Wednesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Earth Quake

நில நடுக்கம் (பூகம்பம்) எவ்வாறு ஏற்படுகின்றது?

நில நடுக்கம் (பூகம்பம்) எவ்வாறு ஏற்படுகின்றது? - இயற்கையாக நில நடுக்கம் (பூகம்பம்) எவ்வாறு ஏற்படுகின்றது? அது ஏற்படுவதற்கான காரணம் என்ன‍? அதனால் ஏற்பட்ட‍ பாதிப்பு கள் என்ன? சுனாமி என்றால் என்ன‍? அது எவ்வாறு ஏற்படுகின்றது?  சுனா மியில் ஏற்பட்ட‍ பேரழிவுகள் யாவை? நிலநடுக்க‍ம் ந‌மது பூமியின் மேற்பரப்பு ஆடாமல் அசையாமல் உறுதியாக இருப்ப‍தாகக் கருதுகிறோம். இதற்கான காரணத் தை நம்மால்அளிக்க‍முடியும். வானை த் தொடும் அளவுக்கு உயர்ந்த பல மாடிக்கட்டிடங்கள் பெரியநகரங்களில் கட்ட‍ப்பட்டுள்ள‍ன அல்ல‍வா ? பூமியின் மேற்பரப்பு உறுதியாகவும் அசையாமலும் இருப்ப‍தால் (more…)

சுமத்திரா தீவு அருகே தீவில் கடுமையான‌ நில நடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவு அருகே மென்டாவை தீவில் இன்று  காலை கடுமையான‌ நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோ லில் 6.1 ஆக‌ பதிவாகியுள்ள‍து. இந்த நில நடுக்கும் கடலுக் கடியில் சுமார் 25 கி.மீட்டர் ஆழத்தில் ஏற் பட்டதாக தெரிகிறது. பெங்குலு எ ன்ற நகரத்திற்கு வடமேற்கே சுமார் 190 கி.மீட்டர் தூரத்தில் இந்த நில நடுக்க‍ம் மையம் கொண்டிருந்தது. இந்த (more…)

சென்னை உட்பட பல இடங்களில் நில அதிர்வு: சுனாமி எச்ச‍ரிக்கை : மக்க‍ள் பீதி

இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னையின் பல இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்ட‍து. பொது மக்க‍ள் பீதி அடைந்து தெருக்களிலும் திறந்த வெளயிலும் குவிந்தனர். இந்தோனேஷி யாவில் 8.1 ரிக்டர் அளவுகோல் பதிவாகியுள்ள‍து. மேலும் இந்தோனேஷியாவில் சுனாமி எச்ச‍ரிக்கையும் விடப்பட்டுள்ள‍து. மக்க‍ள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு இந்தோனேஷியா அரசு உத்த‍ரவிட்டு ள்ள‍து. இதன் தாக்கமாக சென்னையில் உள்ள‍ புரசைவாக்க‍ம், திருவல் லிக்கேணி, தாம்பரம், பல்லாவரம் நுங்கம்பாக்க‍ம், வேளச்சேரி, கோடம்பாக்க‍ம்  போன்ற பறபல இடங்களிலும் நில அதிர்ச்சி ஏற்ப ட்ட‍து. இங்குமட்டாமல் தமிழகம் மடுமல்லாமல் இந்திய நகரமான பெங்களூர்  உட்பட பல (more…)

2012-ல் உலகம் அழிந்து விடும்: நிபுணர்கள் எச்சரிக்கை – வீடியோ

இந்த உலகம் அழியும் என்ற கணிப்பை பயன்படுத்தி ஆதா யம் தேட யாரும் முயற்சிக்க கூடாது என பிரான்ஸ் மத அமை ப்புகள் மிஷன் அறிவுறுத்தி உள்ளது. உலகம் அழியப் போகிறது என பைபிளின் கணிப்பின் படி இந்த ஆண்டு மே மாதம் உலகம் அழியும் என முதலில் ஒரு கருத்து பரவியது. இந்த கணிப்பு முதலில் உலக நாடுகளில் உள்ளவர்களை (more…)

ஜப்பானைத் தாக்கிய பூகம்பத்தின் அதிர்வு இரைச்சலை பதிவு செய்த விஞ்ஞானிகள் – வீடியோ

ஜப்பானை அண்மையில் தாக்கிய பூகம்பம் மற்றும் அதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நில அதிர்வு என்பன அங்கு பேரழிவை ஏற்படுத்தியிருந் தன. பொதுவாக நம்மால் பூகம்பத்தினை உணர முடியும். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அத ற்கும் ஒருபடி மேலே சென்று அதன் இரைச் சலைப் பதிவு செய்துள்ளனர். வட பசுபிக் சமுத்திரத்தினில் உள்ள அலூசியன் தீவுகளுக்கு 900 மைல் கள் அப்பால் வைக்கப்பட்டுள்ள (more…)

ஒரு மாத நினைவு நாளில் தாக்கிய கொடூரம்!: பயங்கர நிலநடுக்கம் மீண்டும் ஜப்பானில் ….

கடந்த மாதம் இதே நாளில் ஜப்பானை புரட்டிப்போட்ட நிலநடு க்கம் மற்றும் சுனாமி இன் று தனது ஒரு மாத இடை வெளியில் மீண் டும் கோரத்தாண்டவத்தை வெ ளிக்காட்டியுள் ளது. இன்றை ய பயங்கர நில நடுக்கும் 7. 1 ரிக்டர் அள வாகி பதிவாகியிருக்கிற து. இதனால் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் தாக் கிய இந்த பூகம் பத்தில் பலர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப் படுகிறது. இந்தநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி தாக்கும் என்ற எச்சரிக் கை விடப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் (more…)

டெல்லியில் நிலநடுக்கம்

டெல்லியில் நேற்று பிற்பகல் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவில் 5.7-ஆக பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்  துள்ளது. வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத் தொடரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தி யாவில் டெல்லி, நொய்டா, காஷ்மீர் மாநிலம், உள்ளிட்ட சில பகுதிகளில் உணரப் பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் சுமார் (more…)

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்

தஜிகிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர்.   சோவியத் ரஷியாவில் இருந்து பிரிந்த தஜிகிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மலைப் பிரதேசத்தில் காராகுல் நகரம் உள்ளது. இது சீன எல்லையில் அமைந்துள்ளது. இங்கு இன்று காலை 7.45 மணி அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பாத்திரங்கள் உருண்டோடின.   இதனால் மக்கள் பீதி அடைந்தனர். தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வீடுகளை (more…)

பாகிஸ்தானில் பயங்கர நில நடுக்கம்: டெல்லி வரை அதிர்ந்தது

பாகிஸ்தானில் தென் மேற்கு பகுதியில் தல்பாந்தின் நகரம் உள்ளது. இது ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ளது. இன்று அதிகாலை 1.23 மணிய ளவில் தல்பாந்தின் நகரிலும், அதை சுற்றியுள்ள 50.கி.மீட்டர் பகுதியிலும் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அப்போது நள்ளிரவை கடந்து அதிகாலை நேரம் என்பதால் மக்கள் நன்றாக அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். படுக்கைகளில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar