Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Drive

தும்பி இன பூச்சிக்கள், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் நேரடி காட்சி – வீடியோ

இரண்டு ஆண் தும்பி இன பூச்சிக்கள், மற்றும் இரண்டு ஆண் பட்டாம் பூச்சிகள் ஆகியவை ஒன்றோடொன்று ஓரினச்சேர்க்கையில் (more…)

நீங்கள் வாகனம் ஓட்டும்போது . . .

வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். நீண்ட தூரப் பயணங்களுக்கு முன்னர் வாகனத்தின் பிரேக், டயர்கள் போன்ற வற்றை சரி பார்த்துக்கொள்ள வேண்டு ம். பாதசாரிகள் சாலையைக் கடக்கும் போதும், வாகனங்களை முந்தும் போ தும் கவனத்துடன் இருக்க வேண்டும். டயர்களில் சரியான அளவே (more…)

உங்கள் கோப்புக்களை, இணையத்தில் இலவசமாக சேமிக்க google drive . . .

google drive (click me) வசதி மூலம் உங்கள் கோப்புக்களை இணையத்தில் இலவசமாக சே மிக்கலாம் இதற்காக கூகுள் 5GB வரை இட வசதி வழங்குகிறது. இதற்கு மேல் அதிகமுள்ள‍ கோப் புக்களை சேமிக்க‍, சேமிப்பு வச திகள் கட்டணம் செலுத்தி பெற லாம். இதன்மூலம் நாம் பெறும் வசதிகள்: உங்களுடைய 30 க்கும் மேற்பட்ட (more…)

உயர்ந்த மலையிலும் சாதுர்யமாக வாகனத்தை இயக்கும் ஓட்டுநரின் அசாத்திய திறமை – வீடியோ

ஒவ்வொரு மனிதனும் எந்த நிலையிலும் தன் தனித்தன்மையை நிலை நாட்டவே முனைப்பாக இருக்கிறான். தனக் கென்று ஒரு பெயர், ஒரு அங்கீகாரம் இருக்க வேண்டும் என்ற விழைவு அவனுடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்படியான ஒரு திறமையை (more…)

சிடி, டிவிடிக்கள் காணமால் போகும்

கம்ப்யூட்டர் மார்க்கட்டில் இருந்து சிடி மற்றும் டிவிடிக்கள் மறை யும் காலம் வந்துவிட்டது. பிளாப்பி டிஸ்க்குகளைப் போல இவை யும் காணமால் போகும் காலம் வெகு தொலைவில் இல் லை. ஒரு காலத்தில், 1985க்கு முன் னர், +2 சயின்ஸ் லேப் பிராக்டி கல் ரெகார்ட் அளவிலான டிஸ் க்குகள் பயன்பாட்டில் இருந்த ன. துளை யிடப்பட்டு பயன் படுத்தப்பட்டு வந்த கார்டுகளு க்குப் பதிலாக இவை பயன்பாட்டில் இருந்தன. இவற்றை ஐந்தே கால் அங்குல அகல அளவிலான டிஸ் க்குகள் வெளியேற்றின. இதன் கொள் ளளவு கேபி அளவிலேயே இருந்தன. அடுத்து வந்த சிறிய பிளாப்பி டிஸ்க்குகள் 1.44 எம்பி அளவு டேட்டாவைக் கொள்ளும் அளவில் இருந்தன. பின்னர் அதிக அள வில் கொள்ளளவு கொண்டி ருந்த ஸிப் டிரைவ்கள் ஒரு சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. சிடி, அதன் (more…)

விண்டோஸ் ஆன்லைன் ட்ரைவ்

என்னதான் ஹார்ட் டிஸ்க்கின் விலை மிகவும் குறைவாக இருந்தாலும், நாம் அதில் பதியும் பைல்களின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. சில நெருக் கடியான வே ளைகளில் எந்த பைலை அழிப்பது, எந்த பைலை வைத்துக் கொள்வது என்று முடிவெ டுக்க முடியாமல் குழப்பமடை கிறோம். இது போன்ற நேர ங்களில் நமக்கு உதவிட பல ஆன் லைன் தளங்கள் உள்ளன. இங்கு சென்று நம்முடைய பைல்களை சேவ் செய்து வைக் கலாம். இப்படி பல தளங்கள் இருந்தாலும் இவற்றில் (more…)

நீங்கள் கார் ஓட்டுபவராக இருக்கலாம். ஆனால் . . . – வீடியோ

நீங்கள் கார் ஓட்டுபவராக இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி உங்க காரை பாக் பண்ணமுடியுமா? வீடியோவை பாருங்கள்… இது ஒரு பார்க் கிங் விளம்பரம் எனத்தெரிகிறது.  ஆனால் முயற்சி செய்து விடாதீர்கள் … சேதாரங்களை சந்திக்க தயார் என்றால் தாராளமான முயற்சிக்கலாம். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பெட்ரோல், டீசல் தேவையில்லை ஆம் உங்கள் காரை ஓட்டுவதற்கு இனி தண்ணீரே போதும்; – டாடா மோட்டார்ஸ்

இந்தியாவில் கார் வாங்கும் நடுத்தர மக்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. அவர்களை குறிவைத்து டாடா நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய்க்கு நானோ வகை கார்களை தயாரித்து அறிமுகம் செய்து, விற்பனையும் செய்தது. தற்போது தண்ணீரிலேயே ஓடும் காரை தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காகவே அந்நிறுவனம் முதல் கட்டமாக 75கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அமெரிக்காவின் அதி நவீன தொழில் நுட்பம் ஒன்றை பயன்படுத்தி தண்ணீரில் ஓடும் காரை வெற்றிகரமாக தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எத்தகைய தண்ணீரிலும் கார் இயங்கும் வகையில் உருவாக்கப்படும் என்றும் தண்ணீரில் ஓடும் காரின் விலை எவ்வளவு என்று இன்னும் நிர்ணயிக்கப் படவில்லை என்றாலும் சர்வதேச கார் நிறுவனங்களின் போட்டிகளை சமாளிக்கும் வகையில் விலை இருக்கும் என்றும் கருதப்படுகிறது.  2011- ம் ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டாக ஐ.நா. நிறுவனம் அறிவித்துள்ளது க

லாரி அதிபர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு: வழக்கம் போல் லாரிகள் ஓடும்

லாரி வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக டில்லியில் மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகத்துடன், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் (லாரி உரிமையாளர்கள் சங்கம்) நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இன்று துவங்குவதாக இருந்த நாடு தழுவிய லாரி வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி மையங்களில் சீரான சுங்க வரி வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய லாரி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இந்த சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.லாரி உரிமையாளர்களின் போராட்டத்துக்கு, தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், லாரி புக்கிங் ஏஜன்டுகள் அசோசியேஷன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அதனால், தென் மாநிங்கள் முழுவதும் காஸ், மருந்து உள்ளிட்ட அத்தியாவச

பேச்சு வார்த்தை தோல்வி: லாரி வேலை நிறுத்தம் உறுதி

லாரி வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக நேற்று டில்லியில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சருடன், ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், திட்டமிட்டபடி நாளை நாடு முழுவதும் லாரி வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கும்,'' என, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி தெரிவித்தார். நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி மையங்களில் சீரான சுங்க வரி வசூலிக்க வேண்டும். காலியாகச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு 25 சதவீதம் மட்டும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், நாளை நள்ளிரவு முதல் நாடு தழுவிய லாரி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. லாரி வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பா
This is default text for notification bar
This is default text for notification bar