Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Egypt

4000 ஆண்டுகள் பழமையான மிரளவைக்கும் எகிப்திய கல்ல‍றை – பிரம்மிப்பூட்டும் வேலைப்பாடுகள்

4000 ஆண்டுகள் பழமையான மிரளவைக்கும் எகிப்திய கல்ல‍றை - பிரம்மிப்பூட்டும் வேலைப்பாடுகள் 4000 ஆண்டுகள் பழமையான மிரளவைக்கும் எகிப்திய கல்ல‍றை - பிரம்மிப்பூட்டும் வேலைப்பாடுகள் எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான இதுவரை கண்டுபிடிக்கப்படாத (more…)

பண்டைய எகிப்தியரின் மிரள வைக்கும் விநோத பழக்க‍ங்கள் – நேரடி காட்சி – வீடியோ

(Ancient Egypt) பண்டைய எகிப்தியரின் மிரள வைக்கும் விநோத பழக்க‍ங்கள் - நேரடி காட்சி - வீடியோ இறந்தவர்களின் உடலை பல்வேறு மூலிகைகளைக் கொண்டு பதப்படுத்தி, அத ற்கென்ற (more…)

பற்பசை (Toothpaste) உருவான வரலாறு,

உலகின் முதல் டூத்பேஸ்ட் கம்பெனி கோல்கேட்(Colgate) ஒரு மனிதன் தன்னுடைய உடலை எப்ப டி தூய்மையாக வைத்துக்கொ ள்வது என்பதை உலகிற்கு கற்று கொடுத்தவர்கள் இந்தி யர்கள் என்றால் மிகையில் லை. ஒரு மனிதன் அன்றாடம் காலையில் எழுந்ததும் செய் யும் முதல் வேலையான பல் துலக்குதலிளிருந்துதான் நாம் , நம் உடலை தூய்மையாக வைத் துக்கொள்வதற்க்கான முதல் பயணம் துவங்குகிறது, அதன் பிறகு தான் குளிப்பதும் (Bathing) ஏனைய செயல்களும் அந்தவகையில் பல்துலக்குதல் (Tooth Brushing) என்பது நம் உடலை (more…)

ஆண்மையின் அடையாளமாக கருதப்படும் மீசை

ஆண்களுக்கு உதட்டிற்கு மேல் கிரீடமாக உட்கார்ந்திருப்ப தாலேயே மீசை தனி மரியாதை பெறுகிறது. நம் நாட்டில் மட்டு மல்ல, உலகில் பல நாடுகளில் மீசைக்கு (more…)

எகிப்தில் வெற்றி ஊர்வலத்தில் …

எகிப்தில் 30 ஆண்டு கால முபாரக் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கிய போராட்டம் 18 நாட்கள் நடந்தது. இதில் 365 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய ம் அடைந்தனர். போராட்டம் வலு வடைந்ததை தொடர்ந்து கடந்த 11-ந் தேதி அதிபர் முபாரக் பதவி விலகி னார். தற்போது அங்கு ராணுவம் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது.அங்கு ஆட் சி மாற்றம் ஏற்பட்டு நேற்றுடன் ஒரு வாரம் ஆகிறது. எனவே மக்கள் வெற்றி விழா ஊர்வலம் மற்றும் கொண்டாட்டங்களை நடத்தினர். அதற்காக நேற்று பள்ளி, கல் லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வங்கிகளும் மூடப்பட் டன. அனைத்து மக்களும் வேலைக்கு (more…)