பாரிமுனையில் அரசு பஸ் ஊழியர்கள் – மாணவர்கள் பயங்கர மோதல்
சென்னையில் பாரிமுனையில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் இன்று மாலை 4.30 மணி அளவில் அரசு பஸ்சில் ஏறினார்கள். அப்போது அந்த பஸ் டிரைவர், கண்டக்டருக்கும், மாணவர்களுக் கும் இடையே திடீரென வாக்குவா தம் ஏற்பட்டது. இதில் இரண்டு மாணவர்கள் பஸ் டிரைவர், கண் டக்டரை தாக்கியதாக கூறப்படுகி றது.
இதையடுத்து பாரிமுனைக்கு வந் து செல்லும் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதற்கு தீர்வு கிடைக்கும் வரை பஸ்களை இயக்க மாட்டோம் என்று அவர்கள் அறிவித்தனர். மாணவர்கள்மீது நடவடி க்கை எடுத்தால்தான் பஸ்களை இயக்குவோம் என்றும் கூறினார்க ள். இதன் காரணமாக பாரிமுனை பகுதியில் (more…)