Tuesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Down

ஐந்தாவது அடியை வைக்கும் நிலையில் எதிர்பாராத சம்பவம் – வீடியோ

ஒரு பரணில் அதன் விளிம்பில் பூனை ஒன்று யோசித்துக் கொண்டு இருந்தது. கீழே பாய்வோமா விடுவோமா என்று தான். கீழே பாய்வ தற்கு குறித்த பூனை கவனமாக அடிமேல் அடி எடுத்து வைத்துக் கொ ண்டு இருந்தது. ஆறு மாசங்களே ஆன இந்தப் பூனை பயத்தில் உறைந்து போய் இருந்தது. மெது மெதுவாக அடியை வைத்து தனது (more…)

பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தின மான இன்று பங்குச்சந்தையில் வர்த்த கம் சரிவில் இருந்தது. வர்த்தக நேர முடி வின் போது மும் பை பங்குச்சந்தை குறி யீட்டு எண் சென்செக்ஸ் 263.78 புள்ளிகள் சரிந்து 1822.67 புள்ளிகளாக இருந் தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 75 புள்ளிகள் சரிந்து 5463.15 புள்ளிகளாக இருந்தது. பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டப் பிறகு தொடர்ந்து ஏற்றத் தில் இருந்து வந்த பங்குச்சந்தையில் (more…)

கடும் வீழ்ச்சியில் பங்குச்சந்தை…

பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று காலை முதலே இறங்கு முகத்தில் இருந்தது. ஹாங்காங் கின் ஹாங்சென், ஜப்பானின் நி‌கேகி பங்குகள் சரிவுடனேயே துவங்கியது. லிபியா கலவரத் தின் எதிரொலியாக சர்வதேச சந் ‌தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதன் தாக்கம் பங்கு ச்சந்தையிலும் எதிரொலித்து ள்ளதாக பங்கு புரோக்கர்கள் தெரிவித்துள்ளனர். வர்த்தக நேர முடிவின் மும்பை பங்குச்சந்தை (more…)

சரிவில் முடிந்த வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.04 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73.45 புள்ளிகள் குறைந்து 18222.71 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 11.70 புள்ளிகள் அதிகரித்து 5480.90 புள்ளிகளோடு காணப்பட்டது. வர்த்தகம் முடிவின் போது, மும்பை (more…)

பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி

பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் உடல்நலக் குறைவு காரணமாக மருத் துவமனையில் அனுமதி க்கப்பட்டுள்ளார். அபாய கட்டத்தில் இருக்கும் அவ ருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகி றார்கள்.  இதுவரை 4 ஆயி ரம் பாடல் களுக்கு மேல் பாடியிருக்கும் மலேசியா வாசுதேவன், மலேசிய நட்சத் திரங்கள் நடித்த ரத்தப்பேய் என்ற படத்தின் மூலம் நடிக ராக தமிழ் சினிமாவுக்கு அறிமு கமானார். அதன் பிறகுதான் இளைய ராஜாவின் இசைக்குழுவில் சேர்ந் து மேடைப்பாடகர் ஆனார். பிரபல பாடகர் சிதம்பரம் ஜெயராமன் குரலில் (more…)