Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Dr. Jayarani

மனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு குறித்து மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

மனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்து வர் ஜெயராணி. ‘‘முதல் 3 மாதங்களில் கணவன், தன் மனைவியுடன் அதிக நேரம் செலவிட வேண்டியது அவசியம். வாந்தி, மசக் கை, தலைசுற்றல், மனநிலை  மாற்றம், உணவின் மீது வெறுப்பு என மனைவி சந்திக்கிற பல உபாதைகளுக்கும், கணவனின் அன்பும் அருகாமையும் தான் முதல் மருந்து. காலையில் மனைவி மெதுவாக (more…)

மார்பகங்கள் – உடலியல் உண்மைகள்! – டாக்டர் கே.எஸ்.ஜெயராணி

பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவ னிப்பிற்குரிய உறுப்பாக இருப்ப வை, மார்பகங்கள். இவை, பலருக் கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என் றால், 'சிறிதாக இருக்கிறது என்று ம், ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு இருக்கிறதென்றும்' நினைக்கிறார்கள். திருமணமான பெண்கள் என்றால், 'சரிந்து, தொ ங்கி காணப்படுகிறது' என்று கவ லைப்படுகிறார்கள். பெண்களின் இத்தகைய கவலைகள் நீங்க வேண்டுமானால் அவர்கள் மார்பகங்கள் பற்றிய (more…)

மனித பிறப்பில் கருக்குழாயின் பங்களிப்பு

டாக்டர். கே.எஸ். ஜெயராணி அவர்கள் ஒரு இணையத்தில் எழுதிய கட்டுரை தாம்பத்ய உறவில் கணவனிடம் இருந்து வெளியாகும் விந்து, பெண் உறுப்புக்குள் வருகிறது. அதில் இருக்கும் உயிர ணு மட்டும் நீச் சல் அடித்து கர்ப ப்பை வாய் வழி யாக கருக் குழாய் க்குள் நுழைகிற து. சினைப்பையில் இருந்து முதிர்ந்து வெடித்து வெளியே றும் சினைமுட்டையும் கருக்குழாய்க்கு வருகிறது. 4, 5 மணி நேரத்தில் உயிரணு, சினை முட்டையை (more…)