சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல்
சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல்
வீடு நமக்குச் சொந்தமானவுடன் இந்த ஆவணங்களை நாம் நம் பீரோவில் வைத்து (more…)
வீட்டுக்கடன் கிடைக்கும் - வங்கியில் இந்த முக்கிய ஆவணங்களை சமர்ப்பித்தால்
வீட்டுக்கடன் (HOME LOAN) கிடைக்கும் - வங்கியில் இந்த முக்கிய ஆவணங்களை சமர்ப்பித்தால்
எல்லோராலும் சொந்தப் பணத்தில் ஒரு சொத்தை வாங்க முடியாது. அவர்களுக்கு (more…)
ஏன்? - வில்லங்கச் சான்றிதழ் இல்லாமல் சொத்துகளை வாங்குவது ஆபத்து - விரிவான விளக்கம்
ஏன்? - வில்லங்கச் சான்றிதழ் இல்லாமல் சொத்துகளை வாங்குவது ஆபத்து - விரிவான விளக்கம்
வில்லங்கச் சான்றிதழ் EC (Encumbrance Certificate) வீடு, நிலம் போன்ற அசையா (more…)
ஆன்லைனில் இரண்டே நிமிடத்தில் வில்லங்கச் சான்றிதழ்(E.C.)-ஐ எளிதாக பெற...
ஆன்லைனில் இரண்டே நிமிடத்தில் வில்லங்கச் சான்றிதழ்(E.C.)-ஐ எளிதாக பெற...
இன்று எல்லா வேலைகளையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே இணைய ம் வழியாக எளிதாகவும், வெற்றிகரமாகவும் செய்து முடிக்க முடிகிறது. அந்த வரிசையில் (more…)
தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, சொத்து விபரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு ள்ளன. இவை அனைத்தும், 1987 ஜன. 1க்கு பிறகு பதிவு செய்யப்பட்டு ள்ளன. அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கு இன்னும் பதிவு செய்ய வில்லை.
சொத்துகள் வாங்கும் போதும், விற்கும் போதும், சம்பந்தப் பட்ட சொத்தில் ஏதும் பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிய, பத்திரப்பதிவு அலுவலகத்தில், குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு வில்லங்க சான்றிதழ் வாங்கவேண்டும். பொதுவாக (more…)
சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இருநபர்களுக்கு இடையிலா ன கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சி யின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படு ம் வகையில் முக்கியத்துவம் பெற்று விட்டது.
.
எனவேதான், இத்தகைய பரிமாற்றங் களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடு த்து வருகிறது. மன்னராட்சி காலத் தில் இருந்தே சொத்து பரிமாற்றங்க ளை (more…)
உங்கள் நிலங்களுக்கு உரிய வரியை (நன்செய் /புன் செய் அல்லது வீட்டு வரி ) செலுத்தி வருகிறீர் களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இல் லை எனில் வேறு யாராவது உங்கள் நிலத்திற்கு தீர்வை செலுத்தி வந்தால், அதன்மூலம் கூட அவ ர்கள் நிலத்திற்கு (more…)