Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Elephant

தமிழ்மொழியின் சிறப்பு – யானைக்கு இவ்வ‍ளவு பெயர்களா?

வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர் களின் அறிவுத் திறன். இத்தனைப் (more…)

பிள்ளையார்சுழி போடு, செயல் தொடங்கு!

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவ தற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத் தின் பொருளைத் தொகுத்து வழ ங்கியுள்ளோம். இதை விநாயகரி ன்முன் பக்தியோடு சொல்லி வழி படுவோருக்கு தொடங்கும் செய ல்கள் யாவும் இனிதே நிறை வேறும். * தனக்கு மேல் வேறு ஒரு தலை வன் இல்லை என்ற ஒப்பற்ற தனி ப்பெருந்தலைவனே! கஜமுகாசுர னை அழித்து தேவர் களைக் காத்தவனே! அற்புதம் நிகழ்த்துப வனே! மோதகம் ஏந்தியவனே! சந்திரனைத் தலையில் சூடியவ னே! உயிர் களை முக்தி நெறியில் செலுத்துபவனே! உன் னை நம்பும் அடியவர்களின் (more…)

சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்பது ஏன்?

சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்று சொல் வதற்கு காரணம் உண்டு, கொழு க் கட்டை விநாயகருக்கு மிகவு ம் பிடிக்கும். சதுர்த்தியன்று அதா வது பிறந்த நாள் ஒன்றின் போது விநாயகரை தேவலோகத்தின ரும், பூலோக மக்களும் வாழ்த்தி யும், வழிப்பட்டும் வந்தார்கள். இவ்வாறு வழிபாடு நடப்பதை கண்ட விநாயகர், ஆனந்தத்தில் (more…)

தந்தத்தை எழுத்தாணியாக்கிய விநாயகர்

மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப் பெரு மான் முழுமுதல் கட வுளாக விளங்குகிறா ர். இவரை வணங்கி விட்டே எச்செயலை யும் தொடங்குவர். எந் த சுப விஷயத்தை செ ய்யத் தொடங்கினா லும், பிள்ளையாரு க்கு சிதறுகாய் போட் டு, அப்பனே! விநாயக னே! தொடங்கும் செயல் தடையேதும் (more…)

கணபதி என்ற சொல்லுக்கு அர்த்தம் . .

கணபதி என்ற சொல்லுக்கு அர்த்த த்தைப் பார்த்தோமானால் க அஞ் ஞானம், அறியாமை அகலுவதைக் குறிக்கும். ணமோ க்ஷத்தைக் குறிக் கும் சொல், பதி சாக்ஷாத் அந்தப் பரம் பொரு ளைக் குறிக்கும். நம் அறியாமையை அகற்றி, நம்மை மோக்ஷத்திற்கு அழைத்துச் செல் லும் பரம்பொருளே கணபதி. ஈசன்: கணேச சஹஸ்ர நாமமும், முத்கல புராணமும் அந்தப் பரம் பொருளான ஈசனைப் படைத்தவனே கணபதி என்று சொல் லுகின்றன. கணேசனே, ஈசனே கணபதி என்னும் பொருள்பட சம்பு என்று கணபதி குறிப்பிடப்படுகின்றார். ஈசனின் (more…)

யானையின் வயிற்றில் இருக்கும் கருவின் புகைப்படம், யானை தனது குட்டியை ஈன்ற தத்ரூப காட்சி – வீடியோ

தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் ஸ்கேன் படத்தை அனை வரும் பார்த்திருப்போம். லண்டனில் உள்ள மிருகக்காட்சி சாலை யில் உள்ள யானை ஒன்று கர்ப்பமாக இருந்த போது 19 வது மாதத் தில் ஸ்கேன் எடுக்கப் பட்டுள்ளது. அந்த படங்கள் தற்போது வெளி யாகியுள்ளன. மக்கள் அனைவரும் யானை கருவாக இருந்த போது எடுக்கப்பட்ட ஸ்கேன் படத்தை பார்த்து வியந்து வருகின்றனர். தற்போது 22 மாத ங்கள் முடிவு பெற்று இந்த (more…)

மைசூரைத் தாக்கிய காட்டு யானைகள் – வீடியோ

மைசூரைத் தாக்கிய காட்டு யானைகள்: ஒருவர் பலி, சொத்துக்கள் நாசம்  காட்டில் இருந்து வழி தவறி மைசூர் நகருக்குள் நேற்று புகு ந்த 2 யானைகள் அட்டகாசம் செய்தன. அதில் குட்டி யானை துதிக்கையால், ஒரு ஏ.டி.எம். காவலாளியை தூக்கியடித்து கொன்றது. பசு மாடும் துவம்சம் செய்யப்பட்டது. தமிழக வனப்பகுதியில் இருந்து பன்னூர் வழியாக வழிதவறி வந்த தாய் யானையும், அதன் குட்டியும் நேற்று அதிகாலை மைசூர் நகருக்குள் புகுந்தன. மூங்கில் பஜார் தெருவில் நுழைந்த யானைகள் திசைக்கு (more…)

யானைத் தலையுடன் மனிதன் – வீடியோ

உருவத்தில் யானையை போன்ற ஒத்து இருக்கும் மனிதன் பார்த் திருக்க மாட்டீர்கள். பூஜை அறையில் சுவாமி விநாயகரையும், படங்களில் விநாயகரை போன்று பொம்மைத் தலையுடன்தான் இருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்க்கே உண்மையிலே யே ஒரு மனிதன் யானை தலையுடன் இருப்பதை நீங்கள் கண்டு களிக்க இதோ வீடியோ ( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் ) -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

ஆற்றில் விழுந்த யானைக்குட்டியை போராடி மீட்ட தாய் யானை!

குன்னூர் அருகேயுள்ள நஞ்சப்புரசத்திரம் பகுதியில் கடந்த சில நாட் களாக 2 யானைகள் ஒரு குட்டியுடன் உலா வந்தன. வனத் துறையினரும், பொது மக்களும் அந்த யானைகளை கொலக் கம்பை பகுதி க்கு விரட்டியடித்தனர். அதன் பின்னர் அந்த யானைகள் காட்டை விட்டு வெளியேறி அரசு விதைப் பண்ணை வழியாக குன் னூர் - மேட்டுப்பாளையம் ரோட்டில் வந்து கொண்டி ருந்தன. அப்போது யானைகளின் கண்களுக்கு அங்குள்ள லாஸ் பால்ஸ் நீர் வீழ்ச்சி தென்பட்டது.மகிழ்ச்சியடைந்த யானைகள் அதில் குளிக்க இறங்கின. அப்போது குட்டி யானை கால் தவறி ஆற்றுக் குள் விழுந்தது. அதை மீட்க மற்றொரு யானை முயன்றது. அதுவும் (more…)

மின்சாரம் தாக்கி இறந்த குட்டியானைகளை பிரிய மனிமில்லாத பிரியமான தாய் யானை

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் வாதேபுர்- அலூர் தாலுகாவில் யானை ஒன்று தன் ஆண், பெண் குட்டிகளுடன் வயலில் உள்ள பயிர்களை திண்பதற்காக சென்றது.   அங்கு வயலில் நீர் பாய்ச்சு வதற்காக மோட்டாருக்கு திறந்த வெளியில் மின்சார ஒயர் மூலம் மின்இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. தாய் யானையுடன் வந்த ஆண், பெண் யானைக்குட்டி கள் பயிர்களை சாப்பிட செல்லும்போது மின்சார ஒயரை மிதித்து விட்டன. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு 2 குட்டி களும் பிளிறியபடி கீழே சுருண்டு விழுந்து இறந்தன. இதைக்கண்ட தாய்யானை அருகில் சென்று கண்ணீர் வடித்தப்படி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar