Friday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: EMI

3 மாத EMI அவகாசத்திற்கு தகுதியானவர் யார் யார்?

3 மாத EMI அவகாசத்திற்கு தகுதியானவர் யார் யார்?

3 மாத EMI அவகாசத்திற்கு தகுதியானவர்கள் யார் யார்? - தெரிந்து கொள்க‌ உலகின் பல நாடுகள் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருகின்றன, ஏழை பணக்காரர் என்ற பாரபட்சம் பார்க்காமல் பரவி வரும் கொரோனாவின் கொடூர தாக்கத்தின் விபரீதங்களால், ஒரு புறம் வாட்டி வதைக்கும் கொரோனாவினால் மக்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு சரியான மருந்து இல்லாமையால் அவதிப்படும் நாடுகள், மறுபுறம் தங்களின் கண் முன்னே சீர்குலையும் பொருளாதாரத்தினையும் பார்த்து வருகின்றனர். இந்த மோசமான நிலையில் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் மக்களை கொரோனாவின் பிடியில் இருந்தும், வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தினையும் மேம்படுத்த பல நாடுகளும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக ஆர்பிஐ 3 மாதம் இஎம்ஐ அவகாசம் அளிக்க வங்கிகளுக்கு அனுமதி அளித்தது. ஹெச்டிஎஃப்ச

உங்களது கழுத்து கருத்துப்போய் உள்ள‍தா? கவலையை விடுங்கள்!

சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத் துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலை வது கூட இதற்கு காரணமாக இருக்க லாம். அதனால், முகத்திற்கு பயன்படு த்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப்போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழி முறைகள் இதோ..  * கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப் பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத் தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.    * பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத் தோல் – இதில் ஏதாவது ஒன்றை (more…)

அஜித்தின் பிறந்த நாளும், அவரது ரசிகர்கள் செய்த நற்பணிகளும்

சென்னை முழுவதும் அஜித்குமார் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் தல அஜீத்குமாரின் 41-வது பிறந்தநாள் விழாவை ரசிகர் கள் நேற்று முன்தினம் கேக் வெட்டி கொண்டாடினார்கள். தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்க ளில் தல அஜித் குமாரின் பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் கொண்டாடினார் கள். சென்னை ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள (more…)

ம‌னச் சோர்வினால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்க‍ப்படும் ஆண்கள் – அதிர்ச்சி தகவல்

பெரும்பாலான ஆண்கள் தங்கள் உணர்வுக் கொந்தளிப்பை வேறு யாரிடமும் வெளிப்படுத்தத் தயங்குவா ர்கள். சமீபத்தில் நடந்த சில ஆராய்ச்சி கள் மனச்சோர்வி னால், ஆண்களைப் போல இருமடங்கு பெண்கள் பாதிக்கப் படுகின்றனர் என்கிறது. ஆனால் இதனா ல் பாதிக்கப்படும் ஆண்கள் குறித்த விவ ரங்கள் வெளிப்படையாகத் தெரியவில் லை என்பதும் உண்மை. என்ன காரணம்? மனச்சோர்வு இருப்பவ ர்கள் எப்படி அதை வெளிப்படுத்துவார்க ள் என்று நமக்கு ஒரு ஐடியா இருக்கும் இல்லையா? ஆனால் மன ச்சோர்வால் பாதிக்கப்பட்ட ஆண்களில் பலரும் இந்த (more…)

சட்டமன்றத்தில், ஒரு நாள் அண்ணாவைப்பார்த்து . . .

இந்திய சுதந்திரத்தின் பின் தமிழ்நாட்டை ஆண்டுவந்த காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து ஆட்சியைக் கைப் பற்றி சுதேச கட்சியான அண்ணா துரை தலைமையிலான "திராவிட முன்னேற்றக் கழகம் " ஆட்சி அமைத்தது. சுமார் 1,1/2 வருடங்ளே அண்ணா முதல மைச்சராக ஆட்சி செய்தாலும் இன்றும் போற்றப்படும் வகையில் அவர் ஆட்சியும், அவரது பேச்சு க்களும் இருந்தன. தனது பேச்சுக்களால் தன்னவர்களை மட்டும் அல்ல, எதிர்க்கட்சிக் காரர்களையும் (more…)

உங்களிடமுள்ள‍ கைபேசி (மொபைல்)ஐ விற்க வழிகாட்டும் தளம்

உங்களிடமுள்ள‍ மொபைலை விற்று விட்டு வேறு புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய மொபைலை வாங்க ஆசையா, யாரிடம்  செல் வது, யாரிடம் சொல்வது என்றே தெரியாமல் விழிக் கிறீர்களா? இதோ உங்களுக்காக (more…)

அடுத்த ‘தல’ யார் ?

  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய் ய ஜூன் மாதம் தேர்தல் நடத்தப் போகிறார்கள். இதற்கான முடி வை நேற்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில் நடிகர் சங்கம் எடுத்து ள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத் தைச் சேர்ந்த திரை ப்பட நடிகர், நடிகைகளை உள் ளடக்கியதாக தென்னிந்தி ய நடிகர் சங்கம் உள்ளது. மற்ற மாநிலங்களில் தனித் தனியாக நடிகர் சங் கம், தயாரிப்பாளர் சங்கம் என இருந்தாலும் கூட சென்னையில் உள்ள சங் கங்கள் மட்டும் இன்னும் தமிழ்மயமாகாமல் உள்ளன. தொடர்ந்து தென்னிந்திய என்ற பெயரிலேயே இவர்கள் இயங்கி வருகிறார்கள். நடிகர் சங்கத்தில் தென் மாநிலங்களைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நாடக நடிகர் களும் உறுப்பினர்களாக உள்ளனர். மொத்த (more…)

இண்டர்நெட்டில் உலாவரும் அபிஷேக்சிங்வி செக்ஸ் வீடியோ

இண்டர்நெட்டில் உலாவரும் அபிஷேக்சிங்வி செக்ஸ் வீடியோ: தடை செய்ய காங்கிரசார் கோரிக்கை காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் டாக்டர் அபிஷேக்சிங்வி (53).  மேல்- சபை எம்.பி.யான இவர் இந்தியா வில் உள்ள தலைசிறந்த வக்கீல் களில் ஒருவர். இவரது மனைவி அனிதாசிங்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்   அபிஷேக் சிங்வியின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத் பூர். இவர் தாக்கல் செய்த சொத் துக் கணக்கு பட்டியலில் தனது ஆண்டு வருமானம் ரூ.50 கோடி என்று குறிப்பிட்டிருந்தார்.   இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அபிஷேக் சிங்வி டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள அவரது அறையில் இன்னொரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற 'செக்ஸ்' வீடியோ ஒன்று 'யு டியூப்' உள்ளிட்ட (more…)

புதிய 6-iv மேசை கணினிகளை களமிறக்க இருக்கும் “HP” நிறுவனம்

எச்பி நிறுவனம் தனது ரசிகர்களுக்கு ஒரு புதிய மகிழ்ச்சியான செய்தியா தர இருக்கிறது. அது என்னவென்றால் எச்பி புதிய 6 ஐவி மேசை கணினிகளை கள மிறக்க இருக்கிறது என்பதாகும். ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களுடன் வரும் இந்த கணினிகளுக்கு இப் போதே பலத்த எதிர்பார்ப்பு நிலவு கிறது.   இந்த 6 மாடல்களில் ஒன்றான ஓம்னி 220க்யுடி மாடல் சூப்பரான டிசைனுடன் பீட்ஸ் ஆடியோ கொண்டு வருகிறது. இதன் தொடக்க விலை ரூ.50000 ஆகும்.   அடுத்ததாக (more…)

“யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க!” – நடிகர் அஜித் பேட்டி

(ஆனந்த விகடனுக்கு அஜித் அளித்த பேட்டி) செல்ப் புரமோஷன் கிடையாது... "நான் 'மங்காத்தா’வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேச றது இல்லைனு முடிவு பண்ணிட்டே ன். அது 'பில்லா-2’-வுக்கும் பொருந்து ம். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல் லை !'' மனதை பாதித்த விமர்சனம்... ''படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக் கேன்னு பெர்சனலா கமென்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக் குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு காலை யும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை (more…)

உங்கள் கோப்புக்களை, இணையத்தில் இலவசமாக சேமிக்க google drive . . .

google drive (click me) வசதி மூலம் உங்கள் கோப்புக்களை இணையத்தில் இலவசமாக சே மிக்கலாம் இதற்காக கூகுள் 5GB வரை இட வசதி வழங்குகிறது. இதற்கு மேல் அதிகமுள்ள‍ கோப் புக்களை சேமிக்க‍, சேமிப்பு வச திகள் கட்டணம் செலுத்தி பெற லாம். இதன்மூலம் நாம் பெறும் வசதிகள்: உங்களுடைய 30 க்கும் மேற்பட்ட (more…)

“பிரியங்கா சோப்ராவை எனது தோழி என்று சொல்ல மாட்டேன்” – நடிகை இலியானா

தமிழில் நண்பன்  படத்தில் விஜய்ஜோடியாக நடித்தவர் இலியானா . தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இந்தியில் பர்பி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் இன் னொரு நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக் கிறார். இருவருக்கும் படப் பிடிப்பில் மோதல் ஏற்பட் டதாக தகவல் வெளியான து. இருவரும் தனக்குத்தா ன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இயக்குனரை வற்புறு த்தினார்களாம். ஒரு கட்டத்தில் இருவரும் நேரடியாக ஒரு வரை யொருவர் திட்டி தகராறில் ஈடுபட்டதாகவும் படப்பிடிப்பு குழுவின ர் சமரசப்படுத்தியதாகவும் கிசு கிசுக்கள் பரவியுள்ளது. இது குறித்து இலியானாவிடம் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar