
உஷார் – காலையில் சாப்பிடாதீங்க மீறி சாப்பிட்டா வயிற்று வலிதான்
உஷார் - காலையில் சாப்பிடாதீங்க மீறி சாப்பிட்டா வயிற்று வலிதான்
என்னடா இது! காலையில் சாப்பிடாமல் இருந்தால் வயிற்றில் அமிலம் சுரந்து அதன் விளைவாக தேவையில்லாத நோய்கள் வரும் என்று பலர் சொல்லி வருகின்றனர். இந்நிலையில் இது என்ன காலையில் சாப்பிடாதீங்க என்று சொன்னதோடு மட்டு மல்லாமல் மீறி சாப்பிட்டால் வயிற்று வலிதான் வரும்னு வேற சாபம் விடுகிறீங்க. ஒரு நிமிஷம், உங்களுக்கு சாபம் எதுவும் விடலீங்க• இதோ கீழே உள்ள வரிகளை நீங்களே படித்துப் பாருங்க. அப்புறம் ஏன் என்று புரியும்.
காலையில் எழுந்தவுடன் சிலவகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை செரிமானத்துக்கு பங்கம் ஏற்படுத்திவிடும். அதனால் இரைப்பை பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக, வெறும் வயிற்றில் பழச்சாறு பருகுவது நல்லதல்ல. அது வயிற்றுக்கு சுமையை ஏற்படுத்தி விடும். பழங்களில் பிரக்டோஸ் வடிவத்தில் இருக்கும் சர்க்கரை கல்