Saturday, May 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: England

300 ஆண்டுகளாக யாராலும் விடைகாண இயலாத கணித புதிர்!-கண்டு பிடித்தால் கோடிகள் பரிசு-ஆச்சரியத் தகவல்

300 ஆண்டுகளாக யாராலும் விடைகாண இயலாத கணித புதிர்!-கண்டு பிடித்தால் கோடிகள் பரிசு-ஆச்சரியத் தகவல் 300 ஆண்டுகளாக யாராலும் விடைகாண இயலாத கணித புதிர்!-கண்டு பிடித்தால் கோடிகள் பரிசு-ஆச்சரியத் தகவல் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கணிதப் புதிர் ஒன்று உருவாக்கப்பட்ட து. ஆனால், இன்றுவரை (more…)

மாணவர்களின் விருப்பங்களும், பொருத்தமான கல்லூரிகளும்…

தாங்கள் படிக்கவிருக்கும் கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் இவ்வாறுதான் இருக்கவேண்டுமென, மாணவர்கள், தங்களுக்கு ள் பல்வேறான எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளார்கள். அவர்கள், எதுபோன்ற விஷயங்களுக் கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டு ம் மற்றும் மாணவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்பதைப் பற்றி தினம‌லர் நாளிதழில் வெளிவந்த இக் கட்டுரை அலசுகிறது. பிறரின் ஆலோசனைகள் ஒரு கல்வி நிறுவனம் எத்தகைய (more…)

ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தில் தாக்க‍ல் செய்வது எப்ப‍டி?

இந்திய மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு நம் சட்டம் பல அம்சங்களை வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமானது நீதி பேராணைகள். ரிட் மனு (WRIT) என சொல்லப்படும் இந்த நீதிப்பேராணை கள் ஐந்து இருக்கிறது. இதில் அதிகமா க பயன்படுத்தப்படுவது Herbiascorpus எனப்படும் ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை. ஒருவரை சட்டத்திற்குபுறம்பாக கைது செய்து அவர் இருக்கும் இடமே தெரி யாமல் இருக்கிறது என்ற சூழ்நிலையி ல் உயர் நீதிமன்றத்தை (more…)

மேலாடை இல்லாமல் பெண்கள் போராட்டம்: சர்வதேச மகளிர் அமைப்பு அறிவிப்பு

  உலகம் முழுவதிலும் ஆண்களுக்கு கிடைக்கும் சம உரிமை பெண் களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, வினோதமான முறை யில் போராட்டத்தை நடத்த சர்வதேச மகளிர் அமைப்பு திட்டமிட்டு ள்ளது.  இப்போராட்டத்தில் ஆண்களுக் கு எப்படி மேலாடைள் அணிந் து கொள்வதற்கான சுதந்திரம் உள்ளதோ, அதே போன்று பெண்களுக்கும் உரிமைகள் கிடைக்கவேண்டும் என்ற கருத் து வலியுறுத்தி கூறப்பட உள்ள து.  உலகம் முழுவதும் 30 நகரங் களில் நடக்கவிருக்கும் இப்போ ராட்ட த்தில் பெண்கள் மேலாடையின்றி (more…)

தேவையற்ற மின்னஞ்சல் முகவரிகளை நீக்க‌ . . .

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயில் தளத்தில் பயனாளர் களுக் கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந்து ள்ளது.   பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோ கிரா ம்களில், நாம் யாருக்கே னும் மின்னஞ்சல் அனுப் பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்பு வோம் என்ற அடிப்படை யில், அந்த முகவரி பதிந்து வைக்கப் படுகிறது.   அந்த முகவரியில் உள்ள எழுத்துக்களை, அடுத்தமுறை டைப் செய்த வுடன், சார்ந்த முகவரிகள் ஒரு பாப் அப் விண்டோவில் காட்டப்படு கின்றன. முழுமையாக டைப் செய்திடாமல், நாம் (more…)

பிஸினஸ் மேனேஜ்மென்ட் இதுதாங்க!

கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் அறிவு, இன்டர்வியூவில் சரியான ப்ளஸ் தன்னம்பிக்கையான பேச்சு... வே லை கிடைப்பதற்கு இது போதும். ஆனால்... பிஸினஸுக்கு ..? பல விஷயங்களும் சரியான நேரத்தில், சரியாக நடக்கும் போதுதான் அது 'க்ளிக்’ ஆகும்!   பல விஷயங்கள் என்ற உடன், 'பண ம், பிஸினஸுக்கான ஐடியா மற்று ம் பணி யாளர்கள்... இவைதானே.. ?’என்று நினைக்கத்தோன்றும். ஆனால், இவற் றைத் தாண்டியும் சில விஷயங்கள் தேவை!'' என்கிறார் பிஸினஸ் கன்சல்டன்ட் சேகர் . ஒவ்வொன்றை யும் இங்கே (more…)

சேலம் பற்றிய சில அரியத் தகவல்கள்

* வர்த்தக நகரமாகவும், வேளாண் நகரமாகவும் சிறந்து விளங்கும் ஊர் சேலம். சேலத்தைச் சுற்றி கஞ்ச மலை, கொல்லிமலை, பெருமாள் மலை, சேர்வராயன் மலை என ஏகப்ப ட்ட மலைகள் இருக்கின்றன. ‘சைலம்’ என்றால் மலை. சைலம் என்பதே சேல மானதாகச் சொல்வதுண்டு.   * சேலம் மக்கள் கடும் உழைப்பாளிகள். கிணறு தோண்டுவது, கட்டடம் கட்டு வது, சுரங்கவேலை, ரோடு போடுவது போன்ற கடினமான வேலைகளில் ஈடு படும் தொழிலாளர்கள் அதிகம்.   * கைத்தறி நெசவுக்குப் பெயர் போன ஊர் என்பதால் வீடுகளிலேயே தறிபோட்டு நெய்வார்கள். வெள்ளி ப் பட்டறை, செயற்கை ஆபரணக் கல் தொழிற்சாலைகளில் (more…)

“பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும்” – Google எச்சரிக்கை

ஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி அனுப்பும் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக் கப்பட் டிருப்பதாக, கூகுள் நிறு வனம் எச்சரித்துள்ளது. இந்த தளங்களில் உள்ள சில பக்கங் களை மட்டும் இந்த வைரஸ் தாக்கியிருக்கவும் வாய்ப்புள் ளதாக கூகுள் அறிவித்துள்ள து.   எனவே, இந்த தள நிர்வாகிகள் தங்கள் தளங்களில் “eval (function (p,a,c,k,e,r)” என்று வரி கொ ண்டுள்ள குறியீடுகள் உள்ளனவா என்று சோதனை செய்திட வே ண்டும். இது எச்.டி.எம்.எல்., ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது பி.எச்.பி. பைல்களில் இருக்கலாம். இந்த (more…)

வரலாற்று நாயகர்! – ஷேக்ஸ்பியர்

உலக மொழிகளை அலசிப் பார்த்தால் ஒரு சில மொழிகளுக்கு தனி ச் சிறப்பு இருப்பதை நாம் உணரலாம். உதாரணத்திற்கு தமிழுக்கு 'ழ' என்ற எழுத்து தனிச் சிறப்பு. அதே போல் ஆங்கில மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஆகக் குறைவாக இருபத்தாறே எழுத் துக்களைக் கொண்ட ஓர் எளிய மொழி என்பதுதான் அந்த தனிச் சிறப்பு. அதனால்தானோ என்னவோ அந்த மொழி இன்று உலக மொழியாக இருக் கிறது. அந்த உலக மொழிக்கு அழகு சேர்த்தவர்கள் பலர். பெருமை சேர்த்த வர்கள் சிலர். அவர்களுள் தலையாய வர் இன்றும் உலகின் பெரும்பாலான பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளு ம் தங்கள் பாடத்திட்டத்தில் இணைத்துக் கொண்டிருக்கும் பல அமர இலக்கியங்களைத் தந்த ஆங்கில இலக்கியமேதை ஷேக் ஸ்பியர். அவர் பிறந்ததும், இறந்ததும் ஒரே (more…)

ஆயுதம் தாங்கிய பெரிய போர் வண்டி “டேங்க்”

பண்டைய இந்தியாவில் பருவ கால மழையைச் சேமிக்கக் குள ங்கள் வெட்டப்பட்டன. அவை `டேங்கன்' (Tanken) என்று அழைக்கப்பட்டன. இந்தக் கருத்து, 17-ம் நூற்றா ண்டில் பிரிட்டனுக்கு கொண்டு வரப்பட்டது. ஆங்கிலத்தில் `டேங்க்' என்று அறிமுகமாயிற் று. அதாவது தண்ணீரைச் சே மித்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar