Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Dress

பேய்களுக்கு பயந்து ஆண்கள் செய்யும் விநோத செயல்கள்

பேய்களுக்கு பயந்து ஆண்கள் செய்யும் விநோத செயல்கள்

பேய்களுக்கு பயந்து ஆண்கள் செய்யும் விநோத செயல்கள் இரவு நேரங்கலில் வரும் பேய்களுக்கு பயந்து ஆண்கள் பெண்களின் உடை அணியும் வினோதமான நிகழ்வு தாய்லாந்தில் நடக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று காண்போம்… தாய்லாந்தில் உள்ள கிராமத்தில் இந்த மாதத்தில் மட்டும் 3 இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்தனர். அவர்களின் ஆத்மா மற்ற ஆண்களின் உயிரை பறிக்கும் என்ற பயத்தில் கிராம மக்கள் உள்ளனர். எனவே, வீட்டில் உள்ள ஆண்கள் இரவு தூங்கும் போது பெண்கள் போல் உடை அணிந்து கொள்கின்றனர். மேலும், வீட்டு வாசலில் இங்கு ஆண்கள் இல்லை எனவும் பலகைகளை வைக்கின்றனர். இந்த பலகைகளை பார்த்து பேய் வீட்டில் ஆண்கள் இல்லை என திரும்பி சென்றுவிடும் என நம்பி வருகின்றனர். இது நகையூட்டும் விஷ்யமாக இருந்தாலும், வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் வியப்பை ஏற்படுத்துகின்றன. இதேபோன்று காட்சி, முண்டாசுப்பட்ட
மிடி டிரஸ் (MIDI Dress) அணியும் பெண்களின் கவனத்திற்கு

மிடி டிரஸ் (MIDI Dress) அணியும் பெண்களின் கவனத்திற்கு

மிடி டிரஸ் (MIDI Dress) அணியும் பெண்களின் கவனத்திற்கு பெண்களை அழகாக காட்டுவது புடவை. அந்த‌ புடவைக்கு அடுத்த படியாக தாவணி, இந்த தாவணிக்கு அடுத்தபடியாக மிடி டிரஸ் எனலாம். அந்த மிடி (MIDI) அணியும் பெண்கள் எப்போதுமே மற்ற பெண்களை விட அழகில் கொஞ்சம் தூக்கலாகத்தான் தெரிவார்கள். கொஞ்சம் பருமனானவர்கள் கூட‌ மிடியைத் தேர்ந்தெடுக்கலாம். அதேநேரம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் மிடி முழு நீளமானதாக இருக்கக் கூடாது. முழங்காலை மறைக்கும் அளவுக்கு பாதியளவு இருக்கும் மீடியம் மிடிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் அந்த மீடியம் மிடி அணியும்போது, உங்கள் உடல்வாகு கொஞ்சம் ஒல்லியாகவும் அழகாகவும் காட்டும் என்கிறார்கள் வல்லுநர்கள். => மலர் #மிடி, #மிடி_டிரஸ், #புடவை, #தாவணி, #பெண், #முழங்கால், #ஆடை, #உடை, வி#தை2விருட்சம், #MIDI, #MIDI_Dress, #Saree, #Half_Saree, #Knee, #Dress, #Cloth, #Clath, #vi

தினமும் அக்குளில் தேய்த்து ஊறவைத்து கழுவினால்

தினமும் அக்குளில் தேய்த்து ஊறவைத்து கழுவினால் தினமும் அக்குளில் தேய்த்து ஊறவைத்து கழுவினால் சருமத்தின் நிறம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக காட்சியளித்தால் (more…)

ஓடும்போது கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது ஏன்?

ஓடும்போது கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது ஏன்? ஓடும்போது கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது ஏன்? காலையில் ஓடுதல் என்பது உடலுக்கு ஏற்ற நல்ல‌ உடற்பயிற்சிதான் என்பதில் (more…)

துப்பட்டா அணிய விரும்பாத பெண்களுக்கு…

துப்பட்டா அணிய விரும்பாத பெண்களுக்கு... துப்பட்டா அணிய விரும்பாத பெண்களுக்கு... பொதுவாக நம்ம ஊரில் முன்பெல்லாம் சிறுமிகளுக்கு பாவாடை சட்டை, பருவம் எய்திய‌ (more…)

அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் பெண்களுக்கு பயன்தரும் பதிவு இது

அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் பெண்களுக்கு பயன்தரும் பதிவு இது அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் பெண்களுக்கு பயன்தரும் பதிவு இது இப்படி தங்கள் உடல் அமைப்பை பார்த்து கவலைப்படும் பெண்களுக்கு (more…)

இளம்பெண்களே – நீங்கள் என்ன மாதிரி உடையணிந்தால் எடுப்பான தோற்றம் பெறுவீர்கள் – சில பல டிப்ஸ்

இளம்பெண்களே - நீங்கள் என்ன மாதிரி உடையணிந்தால் எடுப்பான தோற்றம் பெறுவீர்கள் - சில பல டிப்ஸ் இளம்பெண்களே - நீங்கள் என்ன மாதிரி உடையணிந்தால் எடுப்பான தோற்றம் பெறுவீர்கள் - சில பல டிப்ஸ் இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்பவர்கள் வெகு சிலரே. அதே போல்தான் தன்னுடைய (more…)

ஆண்கள் மனதில் வக்ர புத்தி ஏற்படா வண்ணம் நடப்பது, பெண்களின் கடமை 

ஆண்கள் மனதில் வக்ர புத்தி ஏற்படா வண்ணம் நடப்பது, பெண்களின் கடமை  ஆண்கள் மனதில் வக்ர புத்தி ஏற்படா வண்ணம் நடப்பது, பெண்களின் கடமை  தங்களை முன்னிறுத்த நான்கு பேர் பாராட்ட, பெரும்பாலான பெண்கள், கிரீடம் சூட் டிக் (more…)

டீன் ஏஜ் வயதில் இளம்பெண்கள் தடுமாறுவது ஏன்? அதில் சிக்காதிருப்ப‍து எப்ப‍டி?

டீன் ஏஜ் வயதில் இளம்பெண்கள் தடுமாறுவது ஏன்? அதில் சிக்காதிருப்ப‍து எப்ப‍டி? டீன் ஏஜ் வயதில் இளம்பெண்கள் தடுமாறுவது ஏன்? அதில் சிக்காதிருப்ப‍து எப்ப‍டி? சமீபகாலமாக, வலைதளங்கள் மூலம் ஏற்படும் காதல், நட்புக்களால் இளம் (more…)

பெண்கள் கற்பழிக்கப் படுவதற்கு காரணம் என்ன?

பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு காரண ம் என்ன? என்று ஓட்டெடுப்பு நடத்தி னோம் என்பது அனைவரும் அறிந்த விஷயம்! ஓட்ட ளித்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது நன்றியை தெரிவி த்து கொள்கிறேன் . அதிகபட்ச நபர்கள் பெண்கள் அணியும் அரை குறை ஆடைதான் என்று ஓட்டு அளித்து இருந்தார்கள் இன்று நாம் நிறைய இட ங்களில் பார்க்கிறோம் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து தான் வருகிறார் கள் .பார்க்கும் ஆண்களை சபலபட வை க்க இதவும் ஒரு காரணமாகவே அமைகிறது .அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் உன்னுடைய (more…)

“உங்களை உயர்வாக காட்டும் ஆடைகளை அணியுங்கள்” – ஆடை அலங்கார நிபுணர்கள்

மனிதர்களின் அழகையும், கம்பீரத்தையு ம் அதிகரித்துக் காட்டுப வை ஆடைகள். நாம் அணியும் ஆடைகள் தரமானதாக இருந்தால் மட்டுமே அது உடலுக்கும் தீங் கு விளைவிக்காது, நமக்கும் அழகை தரு ம். என்ன மாதிரியான உடைகள் நமக்கு ஏற்றது என்று தெரியா மலேயே ஒரு சிலர் ஆடை அணிவார்கள். வீட்டில் அணிய வேண்டிய ஆடைகளை வெளியிலேயே யும், திருமணம் போன்ற பார்ட்டிகளுக்கு சாதரணமாகவும் உடுத்திச் செல்வார்கள். இது சரியானதல்ல என்கின்றனர் ஆடை அலங்கார நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின் பற்றுங்களேன். ஆடை அணிய சில (more…)

பெண்களும், அவர்கள் உடுத்தும் உடைகளும்

பெண்களை உயர்த்திக்காடடும் உடைகள் பெண்களின் அழகை அதிகரித்து காட்டுவதே அவர்கள் அணியும் உடைதான். அதனால்தான் ஆள்பாதி, ஆடை பாதி என்கின்றனர். உடுத்தும் உடையில் நளினம் இருந்தாலே அழகை அதிகரித்துக் காட்டும். ஒரு சிலர் அழகான உடையைக்கூட உடுத்தத் தெரி யாமல் உடுத்து அதன் அழகையே குலை த்து விடு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar