Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Earthquake

இதை படித்துவிட்டு பீதி அடையுங்க இல்ல‍ பீதி அடையாம போங்க! எனக்கென்ன‍?

இதை படித்துவிட்டு பீதி அடையுங்க இல்ல‍ பீதி அடையாம போங்க! எனக்கென்ன‍? இதை படித்து விட்டு பீதி அடையுங்க இல்ல‍ பீதி அடையாம போங்க! எனக்கென்ன‍? இப்ப‍டி ஒரு தலைப்பில் எனக்குவாட்ஸ் அப்பில் வந்த தகவல்தான் இது. இதனை (more…)

மோடியின் ட்விட்டர் மூலம், நிலநடுக்கம் பற்றி அறிந்த‌ 'நேபாள பிரதமர்' – அதிர்ச்சித் தகவல்

பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவின் மூலம், நிலநடுக்கம் பற்றி அறிந்த‌ நேபாள பிரதமர் - அதிர்ச்சித் தகவல் பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவின் மூலம், நிலநடுக்கம் பற்றி அறிந்த‌ நேபாள பிரதமர் - அதிர்ச்சித் தகவல் பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவின் மூலமே, நேபாளத்தில் ஏற் பட்ட நிலநடுக்கம் பற்றி அந்நாட்டு (more…)

நில நடுக்கம் எப்ப‍டி ஏற்படுகிறது?

சில மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உங்களில் சிலர் அத னை உணர்ந் திருப்பீர்கள். அந்த நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். இலேசான அதிர்ச்சி முதல் கடும் நில நடுக்கம் வரை சுமார் 10 இலட்சம் நில நடுக்கங்கள் ஆண்டு தோறும் உலகில் ஏற்படுகின்றன. பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெ ரிக்காவின் மேற்குக்கரைப் பகுதி, ஆசி யாவின் கிழக்குக் கரைப் பகுதி, மய்யநிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும். ஜப்பானில் தான் மிக அதிக (more…)

சுமத்ரா தீவில் நேற்று மாலை மீண்டும் நிலநடுக்கம்

சுமத்ரா தீவில் நேற்று மாலை மீண்டும் நில நடு க்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. நில நடுக் கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. நில நடுக்கத்தால் அலுவலகங்கள், வீடுகளில் இருந்தவர்கள் பீதியில் ஓட்டம் பிடித்து தெருக்களி ல் தஞ்சம் அடைந்தனர். நில நடுக்கத்தை உணர்ந்து அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிரு ந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். கடந்த 11 ம் தேதி இ‌ந்‌திய நேரப்படி பிற்பகல் 2.15 மணி‌க்‌கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானது. மேலும் இ‌ந்த (more…)

பறவைகள், விலங்குகள் நிலநடுக்கத்தினை அறியுமா? – வீடியோ

சுனாமி, பூகம்பம் போன்றவற்றை பறவைகளும், விலங்குகளும் உணர்ந்துகொள்கின்றன என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் உள்ளது. உண்மையில் விலங்குகள் பூக ம்பத்தை உணர்கி ன்றனவா என் பதற்கு விஞ்ஞானப் பூர்வமான ஆதாரம் இல்லை. அறிவியல் அதை ஏற்றுக்கொள்வதும் இல் லை. ஆனால் சீனா, ஜப்பான், இந்தோ னேஷியா போன்ற நில நடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய நாடுகள், பூகம்பம் வருவதை முன் கூட்டியே தெரிந் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar