Friday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: earth

பூமியில் இருந்து நிலவுக்கான தூரம் தெரியுமா?

பூமியில் இருந்து நிலவுக்கான தூரம் தெரியுமா?

பூமியில் இருந்து நிலவுக்கான தூரம் தெரியுமா? அண்டவெளியில் சூரியனை மையமாக கொண்டு 9 கோள்கள் இயங்கி வருகின்றன• அவற்றில் பூமியும் ஒன்று. இந்த பூமி எனும் கோளுக்கு நிலவு என்கிற துணைக் கோளும் இருக்கிறது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டும், சூரியனைச் சுற்றி வருவது போல, இந்த நிலவு பூமியைச் சுற்றி வருகிறது. பூமியில் இருந்து நிலவுக்கான தூரம் தெரியுமா? சராசரியாக 3,84,000 கீ.மீ. என்று இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த‌ தகவல் வெளியிட்டுள்ளது. #விண்வெளி, #அண்டம், #வான்வெளி, #சூரியன், #சந்திரன், #பூமி, #நிலா, #நிலவின்_தென்_துருவம், #சந்திரயான், #விதை2விருட்சம், #Space, #Sky, #Galaxy, #Sun, #Boomi, #Earth, #Suriyan, #Moon, #South_in_Moon, #Chandrayaan, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

அடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து!- விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை!- மக்க‍ள் பீதி

அடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து!- விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை!  - மக்க‍ள் பீதி அடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து!- விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை! - மக்க‍ள் பீதி அடிக்கடி இதுபோன்ற தகவல்களும் செய்திகளும் நிறைய வருகின்றன• அவற்றில் பெரும்பாலானவை சில காலம் (more…)

பூமியை தாக்கவரும் எரிகல்! – “அது பூமியை தாக்ககூடாது என கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள்!” – நாசா

பூமியை நோக்கி விரைவாக வந்துகொண்டிருக்கும் எரிகல்லின் தாக்கத்தை எவ்வாறு சமாளிப்பது என்னும் கேள்விக்கு, அந்த எரி கல் பூமியை தாக்ககூடாது என கடவுளிடம் பிராத்தனை செய்யுங் கள் என நாசா தெரிவித்திருப்ப து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பூமிக்கு அருகில் சுற்றிக் கொண் டிருக்கும் 95 சதவிகித எரிகற்க ளை நாசா கண்காணித்து வரு கிறது. அதில் ஒரு கிலோ மீட்டர் விட்டமுடைய எரிகற்களும் அட ங்கும். 10,000-க்கும் மேற்பட்ட நகரங்களை தாக்கி அழிக்கும் எரிகற்களி ல், 50 மீட்டர் விட்டமுடைய வெறும் 10 சதவிகித எரிகற்கள் மட்டு மே கண்டறியப்பட்டுள்ளன. விண்ணிலிருந்து (more…)

தலைமைச்செயலகத்தில் பயங்கர தீ விபத்து – வீடியோ

மும்பை தலைமைச்செயலகமான மந்திராலயாவில் நேற்று பயங் கர தீ விபத்து ஏற்பட்டதால், முதலமைச்ச‍ர் மற்றும் அமைச்ச‍ர்கள் அறைகள் பலத்த‍ சேதம், ஊழியர்கள் அனைவரையும் (more…)

சிவ தத்துவமும் தட்சன் யாகமும் (ப‌ழம்பெரும் நூல்களில் காணப்பட்ட‍ தகவல்கள்) – வீடியோ

சிவ தத்துவமும் தட்சன் யாகமும் (ப‌ழம்பெரும் நூல்களில் காணப் பட்ட‍ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த (more…)

மின் வெட்டு பற்றி நடிகர் தனுஷ் – வீடியோ

உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக் கப்படும் பூமி நேரம் (Earth hour) என்ற நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (31.03.12) நடை பெறுகிறது. அன்றைய தினம் இரவு 8.30 முதல் 9.30 வரை ஒரு மணி நேரத்திற்கு மின் விளக்குகள் அனைத் தும் அணைத்து வையுங்கள் என வேண் டுகொள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகு றித்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் கலந்து கொ ண்டு (more…)

பூமியில் முதல் உயிரினம்

பூமியில் முதல் உயிரினம் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதற்கான உறுதியான ஆதார ங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானி கள் தெரிவிக்கின்றனர். பூமியில் ஆரம்ப காலத்தில் நிலவிய கடுமையான வெப்பநிலை படிப்படியா கக் குறைவடைந்த பின் னர் முதல் உயிரினம் கடலில் (more…)

அச்சப்படும் மக்களே! மக்களை அச்சப்படுத்தும் விஞ்ஞானிகளே!!

வானியல் புதிரும் தெளிவும் என்ற புத்த‍கத்தின் ஆசிரியரும் வானியல் ஆர்வலருமான திரு. கி. அழகரசன் அவர்கள், இந்த உலகத்திற்கு என்றென்றும் அழிவே கிடையாது என்றும் உல கம் அழியும் என்ற கூறும் விஞ்ஞா னிகளும்  தனது இக்கட்டுரை மூல மாக ஆணித்தரமாக மறுத்திருக்கி றார். இவரது கட்டுரையை படித்து பயனுற்று பயமற்று வாழ்ந்திட (more…)

சூரியனில் சுழற்சி முறையில் மாற்றம் – ஆராய்ச்சியாளர்கள்

சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற் றம் நிகழ்வதை ஆராய்ச்சியாளர் கள் கண்டுபிடித்துள்ளனர்.  லண் டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஜோவன்னா ஹெய்க் தலைமையில் இது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. 2004 முதல் 2007ம் ஆண்டு வரை செயற்கைக் கோள்கள் மூலம் சூரியனின் செயல்பாட் டை தொடர்ச்சியாக கண்காணி த்தும் எடுக்கப்பட்ட போட்டோக்கள் மூலமாகவும் (more…)

சூரியனை சுற்றி வரும் நெப்டியூன் கோள் – வீடியோ

சூரியனை சுற்றி வரும் நெப்டியூன் கோள் இந்த ஆண்டு இறுதியில் தனது முதல் சுற்றை நிறைவு செய் கிறது. சூரிய குடும்பத்தின் 8-வது கோளாக நெப்டியூன் உள்ளது. இந்த கோள் 1846-ம் ஆண்டில் விஞ்ஞானி களால் கண்டு பிடிக்கப்பட்டது. நீல நிறத்தை கொண்ட இந்த கோள், சூரியனின் நீல் வட்டப் பாதை யில் அதிக தொலைவில் அமைந்துள்ள து. பூமி உள்ளிட்ட மாற்ற கோள்க ளைப் போலவே, நெப்டியூன் கோளு ம் சூரியனை சுற்றி வருகிறது. இந்த கோள் கண்டு பிடிக்கப்பட்டது முதல் இதன் சுழற்சியை விஞ்ஞானிகள் கண் காணித்து (more…)

சனியின் துணைக் கிரகத்திலும் பூமி போலவே வெண்மேகக் கூட்டம்

சனி கிரகத்தின் சந்திரனான டைட்டனில் தண்ணீர் இருப்பத ற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. அங்கு தண்ணீர் ஐஸ் கட்டியாக இருக்க வாய் ப்பு இருக்கிறது என்று நாசா விஞ்ஞா னிகள் கூறியுள்ளனர். சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்த பெரிய கோள் சனி. எடையில் பூமி போல 95 மடங்கும், அளவில் பூமி போல 760 மடங் கும் பெரியது. சனி கிரகத்துக்கு மொத்தம் 62 சந்திரன்கள் உள்ளன. சனி கிரகத்தின் தன்மை பற்றியும், அதன் துணைக் கோள்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்வதற்காக (more…)

புதிய கிரகம் ஒன்று விண்வெளியில் இருப்பதை இந்திய அறிவியல் அறிஞர் கண்டுபிடிப்பு.

இந்தியாவை சேர்ந்த நிக்கி மதுசூதன் என்பவர், புதிய கிரகத்தினை  கண்டு பிடித்துள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் படித்த இவர் தற்போது நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்சிடான் பல்கலையில் பணி புரிகிறார். இவர் தான் கண்டு பிடித்த கிரகத்திற்கு டபிள்யூ.ஏ, .எஸ்.பி .12பி (வைட் ஆங்கில் ஸ்பேஸ் பிளானெட்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த கிரகம் பூமியில் இருந்து சுமார் 1200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும்,. 2300 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் உடையதாகவும் இருக்கலாம் என‌ கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது ஜூபிடர் கோளை காட்டிலும் அளவில் பெரியதாகவும், கார்பன் நிறைந்தும், இதர பிற‌ வாயுக்கள் நிறைந்தும் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த கோள்கள் 2009-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் இங்கிலாந்து விண்வெளி மையமும் விரிவாக தொடர்ந்து ஆரா