Friday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Eating

ஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன்?

ஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன்?

ஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன்? ஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன் தெரியுமா? ஒல்லியாக இருப்பவர்கள், கொஞ்சம் எடை அதிகரிக்க விரும்புவர்கள் அவர்கள், எப்போதும் கண்டிப்பாக வெந்தயம் சாப்பிடக்கூடாது. அவர்களுக்கு ஏற்கனவே ஈட்டிங் டிஸார்டர் எனப்படும் உணவு கோளாறுகள் இருந்தால் இதனை சாப்பிட கூடாது ஏனெனில் வெந்தயம் இந்த பாதிப்பை மென்மேலும் அதிகரித்து ஆரோக்கிய கேடு விளைவிக்கும். #ஈட்டிங்_டிஸார்டர், #உணவு, #கோளாறு, #வெந்தயம், #ஆரோக்கிய_கேடு, #நோய், #உணவு_கோளாறு, #விதை2விருட்சம், #Eating_Disorder, #Eating, #Disorder, #Dill, #Wellness, #Disease, #Eat #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

சாக்லெட்டை அளவாக சாப்பிட்டுவந்தால்…-(கிடைக்கும் ஆச்சரிய பலன்)

சாக்லெட்டை அளவாக சாப்பிட்டுவந்தால்...-(கிடைக்கும் ஆச்சரிய பலன்) சாக்லெட்டை அளவாக சாப்பிட்டுவந்தால்...-(கிடைக்கும் ஆச்சரிய பலன்)   அறு சுவைகளில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த‍ மான (more…)

அடிக்கடி பாப்கார்ன் சாப்பிட்டால்…!-(தித்திக்கும் பாப்கார்ன் உங்களை திகைக்கவைக்கும் பாப்கார்ன்)

அடிக்கடி பாப்கார்ன் சாப்பிட்டால்...!- (தித்திக்கும் பாப்கார்ன் உங்களை திகைக்கவைக்கும் பாப்கார்ன்) அடிக்கடி பாப்கார்ன் சாப்பிட்டால்...!- (தித்திக்கும் பாப்கார்ன் உங்களை திகைக்கவைக்கும் பாப்கார்ன்) மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர் ஆகட்டும்…மெகா ஷாப்பிங் மால்கள் ஆகட்டு ம்… நிரம்பி வழிகிற (more…)

'மீன்' உணவு, அடிக்க‍டி சாப்பிட்டு வந்தால் . . . என்னென்ன நோய்களை தவிர்க்க‍லாம்?

'மீன்' உணவு, அடிக்க‍டி சாப்பிட்டு வந்தால் . . . என்னென்ன நோய்களை தவிர்க்க‍லாம்? 'மீன்' உணவு, அடிக்க‍டி சாப்பிட்டு வந்தால் . . . என்னென்ன நோய்களை தவிர்க்க‍லாம்? சிக்கன், மட்டனையும் தாண்டி மக்களின் நாவினை ருசியால் சுண்டி இழுத்துவிடும் இந்த மீன். கடல் வகை உணவுகளிலேயே (more…)

தினமும் 3 முந்தரி பருப்பு சாப்பிட்டால். . . .

தினமும் 3 முந்தரி பருப்பு சாப்பிட்டால். . . . தினமும் 3 முந்தரி பருப்பு சாப்பிட்டால். . . . அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள். முதல் பதிவில் முந்திரி பருப்பை யாரெல்லாம் சாப்பி டக்கூடாது என்று பார்த்திருப்பீர்கள்.இப்பொழுது தினமும் 3 முந்திரி பருப்பை சாப்பிட்டு வந்தால் (more…)

முந்திரிப் பருப்பு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? அத்தியாவசிய அலசல்

முந்திரிப் பருப்பு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? அத்தியாவசிய அலசல் முந்திரிப் பருப்பு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? அத்தியாவசிய அலசல் முந்திரிப் பருப்பு என்ன‍தான் சத்துக்கள் அதிகம் இருந்தாலும் அதை எல் லோரும் சாப்பிடமுடியாது. காரணம் இந்த முந்திரிப் பருப்பில் (more…)

சாப்பிடும்போதே தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கைத் தகவல்!

சாப்பிடும்போதே தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கைத் தகவல்! சாப்பிடும்போதே தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கைத் தகவல்! உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உணவருந்தும்போ து ஏன் தண்ணீர் குடிக்கக் (more…)

ஒரு மனிதனின் இதயத்தை மனிதனே கடித்து தின்னும் கொடூரம்! – அதிர வைக்கும் காட்சி – வீடியோ

இளகிய மனம் படைத்தோர், கர்பிணிகள் கீழுள்ள‍ வீடியோவினை பார்க்க வேண்டாம் என்று விதை2விருட்சம் இணையம் கேட்டுக் கொள்கிறது சிரிய கிளர்ச்சிப்படை போராளி ஒருவன் இறந்த அரச படை வீரனின் இதயத்தை உண்ணும் கொடூரக் காட்சி அடங்கிய வீடியோவினை பார்த்த‍ சிரிய (more…)

சமைத்த‍ பின்னும் உயிருடன் இருக்கும் விலங்கினங்கள், உயிருடன் இருந்தாலும் விடாப்பிடியாக ருசிக்கும் மக்க‍ள் – வீடியோ

உயிருடன் இருக்கும் பாம்பு, மீன், போ ன்ற விலங்கினங்களை, கொல்லாமல் சமைக்கும் உணவுகளை ருசிபார்க்கும் மக்க‍ள். துண்டு துண் டாக வெட்ட‍ப்பட்டு சமைக்க‍ப்பட்ட‍ பாம்பின் உடல் துண்டு கள் உயிருடன் துடிக்கும் காட்சி மற்றும் பாதி கொத்திக்கும் எண்ணெயில் பொறி க்க‍ப்ப்ப‍ட்ட‍ நிலையில் எடுக்க‍ப்பட்ட‍ (more…)

உணவு உண்ண‍ சிரமப்படும் இரு தலைப்பாம்பு – பரிதாபக் காட்சி – வீடியோ

பொதுவாக பாம்புகள் தம்மை விட உருவ த்தில் பெரிய உயிரனங்களை உணவாக உட்கொள்ளும் வலிமையை கொண்டு ள்ளவை. அதிக அளவில் விரிவடையக் கூடிய தாடைகளை கொண்டிருப்பதே இத ற்கு காரணம் ஆகும். எனினும் இங்கு காணப்படும் இருதலைப்பாம்பு ஒன்று சாதாரண ஒரு சிறிய உணவு உண்ண‍ (more…)

அய்யய்யோ சிக்க‍ன் 65ஆ!!! வேண்டாமுங்கோ!

சிவப்பு நிறத்தில் மொறுமொ று என்று பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று ஆவலைத் தூண்டும் உணவு சிக்கன் 65. கட ந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட் டில் பிரபலமடைந்து வரும் இந்த உணவு கோழிக் கறியை வறுத்து செய்யப்படுகிறது. சிக் கன் 65 கண்ணைக் கவரும் வித த்தில் கலராக தெரிய வேண்டு ம் என்பதற்காக சேர்க்கப்படும் பொடியில் உள்ள ரசாயனம் மனித (more…)

மரங்கொத்தி ஒன்று மஞ்சள் பாம்பொன்றுடன் மோதும் தத்ரூபமான காட்சி – வீடியோ

கீரியுடன் பாம்பு, முதலையு டன் பாம்பு சண்டையிடும் காட்சிக ளை ரசித்திருக்கிறோம். ஆனா ல், மரங்கொத்தி ஒன்று மஞ்சள் பாம்பொன்றுடன் மரத்திலேயே மோதும் தத்ரூபமான காட்சி இங்கே...அட தைரியமான மர ங்கொத்தி தான். இக்காட்சி பிரே சிலில் ஒளிப்பதிவு செய்யப்பட்டதாகக் (more…)