அல்டிமேட் ஸ்டார், தல, சூப்பர் மேன், சிறந்த மனித நேயர் என்றெ ல்லாம் ரசிகர்களாலும், மக்க ளாலும் செல்லமாக அழைக் கப்டும் நடிகர் அஜீத்தின் நடிப் பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் பில்லா-2 திரைப்படத்தில் இடம் பெற்று ள்ள சண்டை(சாகச)க் காட்சி கள் அனைத்தும் ஆங்கிலப் படங்களுக்கு சவால் விடுவதா க இருக்கிறது. யூ டியூப்பில் உலா வந்தபோது அஜித்தின் பில்லா 2 சண்டைக் காட்சி வீடியோவாக எனது கண்ணில் பட்டதை உங்களுக்கு (more…)