பழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.
'முதலில் பழைய காரை வாங் கி ஓட்டிப் பழகுவோம்' என்று நினைப் பவர்கள் துவ ங்கி, காருக்கான பட்ஜெட் குறை வாக இருப்பவர்கள் வரை வந்து சேருமிடம் யூஸ்டு கார் மார்க்கெட்.
யூஸ்டு காரை வாங்குவதற் கான வழிமுறை என்ன, யாரி டம் கார் வாங்குவது, இப்போது மார்க்கெட்டில் அதிகமாக விற்ப னை யாகும் 'டாப் 10' கார்களில் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், எதை மாற்ற வேண்டியது இருக்கும் என அத்தனை விஷயங்களையும் இங்கே தொகுத்தி ருக்கிறோம். கூடுதலாக, பழைய பைக் வாங்குபவர்களுக்கான (more…)