Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Employer

இந்திய இளைஞர்கள் வெளிநாட்டில்  பணிபுரிய காரணம்?

இந்திய இளைஞர்கள் வெளிநாட்டில் பணிபுரிய காரணம்? இந்திய இளைஞர்கள் வெளிநாட்டில் பணிபுரிய காரணம்? இளைஞர்களுக்கு வெளிநாட்டின் வாழ்க்கை தரம்மீது கொண்ட மோகம்?   இல்லை (more…)

அலுவலகத்தில் அனைவரும் விரும்பக்கூடிய சிறந்த மனிதராக பெயர் எடுக்க . . .

அலுவலகத்தில் அனைவரும் விரும்பக்கூடிய சிறந்த மனிதராக பெயர் எடுக்க . . . அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள்கூட நம் மன நிம்மதியை கெடுத்து விடும். சிறப்பான (more…)

பெண்களை வேலைக்கு வைத்திருப்பவர்களின் கனிவான கவனத்திற்கு . . .

பெண்களை வேலைக்கு வைத்திருப்பவர்களின் கனிவா ன கவனத்திற்கு . . . பெண்களை, வேலைக்கு வைத்தி ருப்ப‍வர்கள் கீழ்கண்டவற்றை செய்ய வேண்டியது அவசியமான து மிகவும் முக்கியமானது. அவைகள்என்னவென்று (more…)

இன்டர்வியூவில் கேட்கப்படும் பொதுவான கேள்விகள்

வேலை நிமித்தமா ஏதாவது இ ன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட  Resume  கொண்டு போவோம். அதை மட் டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விக ள் நம்மகிட்ட கேட்பாங்க. அதுக் கு நாம எப்படி பதில் சொல்றோம் குறத பொறுத்து, நம்மளோட திறமை, மன உறுதினு பல விசய ங்கள தீர்மானிப் பாங்க. வழவழ “னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்ம ளோட (more…)

வேலைக்கான நேர்காணல் (இன்டர்வியூ)-ல் கேட்கப்படும் கேள்விகளும், பதில்சொல்லும் முறைகளும்

வேலைநிமித்தமா ஏதாவது இன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்க மா நம்மளோட Resume கொண்டு போவோ ம். அதை மட்டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விகள் நம்மகிட்ட கேட்பா ங்க. அதுக்கு நாம எப்படி பதில் சொல்றோம் குறத பொறுத்து, நம்ம ளோட திறமை, மன உறுதி“னு பல விசயங்கள தீர்மானி ப்பாங்க. வழவழ“னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க் கமாவும் நம்மளோட பதில் இருக்கணு ம்னு அவங்க எதிர் பார்ப்பாங்க. அப்படி இன்டர்வியூ போகும்போது என்ன மாதிரியான கேள்விகள் பொதுவா (more…)

பாங்க் ஆப் இந்தியாவில் காலியிடங்கள்

பொதுத் துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா நவீனமயமாக்கப் பட்ட கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை போன்றவற்றால் நாடெங்கும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிப் பிரிவில் சி.ஏ., படித்தவர்களுக்கு 200 காலி இடங்களும், ஐ.டி., ஆபிசர் பிரிவில் 56 காலி இடங்களும், டெக்னிகல் ஆபிசர்-அப்ரைசல் பிரிவில் 20 காலி இடங்களும், அக்ரிகல்சுரல் ஆபிசர் பிரிவில் 500 காலி இடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி யாகியுள்ளது. அரசு நிபந்தனைகளுக்கு ஏற்ப இந்த இடங் களுக்கு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகிய (more…)

உங்களுக்கு ஏற்றதொரு வேலையை தேர்ந்தெடுங்கள்

Biztalk-Associate Manager (5-10 yrs.) Top CMMi level 5 IT Company. (Bengaluru/Bangalore, Chennai, Delhi/NCR, Gurgaon, Hyderabad / Secunderabad, Kolkata, Mumbai, Pune) Looking for professionals for Team Lead and Associate Managers Role Skill - Biztalk Looking only for developers not Admin. SMS APPLY V6164 to 5607055 to apply to this job* View & Apply Cluster Distribution Lead - CDMA (9-12 yrs.) Reliance Communications Ltd (Chennai) Implement sales plan to roll out CDMA business in the cluster. SMS APPLY JVN54 to 5607055 to apply to this job* View & Apply Area Business Manager (5-10 yrs.) Client of C (more…)

வேலைவாய்ப்பு முகாம் – நவ.30

திருச்சி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நவ. 30-ம் தேதியில் அதாவது நாளை வேலைவாய்ப்பு முகாம் நடை பெறவுள்ளதாக‌ அப்பல்கலைக் கழகத்தின் தொழில் நிறுவன புரிந்துணர்வு மைய இயக்குநர் த. செந்தில்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் "திருச்சி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட 8 மாவட்டங்களில் 85 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள், 4 உறுப்புக் கல்லூரிகள் உள்ளன.இந்தப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பல்கலைக்கழகம் - தொழில் நிறுவனம் புரிந்துணர்வு மையம் மாணவர்களுக்கான தொழில் துறை சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதுடன், வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறது. இந்த முகாமில் மும்பையைச் சார்ந்த டாடா பவர் என்ற நிறுவனம் மாணவர்களுக்கான நேர்காணலை நடத்தும் என்றும அவர்களுக்கு ஆண்டுக்கு  4.10 லட்சம் ஊதியம் அளிக்க முன் வந்துள்ளது. இந்த நேர்காணல் முகாமில் இயந்திரவியல் துறை, மின்னியல், மின்னணுவியல் துறை
This is default text for notification bar
This is default text for notification bar