
கூந்தல் அழகு ரகசியம் – ஒரு அழுகிய தேங்காயில் ஒளிந்துள்ளது – ஆச்சரியம்
கூந்தல் அழகு ரகசியம் - ஒரு அழுகிய தேங்காயில் ஒளிந்துள்ளது - ஆச்சரியம்
ஆணுக்கோ பெண்ணுக்கோ தலைமுடி என்பது கிரீடம் போன்றது. என்னதான் உடல்வாகும் முகமும் அழகாக இருந்தாலும் தலையில் முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை விழுந்தால் ஒட்டுமொத்த அழகும் காணாமல் போய்விடும். இத்தகைய பிரச்சினைக்கு காரணம் அவரவரது பரம்பரைதான்.
இந்த முடி உதிர்வு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, அழுகிய தேங்காய் ஒன்றை எடுத்துக் கொண்டு அதனை சுடு நீரில் போட்டு நன்றாக அரைத்துத் தலையில் முடியின் வேர்க் கால்களில் படும்வரை நன்றாக தடவி சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு நன்றாக உங்களது இரண்டு கைகளைக் கொண்டு நன்றாக மசாஜ் செய்து வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தலையில் உள்ள மயிர்க்கால்கள் பலம் பெற்று முடி உதிர்வது கணிசமாக குறைந்து, உங்கள் கூந்தல் அழகாக, அடர்த்தியாக, கவர்ச்சியாக காட்சியளிக்கும்.
#கூந்தல், #அழகு