Thursday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: emi jackson

“நான், மழைக்கு கூட, ஜிம் பக்கம் ஒதுங்குவது இல்லை!” – நடிகை எமி ஜாக்ஸன்

மதராச பட்டணம் படத்தில் நடிகர் ஆர்யாவிற்கு ஜோடியாக அறிமுக மான, ஏமி ஜாக்சன், தற்போது, விக்ரமுடன், ஐ திரை ப் படத்தில் நடித்து வருகி றார். இதுதவிர, சில பாலிவுட் படங் களிலும் நடித்து வருகிறார். எப்போதும், ஸ்லிம்மாக இருக்கிறீர்களே எப்படி என, அவரிடம் கேட் டால், அது ஒன்றும், பெரிய வித் தை இல்லைஎன, சிரிக்கிறார். உடலை கட்டுக் கோப்பாக வைத்து கொள்வதற்காக, (more…)