Thursday, March 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: drinking water

தினமும் தண்ணீர் நிறைய குடித்தால்

தினமும் தண்ணீர் நிறைய குடித்தால்

தினமும் தண்ணீர் நிறைய குடித்தால் இந்த கொரோனா கொடுமையுடன் அடுத்த சில நாட்களில் வெயில் கொடுமையும் தொடங்க விருக்கிறது. ஆம் கோடை காலம் தொடங்கும் காலம். அதனால் பலருக்கு உடலில் சூடு அதிகமாகும். இதன் காரணமாக சிலருக்கு உடலில் வெப்பத்தின் காரணமாக சூடு கட்டி உடலில் ஆங்காங்கே ஏற்பட்டு அதனால் சிலபல ஆரோக்கிய கோளாறுகள் உண்டாக வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அகவே இத்தகைய கட்டிகளை கரைய வைக்க மருந்து மாத்திரைகள் தேவையில்லை அவை இல்லாமல் கரைய வைக்க‍ இதோ ஒரு எளிய குறிப்பு, தினமும் நிறைய தண்ணீர் குடிங்க போதும், தானாகவே உடலில் உள்ள கட்டிகள் நாளடைவில் கரைந்து போகும். உடலில் உள்ள அதீத‌ வெப்பமும் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். #தண்ணீர், #குடிநீர், #நீர், #உடல்_சூடு, #சூடு_கட்டி, #கட்டி, #வெப்பம், #சூடு, #வெப்பக்_கட்டி, #கட்டி, #விதை2விருட்சம், #Water, #Drinking_Water,
தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்

தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்

தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் உயிரினங்கள் உயிர்வாழ பெரிதும் பயன்படக் கூடியது எதுவென்றால், அது தண்ணீர் தான். அதனால் நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லியுள்ளார். அந்த தண்ணீரை எப்படி நமக்கு உகந்ததாக பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்தி வந்தால் மனித குலத்திற்கு என்றென்றும் ஆரோக்கியமே. காபி, டீ தயாரிக்கும் போது, தண்ணீர் கொதித்த‌தும் அதை இறக்கிவிட வேண்டும். தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் அதில் இருக்கும் பிராண வாயு போய்விடும். தண்ணீரின் சுவை மாறிவிடும். இதனால் காபியோ, டீயோ சுவையாக இருக்காது. #காபி, #தேநீர், #டீ, #தண்ணீர், #நீர், #குடிநீர், #பிராண_வாயு, #ஆக்ஸிஜன், #விதை2விருட்சம், #Coffee, #Tea, #Water, #Drinking_Water, #Oxygen, #Seed2tree, #seedtotree, #vidhaitovirutcham, #vidhai2virutcham,

கவனம் – லேசான மஞ்சள் நிறத்தில் உங்க சிறுநீர் இருக்கிறதா?

கவனம் - லேசான மஞ்சள் நிறத்தில் உங்க சிறுநீர் இருக்கிறதா? கவனம் - லேசான மஞ்சள் நிறத்தில் உங்க சிறுநீர் இருக்கிறதா? கோடையில் வெப்பம் அதிகரிக்கும்போது உடலில் நீர்ச்சத்து குறைந்து (more…)

தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், ஏற்படும் விளைவு

தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், ஏற்படும் விளைவு தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், ஏற்படும் விளைவு நாம், தினமும் எவ்வ‍ளவு தண்ணீர் குடித்து வருகிறோம் என்று கேட்டால்,  ஒன்று இரண்டு குவளை (தம்ளர்) இருக்கும் என்பீரகள். இதற்கு காரணம் தண்ணீருக்கு பதிலாக (more…)

குடிநீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் . . .

குடிநீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் . . .சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு நோயாளிகளுக்கு சிறுநீரக பாதிப்பு வர வாய்ப்பு அதிகம். இந்தியாவில் 5ல் ஒருவருக்கு (more…)

நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்த‍ம் எத்த‍ னை? அவை என்னென்ன தெரியுமா?

நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47. (1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். (2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. (3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலு (more…)

குவாரியா ?குடிநீரா? – கிராம மக்க‍ளின் வாழ்வா? சாவா? போராட்ட‍ம் – வீடியோ

ஒட்டுமொத்த‍ கிராமத்திற்கும் நீர் ஆதாரமாக உள்ள‍ இடத்தில் குவாரி கொண்டுவர தமிழக அரசு முடிவுசெ (more…)

கோகோ கோலா & பெப்சி நிறுவனங்க‌ளால் வருங்காலத்தில் தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – வீடியோ

கோகோ கோலா & பெப்சி நிறுவனங்க‌ளால் வருங்காலத்தில் தமிழ் நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அ (more…)