Tuesday, July 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Dosa

தோசைக்கல்லில் தோசை ஒட்டிக்கொண்டு புண்டு புண்டு போகிறதா?

தோசைக்கல்லில் தோசை ஒட்டிக்கொண்டு புண்டு புண்டு போகிறதா?

தோசைக்கல்லில் தோசை ஒட்டிக்கொண்டு புண்டு புண்டு போகிறதா? இந்த சம்பவம் நிறைய பேரின் வீடுகளில் நடந்திருக்கும். அம்மாவோ, மனைவியோ, சகோதரியோ தோசை சுடும்போது தோசைக்கல்லில் ஒட்டிக்கொண்டு புண்டு புண்டு போகுது, அதனால் இட்லி வைச்சிருக்க என்றோ ஏங்க நீங்க ஓட்டல்ல தோசை வாங்கிட்டு வந்திருங்க என்று சொல்வார்கள். அதுபோன்ற நேரங்களில் தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் இதனை சரி செய்ய சிறிது புளியை வெள்ளைத்துணி ஒன்றில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு தொட்டு தோசைக் கல்லில் தேய்த்துவிட்டு, அதன் பிறகு தோசை வார்த்தால், தோசை, தோசைக்கல்லில் ஓட்டிக் கொள்ளாமல், புண்டு போகாமல் மொறுமொறுவென்று ருசியான முழுமையான‌ தோசை தயார். #தோசை, #தோசைக்கல், #ஓட்டிக்கொள், #புளி, #வெள்ளைத்_துணி, #விதை2விருட்சம், #Dosai, #Dosaikkal, #Dosa, #dagger, #chop, #tamarind, #white_cloth, #vidhai

ரவை, கோதுமை மாவு, அரிசி மாவில் தோசை சுடும்போது . . .

ரவை, கோதுமை மாவு, அரிசி மாவில் தோசை சுடும்போது . . . ரவை, கோதுமை மாவு, அரிசி மாவில் தோசை சுடும்போது . . . ரவை, கோதுமை மாவு, அரிசிமாவில் தோசை சுடும்போது .. தோசையின்  சுவையை அதிகரிக்க‍முடியும் எப்ப‍டி என்றுதானே யோசிக்கிறீர்கள். இதோ அந்த (more…)

சமையல் குறிப்பு – வெங்காய-பொடி தோசை

சமையல் குறிப்பு - வெங்காய-பொடி தோசை சமையல் குறிப்பு - வெங்காய-பொடி தோசை -சமையல் குறிப்பு - வெங்காய-பொடி தோசை தேவையானவைகள் : வெங்காயம் - 1 தோசை மாவு (more…)

சமையல் குறிப்பு: ஓட்ஸ் தோசை

தேவையான பொருட்கள் ஓட்ஸ் - 1 கப் பால் - 1/2 கப் அரிசி மாவு - 1/2 கப் முட்டை - 1 வெங்காயம் - 2 பெரியது (பொடியாக நறுக்கியது ) ப‌ச்சை ‌மிளகா‌ய் - 2 (பொடியாக நறுக்கியது ) கடுகு - சிறிது எ‌ண்ணெ‌ய் - தேவையான அளவு செய்முறை ஓட்ஸ்‌ஸி‌ல் தேவையான (more…)