Monday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: DVD

இவங்க கணக்கை கொஞ்ச பாருங்க! தப்பா இருந்தாலும் சரிதானோன்னு தோன்றும் – வீடியோ

28ஐ 7ஆல் வகுத்தால், கிடைப்ப‍து 4 அதுதான் சரியும்கூட‌ ஆனால், இவர்கள் 28ஐ 7ஆல் வகுக்கும்போது 13 வருகிறது. இவர் கள் போடும் கணக்கு தவறாக இருந்தாலும், (more…)

கந்துவட்டிக்கு பணம் வாங்கி கட்ட‍முடியாமல் ஓடி ஒளிந்த தம்பி – ஓட ஓட விரட்டப்பட்ட‍ அக்கா – கந்து வட்டி கொடூரம் – வீடியோ

ஊர் முழுக்க‍ இருகுகம் கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி ஒரு நிறுவனத்தை நடத்தி அதில் நட்ட‍ம் ஏற்பட்ட‍ காரணத்தினால், நிறுவன த்தை இழுத்து மூடிவிட்டு வாங்கிய கடனுக்கு பணம் தராமலும், கடன் கொடுத்த‍வர்களுக்கு பதில் சொல்லாமலும் ஓடி (more…)

சிடி, டிவிடிக்கள் காணமால் போகும்

கம்ப்யூட்டர் மார்க்கட்டில் இருந்து சிடி மற்றும் டிவிடிக்கள் மறை யும் காலம் வந்துவிட்டது. பிளாப்பி டிஸ்க்குகளைப் போல இவை யும் காணமால் போகும் காலம் வெகு தொலைவில் இல் லை. ஒரு காலத்தில், 1985க்கு முன் னர், +2 சயின்ஸ் லேப் பிராக்டி கல் ரெகார்ட் அளவிலான டிஸ் க்குகள் பயன்பாட்டில் இருந்த ன. துளை யிடப்பட்டு பயன் படுத்தப்பட்டு வந்த கார்டுகளு க்குப் பதிலாக இவை பயன்பாட்டில் இருந்தன. இவற்றை ஐந்தே கால் அங்குல அகல அளவிலான டிஸ் க்குகள் வெளியேற்றின. இதன் கொள் ளளவு கேபி அளவிலேயே இருந்தன. அடுத்து வந்த சிறிய பிளாப்பி டிஸ்க்குகள் 1.44 எம்பி அளவு டேட்டாவைக் கொள்ளும் அளவில் இருந்தன. பின்னர் அதிக அள வில் கொள்ளளவு கொண்டி ருந்த ஸிப் டிரைவ்கள் ஒரு சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. சிடி, அதன் (more…)

My computer-ல் மறைந்த சிடி டிரைவை எப்படி மீட்டெடுப்பது?

கணிணியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய் ய உதவியாக இருப்பது சிடி/ டிவிடி டிரைவ் ஆகும். இவை இரண்டாம் நிலை சேமிப்புச் சாதனங்கள் (Secondary storage device) என ப்படும். சில நேரங்களில் சிடி டிரைவி ல் எதாவது ஒரு சிடியைப்போட்டு பார்த்தால் கணிணியின் My computer இல் சிடி டிரைவ் காணா மல் போயிருக்கும். நமது சிடி டிரை வ் நல்ல நிலையில் இருந்தும் நன் றாக வெளியில் வந்து உள்ளே செல் கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணிணியில் காட்டப் படாமல் இருக்கலாம். இதை (more…)

சி.டி. வேகம் எப்படி முடிவு செய்வது?

சி.டி. ஒன்றில் டேட்டாவினை எழுதுகையில், நமக்குக் கிடைக் கும் டயலாக் பாக்ஸில், அதில் எவ்வளவு வேகத்தில் எழுதப்பட வேண்டும் என ஒரு ஆப்ஷன் கேட்கப்படும். எ வ்வளவு வேகம் வைக்க லாம் என்பத னை எப்படி முடிவு செய்வது? உங்களுடைய சிடி ரைட் டரி ன் அதிகபட்சம் வேகம் எவ்வளவு என்று பாருங்கள். அதைக் காட்டிலும் சற்று குறைவான வேகம் செட் செய்வதே நல்லது. அதிக பட்ச வேகம் வைத்தாலும் (more…)

எல்.ஜி. தரும் கிரிக்கெட் வேர்ல்ட் கப் மொபைல்

நான்காண்டுகளுக்கு ஒரு முறை வரும் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கு கூடுதல் மதிப்பு சேர்க்கும் வகையில், எல். ஜி. நிறுவனம், வேர்ல்ட் கப் மொபைல் ஒன்றை வடிவ மை த்து விற்பனைக்கு அறி முகப் படுத்தியுள்ளது. குறைந்த எண்ணி க்கையில் வெளியாகி இருக் கும் இந்த கிரிக்கெட் ஸ்மார்ட் போன் ஆப்டிமஸ் ஒன் (Optimus One) என அழைக்க ப்படுகிறது. விளையாட்டுப் போட்டியை நினைவு படுத்தும் வகை யில், இந்த (more…)

அறிவியலைக் கற்றுக்கொடுக்கும் டிவிடிக்கள்

சிறுவர்களுக்கும், பள்ளி மாணவர் களுக்கும், அவர்களின் அறிவுத் தேடலுக்குத் உதவிடும் வகையில், பெப்பில்ஸ் நிறுவனம் பல டிவிடிக்களை வெளியிட்டு வருகிறது. அண் மையில் அறிவியல் கூற்று க்கள் பலவற்றை, சிறுவர்கள் அவற்றைக் கற்றுக் கொள் ளும் வயதுவாரியாகப் பிரி த்து, மூன்று டிவிடிக்களை Science Experiments என்ற தலைப்பில் வெளியிட்டு ள்ளது. இவை 5 வயது முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கான மூன்று டிவிடிகளாகும். அடிப்படை அறிவியல் கோட்பாடு களை, எந்த பரிசோதனைக் கூடத்திற்கும் செல்லாமல் (more…)

டிவிடி மற்றும் சிடி ஆட்டோ ப்ளே

சிடி அல்லது டிவிடியை அவற்றின் ட்ரேயில் போட்டவுடன் அதில் உள்ள பைல்களைக் கம்ப்யூட்டர் தேடிக் கண்டுபிடித்து இயக்கவா என்று கேட்கும் ஆட்டோ பிளே வசதியைப் பலர் விரும்பினாலும் பல வேளைகளில் இது ஒரு தேவையற்ற ஊடுருவல் என்றே பலராலும் கருதப்படுகிறது. இந்த வசதி இயங்குவதனைத் தடுக்கவும் இயக்கவும் விண்டோஸ் இயக்கம் நம்மிடையே கண்ட்ரோலைத் தந்துள்ளது. இதற்கான சில செட்டிங்குகளைப் பார்க்கலாமா! விண்டோஸ் எக்ஸ்புளோரரை இயக்கி உங்கள் சிடி / டிவிடி ட்ரைவிற்கான  எழுத்தைப் பார்க்கவும். பின் அதில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் மெனுவில் “Properties”  என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் “AutoPlay” என்ற டேபைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டேப் அழுத்திக் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் “Music Files,” “DVD Movie,” “Mixed Content” என்ற பிரிவுகளில் எந்த வகை பைல்களை நீங்கள் இயக்கக் கூடாது என்று மு
This is default text for notification bar
This is default text for notification bar