Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Dramas

“திலகவதி, ஐ.பி.எஸ். அவர்களுடன் ஒரு நேர்காணல் – வீடியோ

தமிழ்நாடு காவல்துறை முதல் ஐ.பி.எஸ். அதிகாரியும், முன்னாள் டி.ஜி.பி. யுமான திருமதி ஜி. திலகவதி ஐ.பி.எஸ். அவர்களை, திரு. வெங்கட் ராஜ் அவர்கள்,  நேரடி யாக சந்தித்து விண் தொலைக் காட்சியில் நேற்று இன்று நாளை என்ற நிகழ்ச்சிக்காக கண்ட நேர் காணல்! இந்த‌ நேர்காணலில் திரு. வெங்கட் ராஜ் கேட்கும் கேள்வி களுக்கு, ஒரு ஆங்கில வார்த்தை யைக்கூட பிரயோகப் படுத்தாமல் (more…)

சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில் சிரிப்பு வெடிகள் – வீடியோ

மேடையில் பேச்சாளர் யாராவது சுவாரஸ்யமாக பேசிக் கொண் டிருக்கும்போது அதை கேட்பவர்கள், கரவொலி தாளமிட்டு, விசில் ராகத் தோடு, சிரித்து மகிழ்வார்கள். ஆனால் அந்த அரங்கை விட்டு வந்தவுடன் அந்த பேச்சாளர் சொன்ன‍ தை மறந்து விட்டு, இயல்பு வாழ்க்கையில் தங்களை கரைத்துக் கொண்டு விடு வார் கள் ஆனால்  . . . (more…)

இவரைப்போல நீங்கள் முயற்சிக்க‍ வேண்டாம். மீறி முயற்சித்தால் மரணம் ஏற்படவும் வாய்ப்புண்டு – வீடியோ

இந்தியாவிலுள்ள‍ கேரளா மாநிலத்தில், கொல்லம் என்னும் நகரில் ராஜ் மோகன் ஜயர் என்கிற‌ அதிசய மனிதரது உடம்பில் மின்சாரத்தை எவ்வளவு  பாய்ச்சினாலும், அவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. நாம் சாதாரணமாக நமது வீட்டில் உள்ள மின் விசிரி பொத்தானை அழுத்தும்போ து, (சில நேரங்களில்) ஏற்படும் மின் கசி வினால், நமக்கு ஒருவித அதிர்ச்சி (ஷாக்) ஏற்பட்டு, நமது கையை உதறிடு வோம்.  ஆனால் இவரோ தன்மீது 200 முதல் 300 வாட்ஸ் மின்சாரத்தை தன து உடலில் செலுத்தியும் மின்சார த்தால் இவருக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை.  இத் தகைய அதிசய நபரான (more…)

சித்தப்பாவையே காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் – அதிர வைக்கும் உண்மை நிகழ்ச்சி – வீடியோ

7, 8 ஆண்டுகளாக காதலித்து, பின் திருமணம் செய்துகொண்ட ஒரு காதல் ஜோடியின் அதிரவைக்கும் நிஜக் கதை. காதலிக்கும்போதும், திருமணத்தின் போதும், தான் காதலிப்ப‍து தனது சித்த ப்பா என்பதை அறியாத பெண், தான் காதலிப்ப‍து தனது மகள் ஸ்தான த்தில் காதலி என்பதை அறியாத ஆணும், இரு வரும் திருமணம் செய்துகொண்டு,  சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி யில் தங்களை சேர்ந்து வாழ வைக்கு மாறு, முறையிட்ட‍ பரிதாபக் காட்சி கள். இவர்களது காதல் திருமணத்திற்கு (more…)

“விஸ்வரூபம் இப்போது ரிலீஸ் இல்லை; தேதியை நானே அறிவிப்பேன்!”: கமல் – வீடியோ

விஸ்வரூபம்ய படத்தை டி.டி.எச்-ல் வெளியிடுவதாக கமல்ஹாசன் எப் போது அறிவித்தாரோ அப்போதிரு ந்தே கமல்ஹாசன் பல்வேறு பிரச்ச னைகளையும், திரையரங்கு உரிமையா ளர்களின் பலத்த‍ எதிர்ப்புக்களை சந்தி த்து வருகிறார். இந்த பிரச்ச‍னை எப் போது முடிவுக்கு வரும் என்று விடை தெரியாமல் இருந்தது, இப்பிரச்சனைக் கு வித்திட்ட‍ கமல் ஹாசனே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார் அதன் விளைவாக விஸ்வரூபம் திரைப்படம் தற்போ (more…)

சென்னையில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் – வீடியோ

சென்னை அயனாவரத்தில் பன்னிரென்டாம் வகுப்பு படித்துவரும் மாணவியை அதே வகுப்பை சேர்ந்த மாணவன் ஒருவன் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ள‌ளது பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ள‍து. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த (more…)

27,000 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பத்திரங்கள் வைத்திருந்த கடலை வியாபாரியின் பின்னணியில் இருப்ப‍து யார்? – வீடியோ

27,000 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பத்திரங்கள் வைத்திருந்த‌து பில்கேட்ஸோ, அம்பார்னியோ அல்ல‍ ஒரு சாதாரண கடலை வியாபாரி இராமலிங் கம் அவர்களிடம் தான் இத்த‍னை ஆயிரம் கோடி இருக் கிறது. இவரது பின்னணியில் இருப்ப‍து யார்? யார்? எப்ப‍டி ஒரு சாதாரண கடலை வியாபாரியிடம் எப்படி இத்தனை ஆயிரம் கோடிரூபாய் எப்ப‍டி வந்தது.  என் பதனை வருமான வரித்துறையினர் துரு வி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை யின் முடிவி ல் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றே பலரும் எதிர்பார்க் கின்றனர். இச்செய்தி குறித்து (more…)

சுனாமி விட்டுச்சென்ற சோக வடுக்கள் – வீடியோ

க‌டந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அன்று காலையில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட‍ நில அதிர்வால் உண்டான (more…)

மனிதன் சைக்கிள் ஓட்டுவது போலவே உடலை அசைத்து அசைத்து வேகமாக ஓடி வரும் “அதிசய பல்லி” – வீடியோ

ஒரு மனிதன் வேகமாக சைக்கிளை ஓட்டும்போது அவனது இடுப்பு பகுதியை அசையும். அது போலவே   தனது உடலை அசைத்து அசைத்து (more…)

ஒரு வேளை இவள் கையில் இவளது கணவன் சிக்கியிருந்தால் . . . !? !? !? !? – வீடியோ

என்ன‍தான் கணவன் மீது கோபம் இருந்தாலும் அதற்காக இப்ப‍டியா? அதுவும் பொது இடத்தில், இவ்வ‍ள வு வெறி ஆகாது அந்த பெண்ணுக் கு, அந்த கோபத்தை தனது கணவ னின் கார்மீது இப்ப‍டியா காட்டுவ து. ஒரு சுத்தியலைக்கொண்டு அக் காரை துவம்சம் செய்யும் காட்சியு ம், பொதுமக்க‍ள் கூடி நின்று அவர வர்களது கைபேசியில் படம் பிடிப் பதும் பதிவாகி இருக்கிறது பாருங் கள். உயிரற்ற‍ இந்த காரே! இவளி டம் சிக்கி இப்ப‍டி படாதபாடுபடுகி றதென்றால், அந்த கணவன் இவள் கையில் கிடைத்திருந்தால், எ (more…)