Saturday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: English Auction

ஆண்மை ச‌க்‌தி பெருக . . .

குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப் பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக் கிய பங்கு வகிக்கின்றன. ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறை பா‌ட்டி‌ற்காக, எ‌த்த னையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த் தை ஓ‌ட்டி‌க்கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌ பி‌ன் வி ளைவுகளு‌ம் இ‌ன்‌றி ந‌ல்ல ‌ சி‌கி‌ச்சை ந‌ம்‌மிடமே உ‌ள்ளது. உயர் ரக பேரீச்சம் பழம் ஒரு (more…)

அப்துல் கலாம் தரும் தன்னம்பிக்கை வரிகள்

1. முடியாது என்ற நோய் "கரிகாலன் முடியாது என்று நினை  த்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய த்தை எதிர்க்க முடியாது என்று காந்தி யடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களு ம் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. சி.சுப்பிர மணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத் திருந்தால் (more…)

இப்படியும் ஒரு நடிகையா ???

விகாஷ் சுவாஷிகா நடிக்கும் படம் கண் டதும் காணாததும். சீலன் இயக்குகிறார். அவர் கூறியதாவது: காதலனை தவறா க புரிந்து கொள்ளும் காதலியால் பிரச் னை ஏற்படுகிறது. அதன் விளைவுகளே கதை. இதன் ஷூட்டிங் சென்னையில் உள்ள கல்லூரி மற்றும் சுற்றுப்புற பகுதி களில் நடந்தது. ஹீரோயின் சுவாஷிகா ஏற்கனவே வைகை கோரிப்பாளையம் படங்களில் நடித்தவர். வெளிப்புற பட ப்பிடிப்பு நடந்த போது கேரவன் உள்ளி ட்ட எந்த வசதியும் கேட்கவில்லை. காஸ்டியூம் மாற்றுவதற்குகூட லொகே ஷன் அருகே இருந்த (more…)

சுமையான வாழ்வு, “சுகமாக” சில ஆலோசனைகள்

சந்தோஷம்தான் நமது இலக்கு. நாம் செய்யும் செயல்கள் எல்லாம் சந்தோஷத்துக்காகத் தான். வாழ்க்கையை சந்தோஷ மாக்கிக் கொள்ள சில விஷயங்களை நாம் கட் டாயம் செய்தாக வேண் டும். தேவையற்ற ஒன்றை சேர்த்திருப்பது அல்லது தேவையான ஒன்று இல் லாமல் இருப்பதே மகிழ்ச்சி குறைபாட்டுக்கு காரணமா க இருக்கும். எனவே (more…)

புரஜெக்டரை உள்ளடக்கிய Sonyன் XR-NX30 வீடியோ காமெரா

ஜப்பானின் Sony நிறுவனமானது மல்டிமீடியா புரஜெக்டருடன் கூடிய புதிய வீடியோ காமெரா ஒன்றை உருவாக்கியுள்ளது. புரஜெக்டரு டன் கூடிய புதிய வீடியோ காமெரா ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் வீடியோப் பதிவு செய்துகொண்டிருக்கும் தருணத்திலே யே அதனை பெரிய திரை களில் ஒளிபரப்புச் செய்ய முடி யும். இதன் வில்லை ஆனது 26 மில்லி மீட்டர்களிலிருந்து 260 மில்லி மீட்டர்கள் வரை குவியத்தூரத்தை மாற்றுவதன் மூலம் தொ லைவிலுள்ள பொருட்க ளையும் மிகத்துல்லியமா க பதிவு செய்யக்கூடிய வாறு உள்ளன. அத்துடன் புரஜெக்டர் மூலம் 16 அடிகள் தூரத்தில் தெளிவான விம்பங்களை உண்டாக்க முடியும். மேலும் (more…)

உலகில் தங்கம் குறைந்து வருவதற்கு காரணம் யார்?

தங்க விலைக்கு தங்கம் தான் நிகராக இருக்க முடியும். தங்கத்தின் விலை ஏற்றம் மூக்கின் மேல் விர லை வைக்கச் செய்கிறது. தங்கம் என்பது என்ன? அது ஒரு உலோக வகையை சேர்ந்தக் கணிமம். தங்கத்தில் குறை இருப்பினும் அது தன் தரத்தில் குறை காணாது என்கி ன்றார்கள். மனிதனின் உயர்ந்த குண த்தை உணர்த்திச் சொல்ல ‘தங்கமா ன மனிதன்’ என்கிறார்கள். தங்கம் போற்றத்தக்கதா? ஏன் தங்கத்திற்கு இவ்வளவு மவுசு ஏற்பட்டது? அது அழிந்து வரும் கணிம ம் என்பதனாலா? உலகில் (more…)

பல்வேறு நோய்களை தடுக்கும் சாக்லேட்

தினமும் சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய் களை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இளமை தோற்றம் குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் விருப் பம். ஆனால் அவை பற்களை பாதிக்கும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் குழந் தைகளை சாக்லேட் உண்ண அனுமதிப்பதில் லை. மேலும் கொழுப்பை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்கும் என்பது பெரும் பாலானோரின் கருத்து. ஆனால் தினமும் ஏழு கிராம் டார்க் சாக்லேட் உண்பதன் மூலம் இதயநோய் மற்றும் கேன் சரில் இருந்து காப்பாற்றிக்கொள்வதோடு இள மையான தோற்றத்தைப் (more…)

பெண்களுக்கான மாரடைப்பின் அறிகுறிகள்

ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு நோய் ஏற்படும், ஆனால் அதற்கான அறிகுறி கள் ஆண் களைவிட பெண்க ளுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்று ஆய்வாளர் கள் தெரிவித்துள் ளனர். என வே மாரடைப்பு குறித்த அறி குறி களை பெண்கள் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெ ச்சரிக்கை பாதுகாப்பு நடவடி க்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது இருதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற (more…)

மௌனத்தின் தனிச்சிறப்பு

தர்மதேவதைக்கு நான்கு கால்கள். கடந்த மூன்று யுகங்களில், மூன்று கால்கள் வெட்டப்பட்டு விட்ட தால், இக்கலியுகத்தில் தர்மம் ஒரே காலில், அதாவது கால் பங்குதான் உள்ளது. முக்கால் பங்கு தர்மம் இப் போது இல்லை. இனி, அடுத்த கிருதயு கம் வரும் போதுதான், தர்மம் முழு அளவில் இருக்குமாம். கலியுகமே இ ன்னும் பல வருடங்கள் இருக்குமாம்.   கலிகாலம், முற்ற முற்ற இன்னும் பல கொடுமைகள் நடக்குமாம். இந்த கலி யுகத்தில் என்னென்ன கொடுமைகள் நடக்கும் என்பதை புராணங் களில் (more…)

உறவு என்பது வெறும் கடமையாக மட்டுமில்லாமல் உயிர்ப்புடன் இருக்க பாலியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

தம்பதியரின் சந்தோசமான தரு ணங்கள் தாம்பத்ய உறவின் போ து ஏற்படுவதுண்டு. ஒரு சில நாட் களில் அதுவும் போரடித்து விடும். உறவு என்பது வெறும் கடமை யாக மட்டுமில்லாமல் உயிர்ப்பு டன் இருக்க பாலியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் பின்பற் றுங்கள். புதுசா இ (more…)

காம சூத்திரம் சொல்லும் முத்தத்தின் மொத்த‍ ரகசியங்கள்..!!

‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப் போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத் தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்’ என்று அடிப் படை வகுப்பெடுக் (more…)

புகைப் பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கு . . . . ? ? ? ? ? ? ?

புகைப் பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கு இருதய நோய் வரக் கூடிய ஆபத்தானது அப்பழக்கமுள் ள ஆண்களை விட அதிகமாக இரு க்கிறது என முப்பது வருட ஆராய்ச் சிகளில் மீளாய்வு கூறு கிறது. இருபத்து நான்கு லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளை வைத்து ப் பார்க்கையில் புகைக்கும் ஆண்க ளை விட புகைக்கும் பெண் களுக்கு இருதய நோய் ஆபத்து 25 சதவீதம் கூடுதலாக இருப் பதாக லான்செட் என்ற மருத்துவ சஞ்சிகையில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar