Monday, April 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Education Loan

கல்விக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்களும், நெறிமுறைகளும்!

வங்கியில் கடன் வாங்கி படிக்க நினைக்கும் மாணவ, மாணவிகளி ன் எண்ணிக்கை பெருகிவிட்ட கால மிது. இந்த சமயத்தில், கல்விக் கடன் பெறுவ தில் உள்ள சிக்கல்கள் என்னென்ன, இது தொடர்பான ஐ.பி.ஏ. (இந்திய வங்கிகள் கூட்ட மைப்பு) நெறிமுறைகள் என்னென் ன என்பதைப்பற்றி பார்ப்பது பொரு த்தமான விஷயமாக இருக்கும் அல்லவா?   கல்விக் கடனைப் பெறுவதில் உள்ள பொதுவான (more…)

மாலை நேர கல்லூரி மாணவர்களுக்கும் கல்விக் கடன்

கலை, அறிவியல் மற்றும் தொழிற்படிப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் மாலை நேர கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்க ப்படுகிறது. பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.இ., எம்.பி.பி.எஸ்., பி.வி.எஸ்சி., பி.டி.எஸ்., பி.எச்.எஸ்சி., படிப்புகள், ஐ.சி.டபிள்யூ., ஏ. சி.எஸ்., சி.ஏ., படிப்புகள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.எப்.டி.,யால் அங்கீகரிக்கப்பட்ட பாட ங்களை தேர்ந்தெடுத்தால் கல்விக் கடன் உண்டு. அங்கீகரிக்கப் பட்ட பி.எட்., படிப்பு, ஆசிரியப் பயிற்சி படிப்புக்கும் உண்டு. சான் றிதழ் படிப்பு, தொலைநிலைக் கல்வி மற்றும் வெளிநாடுகளில் முதுநிலை டிப்ளமோ பயில்பவர்களுக்கு (more…)