Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Engineering

பொறியியல் (Engineering) படிப்பே வேண்டாம்! – மாணவர்கள் ஒதுங்க‌ காரணம்என்ன‍?- ஓர் ஆழமான அலசல்!

பொறியியல் (Engineering) படிப்பே வேண்டாம்! - மாணவர்கள் ஒதுங்க‌  காரணம்என்ன‍?- ஓர் ஆழமான அலசல்! பொறியியல் (Engineering) படிப்பே வேண்டாம்! - மாணவர்கள் ஒதுங்க‌  காரணம்என்ன‍?- ஓர் ஆழமான அலசல்! இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகளைக் கொண்டிருப் பதும் அதிக அளவில் பொறியியலாளர்களை உருவாக்கிக் கொண்டிருப் பதும் தமிழ்நாடுதான். எப்படியாவது (more…)

இணையதள வரலாறு

1962 – Intergalactic Network குறித்த கருத்துக்களை J.C.R. லிக்லிடர் அறிமுகப்படுத்தினார். 1974 – வின்ட் சேர்ப் மற்றும் பாப்கான் ஆகியோர் ஐவெநச நெவஎன்ற வார்த்தையை (more…)

அண்ணா பல்கலையில் காலி இடங்கள்

அண்ணா பல்கலைக் கழகம் 1978ல் நிறுவப்பட்டது. பொறியியல், தொழி ல் நுட்பம், இவை தொட ர்புடைய அறிவி யல் பிரிவுகளில் இது ந டத்தும் சிறப்பான உயர்கல்விக்காக இந்தப் பல்கலைக் கழகம் அனை வராலும் அறியப்படுகி றது. இந்த சமூகத்தின் தற்போ தைய தேவைகளையும், எதிர் கால தேவைகளையும் கருத் தில் கொண்டு இந்த (more…)

ஜுலை 8ல் பொறியியல் கலந்தாய்வு துவக்கம்

பொறியியல் கல்வி (பி.இ.) பொது பிரிவினருக்கான கவு ன்சிலிங் அடுத்த மாதம் 8ம் தேதி துவங்கும் என்று தமி ழக உயர்கல்வித்துறை அமை ச்சர் பி. பழனியப்பன் தெரி வித்துள்ளார். பொறியியல் கல்வி மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் இம்மாதம் 24ம் (more…)

கவுன்சிலிங் தேதி, நேரத்தை அறியும் முறை

பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களு க்கு எந்தத் தேதியில், எத்தனை மணிக்கு கவுன் சிலிங் நடைபெறும் என அழைப்புக் கடிதம் அனுப்பப்படு ம். இந்த ஆண்டு சென்னை அண் ணா பல்கலைக்கழகம் புது ஏற்பாட்டையும் (more…)

பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்காக ஆலோசனை

பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்காக ஆலோசனை கூறும், "உங்களால் முடியும்" என்ற நிகழ்ச்சி தமிழகத்தின் பல பகுதிகளில் தினமலர் சார்பில், நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மே 21 ம் தேதியன்று, சென்னை, சேத்துப்பட்டு சின்மயா அரங்கில் நடந்த "உங்களால் முடியும்" நிகழ்ச்சியில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவஹர் பேசியதாவது: ஒரு மாணவர் நன்றாக படிப்பதோ அல்லது தேர்வில் தோல்வியடைவதோ அவர் கையில்தான் உள்ளது. பெற்றோர்கள் உங்களுக்கு தேவையான உதவியை மட்டும்தான் செய்ய முடியும். மற்றபடி, கடினமாக உழைப்பது மாணவர்களின் பொறுப்பு. கஷ்டப்படாமல் (more…)

இன்று முதல், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பங்கள் விநியோகம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பங் கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன. மருத்துவ விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத் துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி, தனியார் பல் மருத் துவக் கல்லூரிகளில் பி.டி.எ ஸ். பட்டப்படிப் பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள், கவுன் சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. இவற்றுக்கான விண்ணப்பங்கள் திங்கள் முதல் (more…)

கட்-ஆப் கணக்கீடு

மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள், அவர்களது உயிரி யல் அல்லது தாவரவியல் அல்லது வில ங்கியல் மதிப்பெண்ணை 2 ஆல் வகுத் துக் கொள்ள வேண்டும். இயற்பியலி லும், வேதியியலிலும் எடுத்த மதிப் பெண்களைக் கூட்டி அதை 4 ஆல் வகு க்க வேண்டும். இப்போது வகுத்து வந்த மதிப்பெண் களைக் கூட்டினால் வருவதுதான் உங் களது கட் -ஆப் மதிப்பெண்ணாகும். இதேப்போல, பொறியியல் படிப்பில் சேருவதற்கு, கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப் பெண்கள் தேவை. கணிதத்தில் எடுத்த மதிப்பெண்ணை 2ஆல் வகுத்துக் கொள் ளவும். இயற்பியல், வேதியியல் மதிப்பெண்களைக் கூட்டி அதை 4ஆல் வகுக் கவும். வகுத்து வரும் மதிப்பெண்களைக் கூட்டினால் அதுதான் கட் -ஆப் மார்க்காகும். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளு

மத்திய அரசு தடை . . .

மருத்துவ கவுன்சில் உத்தரவுக்கு மத்திய அரசு தடை: பொது நுழைவுத்தேர்வு செல்லாது என அறிவிப்பு எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்புக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் முன் அனுமதியின்றி உத்தரவு பிறப்பித்த, "பொது நுழைவுத்தேர்வு செல்லாது' என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க, தேசிய அளவில் நுழைவுத்தேர்வு எழுதி, 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என, இந்திய (more…)

தேசிய நுழைவுத்தேர்வு ரத்தாகிறது? நாடு முழுவதும் எதிர்ப்பு எதிரொலி

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் பிறப்பித்த உத்தரவுக்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் எதிரொலியாக, இம் முடிவை வாபஸ் பெறும்படி மத்திய அரசு உத்தரவிட உள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை சில ஆண்டுகளுக்கு முன் அரசு ரத்து செய்தது. இதனால், கிராமப்புற மாணவர்கள், அதிகளவில், மருத்துவப் படிப்பில் சேர (more…)

கடற்படையில் இன்ஜினியரிங் தகுதிக்கான அதிகாரி நிலை பணி

இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான இந்தியக் கடற்படையின் முக்கியப் பயிற்சி மையம் கேரளாவின் கண்ணனூர் மாவட்டத்தில் எழிமலாவில் அமைந்துள்ளது. இந்தியக் கப்பற் படையின் அனைத்து அதிகாரிகளும் இங்கு பயிற்சி பெற்ற பின்னரே பிற பகுதிகளில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்தியக் கடற் படையில் நிரந்தரக் கமிஷன் அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.என்ன தேவை  ..   வயது வரம்பு  : 19 1/2 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். உடற் தகுதி   :  குறைந்த பட்ச உயரம் 157 செ.மி.,யாகவும், இதற்கு இணையான எடை.   கண்ணாடி அணிந்தவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிகலாம். ஆனால் நிறக் கோளாறு மற்றும் மாலைக் கண் நோய் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பிப்பது எப்படி விண்ணப்பிக்கும் கவரின் மேற்பகுதியில் தவறாமல் "Application for PC NAIC & Jul 2011 Course & Qualification :