Friday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Endhiran

இந்த தேர்தலில் ரஜினி வாய்ஸ் யாருக்கு!?

இந்தத் தேர்தலில் எந்த அரசியல் கட்சியையோ, தலைவர் களை யோ ஆதரித்து வாய்ஸ் கொடுக் கும் திட்ட மில்லை. அதே நேரம் இவர்கள் யாருடைய ஆட்சி குறித் தும் திருப்தியான அபிப் பிராய மும் இல்லை என்று ரஜினி தெரி வித்ததாக செய்திகள் வெளி யாகி யுள்ளன. சில தினங்களுக்கு முன் திடீரெ ன்று ரஜினியை அவரது இல்லத் தில் சந்தி த்தார் அரசியல் விமர்ச கரும் ஜெயல லிதாவின் இப்போ தைய ஆலோசகர் என்று வர்ணிக்கப்படுபவருமான சோ.  1 மணி நேரத்துக்கும் மேல் இருவரும் இன்றைய அரசியல் நிலவரங் களை அலசினர். பின்னர் இருவரும் வேறு ஒரு ரகசிய (more…)

எந்திரன் மீது மேலும் ஒரு திருட்டு கதை புகார்!

"என் கதையான, "ரோபாட் தொழிற்சாலையை, "எந்திரன் படமாக வெளியிட்ட இயக்குனர் சங்கர் மீதும், துணையாக இருந்தவர்கள் மீதும் காப்புரிமை சட்டப்படி வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என எழுத்தாளர் ஆர்னிகா நாசர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளார். டைரக்டர் ஷங்கர் இயக்கிய, "எந்திரன் படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் கதை தன்னுடையது என்று புலனாய்வு பத்திரிகை துணை ஆசிரியரான அமுதா தமிழ்நாடன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன் புகார் அளித்தார். இந்நிலையில், எழுத்தாளர் ஆர்னிகா நாசர், நேற்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு அளித்தார். புகாரில் கூறியிருப்பதாவது: நான், கடந்த 25 ஆண்டுகளாக சிறுகதைகள், விஞ்ஞான கதைகள் மற்றும் நாவல்கள் எழுதி வெளியிட்டு வருகிறேன். கடந்த 1995ம் ஆண்டு எழுதிய, "ரோபாட் தொழிற்சாலை என்ற நாவல், குமுதம் குழுமத்தின் வெ

திருட்டு கதையில் உருவான எந்திரன்! பரபரப்பு புகார் – முழு விவரம்!!

எனது கதையை திருடி எந்திரன் என்ற பெயரில் படம் எடுத்துள்ளனர் என்று படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது எழுத்தாளர் அமுதா பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை, வேளச்சேரி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் அமுதா தமிழ்நாடன். வாரமிருமுறை வெளிவரும் புலனாய்வு இதழில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  இவர், நேற்று (25ம்தேதி) சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் எழுதிய "ஜூகிபா எனும் சிறுகதை, "இனிய உதயம் எனும் பத்திரிகையில் 1996ம் ஆண்டு ஏப்ரலில் வெளிவந்தது. தொடர்ந்து 2007ம் ஆண்டில், சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளிவந்த "திக் திக் தீபிகா என்ற புத்தகத்திலும் வெளிவந்தது. சமீபத்தில் திரைக்கு வந்த, "எந்திரன் திரைப்படத்தை பார்த்த என் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் நேரிலும், போனிலும் மற்றும் கடிதம் மூலமும், இந்த படம் என் படைப

ரஜினி உற்சாகம்: எந்திரன் வெற்றி

எந்திரன் திரைப்பட வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.எந்திரன் ரசிகர்களுக்குப் பிடித்துள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி. இப்போது ஓய்வு எடுத்துக்கொண்டு விடுமுறையில் செல்ல விரும்புகிறேன் என ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எந்திரன்: ர‌சிக‌ர்க‌ள் ‌வியந்து பாராட்டி

ர‌ஜினியின் எந்திரன் இன்று வெளியாகியுள்ளது. துபாய் போன்ற சில வெளிநாடுகளில் நேற்றே படம் வெளியானது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தின் அனிமேஷன் மற்றும் ஆ‌க்சன் காட்சிகளை வியந்து பாராட்டி வருகின்றனர். குறிப்பாக படத்தின் இறுதி 20 நிமிடங்கள் அருமையாக உள்ளதாக அவர்கள் தெ‌ரிவித்துள்ளனர். இந்த பாஸிடிவ் மவுத் டாக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிக‌ரித்துள்ளது. சென்னை மற்றும் புறநக‌ரில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் எந்திரன் வெளியாகியுள்ளது. அப்படியிருந்தும் எந்த திரையரங்கிலும் ஒரு வாரத்துக்கு டிக்கெட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. thanks w.dunia

எந்திரன்! எந்திரன்!! எந்திரன் !!!!

எந்திரன் இன்று ரிலீஸ் ஆனது. சென்னையில் 32 திரையரங்குகள் உட்பட 3000 திரையரங்குளில் உலகம் முழுவதும் மிகப்பிரம்மாண்டமான கொண்டாட்ட‍த்துடன் திரையிடப்பட்ட‍து. இரசிகர்கள் உற்சாக கொண்டாட்ட‍ம். "பருத்தி வீரன்" கார்த்தி : தலைவர் படத்தை பார்க்க‍ மிக ஆவலாக இருக்கிறேன். இரசிகர்களுடன் சேர்ந்து விசிலடித்து கொண்டாட்ட‍த்துடன் படம் பார்க்க‍ போகிறேன்.