எபோலா என்னும் உயிர்க்கொல்லி நோய் - அறிகுறிகளும் பரவும் வழிகளும்! - எச்சரிக்கைப் பதிவு
எபோலா... என்ன செய்ய வேண்டும்?
இன்று உலகை அச்சுறுத்தும் ஒற்றைச் சொல்! இந்தக் கொலைகார வைரஸி ன் தாக்குதலுக்கு இதுவரை பலியா னோர் எண்ணிக்கை 932. 'உலகின் அனைத்து நாடுகளும் எபோலா தாக் குதல் குறித்து அதீத முன்னெச்சரிக் கையுடன் இருக்க வேண்டும்’ என்று அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறு வனம்!
பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா... என எத்தனையோ வியாதிகள் வருகின்றன. ஆனால், அவற்றை விட (more…)