எஜமானரை, தன் உயிரை கொடுத்து காப்பாற்றிய நாய்க்குட்டி!!
விவசாயியை கடிக்க வந்த பாம்பை அவர் வளர்த்து வந்த நாய்க் குட்டி கடித்து குதறியது. இதில் பாம்பும் நாய்க்குட்டியும் இறந்தன.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி(40), விவசாயி. இவரது மனைவி ஜெய ந்தி. ஒன்றிய திமுக கவுன்சிலர். மகா லட்சுமி என்ற கைக் குழந்தை உள்ள து.
பழனி தனது வீட்டில் செல்லமாக 2 நாய்க்குட்டிகளை வளர்த்து வந் தார். இதில் ஒரு நாய்க்குட்டிக்கு தனது மக ள் பெயரான 'மகா லட்சுமி' என (more…)