Wednesday, November 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Dustbin

வியக்க‍வைக்கும் குரங்குகள் – வெறுக்க‍வைக்கும் மனிதர்கள் – ஓர் உண்மைச் சம்பவம்

வியக்க‍வைக்கும் குரங்குகள் - வெறுக்க‍வைக்கும் மனிதர்கள் - ஓர் உண்மைச் சம்பவம் வியக்க‍வைக்கும் குரங்குகள் - வெறுக்க‍வைக்கும் மனிதர்கள் - ஓர் உண்மைச் சம்பவம் நேற்று இரவு இணையத்தில் காணொலி ஒன்றை கண்டேன். அற்புதமாக இருந்த (more…)

காது கேளாமை

மருத்துவ நிபுணர் டாக்டர் ரவி ராமலிங்கம் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை பிறவி காது கேளாமை எதனால் ஏற்படுகிறது டாக்டர்? தாயின் வயிற்றில் குழந்தையாக இருக்கும் போது நமக்கு ஏற்படு கின்ற வைரஸ் காய்ச்சல் மற்றும் மீசில்ஸ் என்றழைக்கப்படுகின்ற தட்டம்மை, மூளை காய்ச்சல் மற்றும் கருவுற்று இருக்கும் பெ ண்களின் வயிற்றில் ஏற் படுகின்ற காயங்கள் போன்றவை எல்லாம் பிறவி காது கேளாமைக்கு வித்தி டலாம். சில குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைக்கும் கணவன் - மனைவி இருவருக்குமிடையே (more…)

செவிப் பாதுகாப்பு

'காதுக் குடுமியை அகற்றுவது எப்படி?' இப்படிக் கேட்பவர்கள் பலர். குப்பை வாளிக் குள் (Dustbin) இருக்கு ம் குப்பைகளை அகற் றுவதுபோல காதுக் குடுமியையும் அகற்ற வேண்டும் என அவர் கள் நினைக்கிறார் கள்.  உண்மையில் காதுக்கு டுமி என்பது காதையும் செவிப்பறை யையும் பாதுகாப்பதற் காக ந‌மது உடல் தானகவே (more…)