
முட்டைகோஸ் ஊறிய நீரில் முகத்தைக் கழுவினால்
முட்டைகோஸ் ஊறிய நீரில் முகத்தைக் கழுவினால்
இயற்கையான முறைகளில் அழகை மேம்படுத்த எளிய வழிகள் உண்டு. அந்த எளிய வழிகளில் ஒன்றுதான் இது. தண்ணீரில் முட்டைகோஸை போட்டு சுமார் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து அதன்பிறகு அந்த தண்ணீரைக் கொண்டு முகம் கழுவி வந்தால் வறட்சியடைந்த உங்கள் முகம் பளபளப்புடன் அழகு கூடும்.
#முட்டைகோஸ், #தணணீர், #நீர், #முகம், #இயற்கை, #முகம், #சருமம், #அழகு, #பளபளப்பு, #வறட்சி, #விதை2விருட்சம், #Cabbage, #Water, #Face, #Natural, #Skin, #Beauty, #Glow, #Dry, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,