Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: emotional

இந்தியக் காவல்துறையின் கொடூர முகம் – வீடியோ

இந்தியக் காவல்துறையின் கொடூர முகம், தவறு செய்த ஒரு இளைஞனை பொது மக்க‍ள் அடித்து,  துன்புறுத்தி  காவல்துறையி டம் ஒப்ப‍டைக்கும் காட்சியும், காவலர் ஒருவர் தனது இருசக்க‍ர மோட்டார் வாகனத்தின் பின்புறத்தில் உள்ள‍ (more…)

உணர்ச்சி வ‌சப்படும் நிலையில் எடுக்கும் முடிவுகள் நிலையானவை அல்ல!

அழகான பெண்ணைப் பார்த்தவுடன் அவனுக்கு பிடித்துப் போய் விட்டது. எதைப் பற்றியும் விசாரிக்கவி ல்லை. திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்து விட்டான். நிச்சயதார்த் தம் முடிந்த பின்னால் அந்த திருமணம் நின்று போனது. சரியாக அவர்கள் குடு ம்பம் பற்றி தெரியவில்லை.இரண்டு பக்கத்தி லும் (more…)

ஜாமீனில் வெளியே வந்த விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் ஆவேசம்

ஜாமீனில் வெளியே வந்த விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில், "என் மீதான குற்றச் சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. அவை போலி என்பதை நிரூபிப்பேன். தொடர்ந்து பல உண்மைகளை வெளிக் கொண்டு வருவேன்' என்று தெரிவித்தார். இந்நிலையில், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: (more…)
This is default text for notification bar
This is default text for notification bar