. தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: ஈரோடு மாவட்டத்திற்கு திங்க ட்கிழமை, சென்னை தெற்கு மற்றும் திருப்பத்தூர் பகுதிகளு க்கு திங்கட்கிழமை, சென்னை வடக்கு மற்றும் மதுரை பகுதிக ளுக்கு (more…)

தண்ணீருக்குள் விழுந்த எலியை மான் ஒன்று காப்பாற்றிய சம்பவம் (அரிய ப‌டங்களுடன்)

தவறுதலாக தண்ணீருக்குள் விழுந்த குட்டி எலியை மானொ ன்று காப்பாற்றிய சம்பவம் Pocatello மிருகக்காட்சி சாலை யில் நடந்துள்ளது. அங்கு படம் பிடித்துக் கொண்டிருந்த புகை ப்படப்பிடிப்பாளர் ஒருவரின் கமராவில் இந்த அரிய காட்சி எதேர்ச்சியாக சிக்கியது. இந்த மான் தனது வாயால் அந் த குட்டி எலியை எடுத்து கீழே போட்டது, தண்ணீரினுள் மூழ்கிய காரணத்தாலும், மான் வா யில் பிடிபட்டதாலும் கொஞ்ச நேரம் நினைவிழந்து நின்ற தாம் அந்த குட்டி எலி. ஆபத்திலிருக்கும் போது (more…)