‘விஸ்வரூபம்’ படத்தினை அடுத்து கமல் இயக்க இருக்கும் படம் ‘மருதநாயகம்’. மருதநாயகம் படம் 1997-ல் துவங்கப்பட் டது.
ஆனால், அதற்கான தயாரிப்பு செலவுக்கு பணப் பற்றாக்குறையால் படம் அப்போ தைக்கு நிறுத்திவைக்கப்பட்டது. இப்போ து கமல் அப்படத்திற்கான பணிகளில் ஈடுபட தயாராக உள்ளார். படத்தின் இப்போதைய பட்ஜெட் 150 கோடியைத் தாண்டுமாம். ‘மருத நாயகம்’ படத்தை தமிழ், தெலுங் கு, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட திட்ட மிட்டுள்ளார். ‘மருத நாயகம்’ படத்தில் ரஜினி காந் திற்கு ஏற்ற பாத்திரம் ஒன்று இருக்கிறதாம். “பல வருடங்களுக்கு முன் நானும், ரஜினியும் இணைந்து நடித்தோ ம். அதன் பிறகு நாங்கள் இரு வரும் இணைந்து நடிப்பதற்கே ற்ற கதையோடு யாரும் எங்க ளை அணுக வில்லை. இப்போது நானே (more…)