Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Elections

தேர்தல் தேற வேண்டுமானால்…

தேர்தல் தேற வேண்டுமானால்…

தேர்தல் தேற வேண்டுமானால்… இந்த (2019, மே) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை நமது நாட்டில் தேர்தல் ஏழு கட்டங்களாக 40 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாட்கள் இடைவெளி அவசியந்தானா? பாதுகாப்பு, கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியாத சூழல்… தேர்தல் களத்தில் பணியாற்றுவதற்கான ஆட்கள் பற்றாக்குறை… குறைந்த அளவிலேயே வாக்குச்சாவடிகள்.. என்றெல்லாம் நியாயமான காரணங்களை தேர்தல் ஆணையம் முன் வைக்கிறது. ஆனால் தேர்தல் முடிவதற்குள் காவல்துறை அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் கட்சியின் தொண்டர்களும் படும்பாடு வேதனைக்குரியது. இது தவிர வாக்குப் பெட்டிகளுக்கு வேறு காவல் நிற்க வேண்டும். எல்லாவற்றையும் விட அரசு திட்டங்கள் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கி விடுதும் குறிப்பிடத்தக்க‍து. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை மீறியு

மோடி அலை ஓய்ந்தது எப்ப‍டி? – மிரளவைக்கும் நிஜ பின்ன‍ணி- வீடியோ

மோடி அலை ஓய்ந்தது எப்ப‍டி? - மிரளவைக்கும் நிஜ பின்ன‍ணி- வீடியோ மோடி அலை ஓய்ந்தது எப்ப‍டி? - மிரளவைக்கும் நிஜ பின்ன‍ணி- வீடியோ இந்தியாவின் ஒரு மாநிலமாக இருந்து வரும் குஜராத். இதன் முதலமைச்ச‍ராக (more…)

ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி : ஜெயலலிதா

தேர்தல் வெற்றிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய ஜெயலலிதா : தேர்தல் வெற்றிக்காக தமிழக மக்களுக்கு முதலில் தமது நன்றியை உரித்தாக்குவதாக தெரிவித்தார். இந்த தேர்தல் வெற்றி ஜன நாயகத்துக்கு கிடைத்த வெற்றி ‌என்றார். தேர் தலில் பண பலம்   ‌தோற்கடிக் கப் பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியின் மீது வெறுப்பு : தி.மு.க., ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். மக்கள் தேர்தலுக்காக காத்திருந் தனர். வாய்ப்பு கிடைத்ததும் தி.மு. க., ஆட்சியை தூக்கி எறிந்து தங்க ளது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பொருளாதாரம் சீரமைக்கப்படும்: தமிழகத்தின் பொருளாதார நிலையை அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு சீரமைக் கும். தமிழக த்தில் அ.தி.மு.க., ஆட்சியின் போது பொருளாதார நிலை சீர் தூக்கியே இருந்திருக்கிறது. தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு: தமிழக சட்டசபை தேர்தலை நேர்மை யாகவும், நியாயமாகவும் நடத்திய (mo

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி!

5 மாநில சட்டசபை தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய து. மேற்கு வங்காளத்தில் மொத் தம் உள்ள 294 தொகுதிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை 87 வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந் தது. ஆளும் கூட்டணியான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலை மையிலான இடதுசாரி கூட்ட ணியை வீழ்த்த (more…)

பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?

ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர் களும் உண்டு. நான் ஒரு பெண் ணை விரும்பினால் அவளை அடை யாமல் விட மாட்டேன்.... அது எனக்கு மிக எளிதான காரிய மும் கூட... இப்படி முரண்பட்ட கருத்துக்களை நாம் பார்க்கலாம். ஆம். மனதில் நினைத்த பெண் ணை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய் து கொண்ட செய்திகளையும் கேள் விப்படுகிறோம். அதே சமயம், ஒரே ஆண் நினைத்த பெண்களை யெல்லாம் (more…)

தி.மு.க.,வின் சூப்பர் திட்டங்கள்: கிரைண்டர் அல்லது மிக்சி, இலவச பஸ்பாஸ், மாணவர்களுக்கு லேப்-டாப்

"இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, இலவச அரிசி, கல்லூரி மாணவர்களுக்கு, "லேப்-டாப்,' மானியம், நெசவாளர்களுக் கான இலவச மின்சார அளவு அதிகரிப்பு, மூத்த குடிமக்க ளுக்கு இலவச பஸ் பாஸ், மாதம் 750 ரூபாய், உதவித் தொகைகள் உயர்வு' என, தி.மு.க.,வின் தேர்தல் அறிக் கையில், பல்வேறு இலவச திட்டங் களை செயல்படுத்த உறுதி யளிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, முதல்வர் கரு ணாநிதி நேற்று வெளியிட்டார். இதில், (more…)

தோழமை கட்சி தலைவர்களை போயஸ்கார்டனில் உள்ள தன் வீட்டுக்கு வரவழைத்த ஜெயலலிதா: விடிய, விடிய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தவிர மற்ற கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியி டுவது என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட போ திலும், எந்தெந்த தொகு திகளில் போட்டி யிடுவது என்பதில் சிக்கல் ஏற்ப ட்டது. இந்த சிக்கல்க ளுக்கு நேற்றிரவு ஒரே நாளில் தீர்வு காணப்பட் டது. தோழமை கட்சி தலைவர் களை போயஸ்கார்டனில் உள்ள தன் வீட்டு க்கு வரவழைத்த ஜெய லலிதா, ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக பேசி சுமூக முடிவை எட்டச் செய்தார். விடிய, விடிய (more…)

ஜெயலலிதாவை பழிவாங்கும் தளபதி …!

ஜெயலலிதாவை பழிவாங்கும் இளையதளபதி! வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக நடிகர் விஜய் பிரசா ரம் செய்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் பிரசாரம் செய்ய மாட்டார் என்ற தகவல் வெளி யாகியுள் ளது. ஆனால் அதிமுகவுக்கு ஆதரவாக ஒ‌ரேயொரு அறிக்கையை மட்டும் வெளி யிட திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறது அந்த தகவல். காவலன் படம் ரீலிஸ் செய் வது தொடர்பாக எழுந்த பிரச்னை களை சமாளிக்க விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திர சேகர், அதிமுக பொதுச் செய லாளர் ஜெயலலிதாவின் உதவியை நாடி னார். அப்போது முதல் விஜய் மீது அதிமுக முத்திரை குத்தப்பட்டு வருகிறது. விஜய்யும் தன் பங்குங்கு, ஆளும் கட்சியினர் காவலன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்காரர் களை மிரட்டுகிறார்கள்; காவலன் பேனர் வைக்க போலீசார் வேண்டுமென்றே தடை விதிக்கின்றனர் என்றெல்லாம் (more…)

குஷ்பு கருத்து: விஜய் அரசியலுக்கு வருவது …

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என பரபரப்பாக பேசப்ப டுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பார் என்றும் சில மாதங் களுக்கு பிறகு தனிக் கட்சி துவங்கி முழு நேர அரசியலில் குதிப் பார் என்றும் கூறப்படுகிறது. விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று பேசி வருகிறார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இய க்கமாக மாற்றி உள் ளார். விஜய் அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன என்று நடிகை குஷ்பு விடம் கேட்டபோது அவர் (more…)

சட்டமன்ற தேர்தலில் ரஜினி…

சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அவரிடம் இருந்து அறிவிப்பு வந்த பிறகு தேர்தல் பணிகளில் இறங்கலாம் என காத்திருக்கிறார்கள்.  1996 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-த.மா.கா. கூட்டணியை ரஜினி ஆதரித்தார். கருணாநிதி, மூப்பனார் ரஜினி படங்களுடன் ரசிகர் கள் மும்முரமாக தேர்தல் பணியாற்றினர். ரசிகர் மன்றம் சார் பில் தமிழகமெங்கும் சுவர் விளம்பரங்கள் செய்தார்கள். போஸ் டர்கள் அச்சிட்டும் ஒட்டினர். 2004 பாராளுமன்ற தேர்தலில் தனது நிலையை மாற்றி பாரதீய ஜனதா கூட்டணிக்கே எனது ஓட்டு என்று அ (more…)