
முட்டை சாப்பிட்டவுடன் Tea (தேநீர்) குடிக்கக் கூடாது ஏன்?
முட்டை சாப்பிட்டவுடன் டீ (தேநீர்) குடிக்கக் கூடாது ஏன்?
அசைவ உணவு விரும்பிகளின் பிடித்தமான உணவு முட்டைதான். அந்த முட்டையை சாப்பிட்டவுடன் அந்த முட்டையின் வாசனையை போக்க டீ (தேநீர்) குடிப்பதை பெரும்பாலானவர்களின் வழக்கம். ஆனால் இது அவர்களின் ஆரோக்கியத்திற்கே வேட்டு வைக்கும் செயல் என்று அவர்களுக்கு தெரியாது.
முட்டையில் இருக்கும் டானிக் அமிலம், அந்த டீ இலை (தேயிலை) யிலும் இருக்கும் மேலும் புரோட்டினுடன் சேர்வது நமது உடலில் உள்ள குடல் இயக்கங்கள் பாதிப்பதுடன் நமது உடலுக்குள் நச்சுப் பொருட்களின் அளவும் அதிகரித்து உடலுககு பல்வேறு அபாய நோய்களை வரவழைக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
#முட்டை, #தேயிலை, #தேநீர், #டீ, #புரோட்டீன், #விதை2விருட்சம், #Egg, #tea, #protein, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,