Thursday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: emergency

ஆபத்திற்கு உதவாத கைபேசி? – ஓர் எச்சரிக்கை தகவல்

ஆபத்திற்கு உதவாத கைபேசி? – ஓர் எச்சரிக்கை தகவல்

"ஆபத்திற்கு உதவாத கைபேசி அது எவ்வளவு விலை உயர்வாக இருந்தாலும் அது குப்பைதான்" உறவுகளும் நட்புக்களும் இல்லாமல் இருங்கள் என்றாலும் நாம் இருப்போம் ஆனால் இந்த கைபேசி இல்லாமல் இருக்கச் சொன்னால் ஐயோ அது எப்படி முடியும் என்று பிரம்மாண்ட கேள்விக்குறியுடன் நம்மை ஆச்சரியமாக பார்ப்பார்கள். நம்முடைய பெரிய பெரிய வேலைகளையும்கூட இந்த கைபேசி நம்மிடம் இருந்தால் ஒரு நொடியில் முடித்து விடுகிறோம். அந்தளவுக்கு கைபேசி நம்மோடு பின்னி பினைந்து விட்டது. சரி இந்த கைபேசியுடன் எப்போதும் அத்துடன் ஒரு துண்டுச் சீட்டில் ஒரு குறிப்பு எழுதி வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் அத்தியாவசியம். உங்கள் கைபேசியை பாதுகாக்க போட்டுள்ள மேலுறையினுள், ஒரு துண்டுச்சீட்டில் உங்கள் அப்பா, தாய்மாமன், மனைவி, மகன், மகள், நெருங்கிய உறவினர், நெருங்கிய நண்பனி்ன் ஆகியவர்களில் இருவரது பெயர் மற்றும் தொடர்பு எண்ணை மற

உண்மையில் நடப்பது என்ன? – பண மதிப்பிழப்புக்குப் பிறகு

உண்மையில் நடப்பது என்ன? - பண மதிப்பிழப்புக்குப் பிறகு உண்மையில் நடப்பது என்ன? - பண மதிப்பிழப்புக்குப் பிறகு க‌டந்த 08/11/2016 முதல் 31/03/2017 வரையிலான காலத்தில் பழைய ரூபாய் (more…)

வங்கிகள் தேசியமயமாக்க‍ல் – முன்பும் பின்பும் – சுருக்க‍மாக பார்ப்போம்

வங்கிகள் தேசியமயமாக்கல் - முன்பும் பின்பும் - சுருக்க‍மாக பார்ப்போம் வங்கிகள் தேசியமயமாக்க‍ல் - முன்பும் பின்பும் - சுருக்க‍மாக பார்ப்போம் வங்கிகள் சேவைகள் தொடர்பாக: ஜூலை, 1969ல் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் பிரதமராக (more…)

ஒரு ரூபாய்க்கு சாப்பாடு – ஒரு ரூபாய்க்கு சலூன் – அப்ப‍டியா

ஒரு ரூபாய்க்கு சாப்பாடு - ஒரு ரூபாய்க்கு சலூன் - அப்ப‍டியா ஒரு ரூபாய்க்கு ஜனதா சாப்பாடு - ஒரு ரூபாய்க்கு ஜனதா சலூன் - அப்ப‍டியா இன்றைய காலக்கட்ட‍த்தில் ஓட்ட‍ல்களில் ஒரு சைவ‌ சாப்பாடு விலை 80 ரூபாயில் (more…)

அவசர உதவிக்கு அழைக்கவேண்டிய‌ தொடர்பு எண்களின் பட்டியல்

நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போ துமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலை பேசி லாக்கில் இருந்தாலும் (more…)

நெருக்கடி நிலை பிரகடனம் – தமிழக அரசு டிஸ்மிஸ்

  இந்திரா காந்தி அவர்கள் 1975, ஜுலை 1_ந்தேதி நெருக்கடி நிலை யை அமுலுக்கு வந்தபின் தன்னுடைய 20 அம்ச திட்டத் தை அறிவித் தார். விலைவாசியைக் குறைப்பது, நில உச்சவரம் பைக் கொண்டு வருவது, ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்குவது, குறைந்த வரு மானம் உள்ள வர்களுக்கு வருமான வரிச்சலுகை, பாட ப்புத்தகங் களை குறைந்த விலையில் வழங்குவது முத லிய வை 20 அம்ச திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். நெருக்கடி நிலைக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத் தின்மீது பாராளுமன்றத்தில் ஜுலை 22_ந்தேதி ஓட்டெடுப் பு நடந்தது. நெருக்கடி நிலைக்கு ஆதரவாக (more…)

மொட்டை மாடியில் தரையிறங்கிய ஹெலிகப்டர் – வீடியோ

இந்திய மாநிலமான கர்நாடகாவில் பெங்களூரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஹெலிகப்டர் ஒன்று மிக அவசரமாக வீட்டின் மொ ட்டை மாடியில் தரை இறக்கப்பட்டது. பெங்க ளூரைத் தலைமையகமா க கொண்டு செயல்படும் இந்துஸ் தான் ஏரோனா டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆசியாவின் மிகப்பெரிய வான்வெ ளித் தொழில் துறை நிறுவனமாகும். இந்நிறுவனமே தெற்காசியாவின் முதல் போர் விமானத்தை உரு வாக்கியது. இதற்கு நாசிக், லக்னோ, ஹைதராபாத் ஆகிய இடங்க ளிலும் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இந்த நிறுவனத்தில் ஹெலி கப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்ற ன. அவ்வாறு தயாரிக்கப்பட்ட (more…)