Friday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Dravida Munnettra Kazhagam

பாஜகவிலிருந்து விலகி நான் ஏன் திமுகவில் இணைந்தேன் – பி.டி.அரசகுமார்

பாஜகவிலிருந்து விலகி நான் ஏன் திமுகவில் இணைந்தேன் – பி.டி.அரசகுமார்

பாஜகவிலிருந்து விலகி நான் ஏன் திமுகவில் இணைந்தேன் - பி.டி.அரசகுமார் ஒரு திருமண விழாவில், பாஜக-வின் மாநில துணைத் தலைவராக இருந்த பி.டி. அரசகுமார், மேடையில் பேசும்போது திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியதால் சர்ச்சையில் சிக்கினார். இதன் காரணமாக கடுப்பான பாஜக மாநில தலைமை, பொது விவாதங்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் பி.டி. அரசகுமார் பங்கேற்க தடை விதித்தது. இதனால் வெகுண்டெழுந்த பி.டி. அரசகுமார் இன்று காலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, அவருக்கு பொன்னாடை போர்த்தி தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். மேலும் பாஜகவிலிருந்து விலகி நான் ஏன் திமுகவில் இணைந்தேன் என்பதை பி.டி.அரசகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தது யாதெனில் ‘’மு.க.ஸ்டாலின்தான் முதல்வராக வருவார் என்கிற எதார்த்தத்தை பேசினேன். அதற்காக கடந்த இரண்டு மூன்று நாட்களாக அநாகரிகமாகவும் கேட்கக்கூடாத கேள்வி
வைகோ சென்டிமெண்டை உடைத்தெறிந்த திமுக‌

வைகோ சென்டிமெண்டை உடைத்தெறிந்த திமுக‌

வைகோ சென்டிமெண்டை உடைத்தெறிந்த திமுக‌ மதிமுக பொதுச்செயலாளரும், சிறந்த பேச்சாளருமான திரு. வைகோ அவர்கள், க‌டந்த சில ஆண்டுகளாக மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டிருக்கிறார். திரு.வைகோ அவர்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் அந்த கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என்று… இதற்கு உதாரணமாக சட்ட‍சபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி என்ற கூட்டணி கடந்த சட்டசபை தேர்தலை சந்தித்தது. இந்தகூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் திரு.வைகோ. வைகோ இருந்ததால்தான் கூட்டணி படுதோல்வியைத் தழுவியதாகவும், வைகோ ராசியில்லாதவர் என்ற தப்பான சென்டிமெண்ட்டோடு கேலிகளும் கிண்டல்களும் திட்டமிட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தது 2019ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்தார். அப்போதும் பல மீம்ஸ்கள் இவரை கிண்டல் செய்து பரப்ப்ப்பட்டு வந்தன• ஆனால், தற்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்றத

TTV தினகரனுக்கு டாட்டா – முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி

( மேலே உள்ள‍ படச் செய்தி - அன்றே தான், டி.டி.வி.தினகரனிடம் விலகப்போவதை சூசகமாக தெரிவிக்க‍த்தான் இப்ப‍டி டாட்டா காட்டினாரோ) டி.டி.வி. தினகரனுக்கு டாட்டா - மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி டி.டி.வி. தினகரனுக்கு டாட்டா - முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டி.டி.வி.தினகரனின் வலதுகரமாக (more…)

கைதாகியுள்ள திமுகவினரை எப்படி சிறைகளில் அடைப்பது? – விழிபிதுங்கும் தமிழக காவல்துறை

திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு இவ்வளவு பேர் கூடு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைதாகியிருப்பதால் அவர்க ளை எங்கு போய் அடைப்பது என்று தெரியாமல் விழிப்பதா க தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 134 பெரிய மற்றும் சிறிய சிறைக ள் உள்ளன. இதில் 9 இடங்க ளில் மத்திய சிறைச் சாலைக ள் உள்ளன. அனைத்து சிறைகளிலும் மொத்தம் 21,900 பேர் வரை மட்டுமே அடைக்க முடி யும். தற்போது சிறைகளில் (more…)

சிறை நிரப்பும் போராட்டம்: ஸ்டாலின், கனிமொழி கைது- அணி, அணியாக வந்து தி.மு.க.வினர் மறியல்

தி.மு.க.வினர் மீது நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக் குகள் தொடரப்படுவது, குண்டர் சட்டத்தில் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை கண்டி த்து, ஜூலை 4ந்தேதி சி றை நிரப்பும் போராட்டம் நடத்துவது என்று தி.மு. க. செயற்குழுவில் முடிவு செய்ய ப்பட்டது.  தி.மு.க. சிறை நிரப்பும் போராட்டத்துக்கு தயார் ஆகும் வகையில் தமிழ் நாடு முழுவதும் அறப்போ ர் விளக்க பொதுக்கூட்ட ங்கள் நடத்தப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும் பெருமளவில் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். போராட் டத்தில் பங்கேற்பவர்கள் பட்டியலை முன்னதாகவே கட்சி தலை மையிடம் வழங்க வேண்டும். வன்முறைக்கு இடம் கொடுக்காமல் போராட்டம் நடத்த வேண்டும். கைது செய்யப்படும் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஜாமீனில் (more…)

கருணாநிதிக்குப் பின் தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? – “குமுதம் ரிபோர்ட்டர்” சர்வே முடிவு

கருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்... இந்தக் கேள்வி திமுகவினர் மத்தியில் மட்டுமல்ல... கட்சி சாராத தமிழ் உணர்வாளர்கள் பலருக்கும் உள் ளது. காரணம், யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தமிழக அரசியலில் (more…)